iloveindia : கருத்துக்கள் ( 37 )
iloveindia
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
16
2022
அரசியல் இது உங்கள் இடம் தி.மு.க.,வினர் இனி வாலாட்ட முடியாது!
என்னால் மக்களிடம் வாக்கு பெற்று சட்ட சபைக்கு செல்ல முடியாது … என்னை யாராவது கவர்னர் ஆக்கினால் நான் நல்ல படியாக ஆட்சி நடத்துவேன்   12:00:37 IST
Rate this:
3 members
1 members
5 members

பிப்ரவரி
4
2022
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
19
2021
பொது சர்வாதிகாரம் தான் ஒரே தீர்வு கங்கனா கருத்து
எனக்கு சர்வதியாக இந்த நாட்டை ஆள வேண்டும் என்று ஆசை. அதற்கு என்ன செய்ய வேண்டும்?   21:06:01 IST
Rate this:
2 members
0 members
2 members

நவம்பர்
19
2021
கோர்ட் ஏன் ஹிந்தி மொழியை கற்க கூடாது? உயர்நீதிமன்ற மதுரை கிளை
இது தவறு நீதிபதி தன் சொந்த கருத்தை நீதி மன்றத்தில் சொல்ல கூடாது   21:02:14 IST
Rate this:
3 members
0 members
4 members

நவம்பர்
12
2021
அரசியல் ஹிந்துத்வா, ஹிந்து மதம் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது ராகுல் புது விளக்கம்
இந்து என்பது மதம். ஹிந்துத்வா என்பது சித்தாந்தம் . நான் ஒரு ஹிந்து ஆனால் ஹிந்துத்வாவை ஆதரிக்க மாட்டேன் .   21:07:29 IST
Rate this:
10 members
0 members
4 members

நவம்பர்
8
2021
பொது மரங்களை வெட்ட அனுமதி நன்றி சொன்ன ஸ்டாலின் தடை போட்ட கேரளா விழிக்கும் தமிழக அரசு
தமிழ்நாடு அரசு இதை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்   22:24:50 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
3
2021
பொது ஒட்டர் சமூகத்துக்கு இழிவு சூர்யா படத்துக்கு எதிர்ப்பு!
இது ஒரு சிறந்த படம். படத்தை டப் செய்வது மற்ற மொழியினர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அடுத்த மொழியை மதிக்க வேண்டும், திணிக்க கூடாது   21:17:28 IST
Rate this:
1 members
0 members
0 members

நவம்பர்
2
2021
அரசியல் சென்னை உஷ்ஷ்ஷ்! ஸ்டாலின் பிரதமர்?
மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த பொழுது யாரவது பிரதம மந்திரியாக வருவார் என்று நினைத்தார்களா?   10:42:33 IST
Rate this:
8 members
0 members
6 members

நவம்பர்
1
2021
அரசியல் ஜி.எஸ்.டி., வசூல் தொடர்ந்து அதிகரிப்பு ரூ.1.30 லட்சம் கோடியை தாண்டி சாதனை
இதில் என்ன பெருமை, இது நமது பணம். இதை வைத்து என்ன நன்மை செய்கிறார்கள் என்பது தான் முக்கியம் .   20:49:06 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
14
2021
பொது வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் வழிபட பக்தர்களுக்கு அனுமதி
கோவில்கள் திறக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்ட யாருமே திறந்தற்கு பாராடடவில்லையே ?   23:27:36 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X