sampath : கருத்துக்கள் ( 1 )
sampath
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
25
2021
பொது ஆன்லைனில் மொபைல் போன்கள் உலகளவில் இந்தியா முதலிடம்
MI ஆன்லைன் மோசடி உஷார்.. போனுக்கு பதிலாக டைல்ஸ் கல் - MI நிறுவனம் ஆன்லைன் போனுக்கு பதிலாக டைல்ஸ் கல் அனுப்பி மோசடி... வணக்கம்.நான் சம்பத், திருப்பூரிலிருந்து... கடந்த வாரம் MI வெப்சைட்டில் போன் ஆர்டர் செய்தேன். இந்த வாரம் டெலிவரி செய்தார்கள்.டெலிவரி செய்த பார்சல் பிரித்துப் பார்த்த பொழுது போனுக்கு பதிலாக டைல்ஸ் கல் இருந்தது. உடனே MI நிறுவனத்தை தொடர்பு கொண்டு பார்சலில் வந்த டைல்ஸ் கல்லை போட்டோ எடுத்து மெயில் மூலம் ஷேர் செய்தேன்.நான்கு நாட்கள் ஆகியது இதுவரை எந்த நடவடிக்கையும் இந்த நிறுவனம் எடுக்கவில்லை. மாறாக அந்த அதிகாரியிடம் இன்று தொடர்பு கொண்டு கேட்டபோது இதற்கு முன்னால் உள்ள புகார்களை முடித்த பிறகு உங்கள் புகாரை கவனிப்போம் ஒருவாரம் பொறுத்திருங்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை ரூபாய் 14500 நான் முன்னதாகவே செலுத்தி விட்டேன் ஆனால் இதுவரை அதற்கு எந்த ஒரு திருப்பி செலுத்தவும் புதிய மொபைல் வழங்குவோம் MI நிறுவனம் எந்த ஒரு உத்தரவாதமும் கொடுக்கவில்லை இப்படிப்பட்ட ஆன்லைன் மோசடியை உலகிற்கு கொண்டு வரவே தங்கள் சேனலில் இதை வெளியிட அன்புடன் வேண்டுகிறேன்.மற்றும் எனக்கு ரூபாய் 14500 திரும்ப கிடைக்க வேண்டும் அதற்கு வழிவகை செய்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.   13:41:53 IST
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X