A. Solairaj : கருத்துக்கள் ( 43 )
A. Solairaj
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
29
2021
அரசியல் இது உங்கள் இடம் முதல்வருக்கு ஒரு கடிதம்!
வழக்கறிஞர்கள் , காசு வாங்கிக்கொண்டு தான் ஆலோசனை வழங்கி, பிழைப்பை நடத்துகிறார்கள். பாவம் இவருக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை. ஆமா, எதற்காக "ஒன்றிய அரசு" என்ற சொல்லை வைத்துக்கொண்டு, பிஜேபி அடிமைகள் வெட்டிப் பொழுதை போக்குறார்கள்.? அடுத்தது "நீட் தேர்வு" என்ற சொல். இது பார்லிமென்டில் தனி நபர் மசோதாவாக வந்து நிறைவேற போகிறது. அடுத்து பேசியது இந்தி மொழி, வெட்டிப் பேச்சு. தமிழ் நாட்டில் தனியார் பள்ளிகள் இந்தியை கற்பிக்கிறது. தடை ஏதும் இல்லையே. தமிழகம் வளர்ச்சிப்பாதையில் பயணிப்பதை அமெரிக்கா வெளியுறவு அமைச்சருக்கும் தெரிந்து, முதல்வர் ஸ்டாலினிடம் பேசி இருக்கிறார். நீங்கள் செய்தித்தாள் படிப்பதே இல்லை போலும். போயி படித்து விட்டு வேறு வேலை பாருங்கள். பூரண மதுவிலக்கு என்று கப்சா விடாதீர்கள். பிழைப்புக்காக பொய் சொல்வதை வழக்கமாக வைக்காதிருங்கள்.   12:30:29 IST
Rate this:
7 members
0 members
5 members

ஜூலை
28
2021
அரசியல் இது உங்கள் இடம் அ.தி.மு.க.,வினர் உஷாராக இருக்கணும்!
சசிகலா இவ்வளவு தைரியமாக வேகமாக முன்னேறி வர காரணம், மோடி, அமித்ஷா தான். அமித்ஷா எவ்வளவோ எடுத்துரைத்து பார்த்து கூட தேர்தலுக்கு முன்பே சசிகலாவை சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். இனிமேல் மோடியோ அமித்ஷா வோ இவர்களை காப்பாற்ற முடியாது.   17:36:32 IST
Rate this:
3 members
0 members
0 members

ஜூலை
28
2021
பொது "திமுக சொன்னீங்களே செஞ்சீங்களா" அதிமுக., ஆர்ப்பாட்டம் டிரெண்டிங்
EPS, OPS அண்ணன்கள் மட்டும் தனித்து நின்று போராடுகிறார்கள். பார்க்க பாவமாக இருக்கு. பிஜேபி போன்ற முக்கிய கூட்டணி கட்சிகள் கைவிட்டு விட்டார்கள். அதிமுக தலைவர்களையும் தொண்டர்களையும் அவ்வளவு காணோமே. ஒருவேளை சசிகலா அம்மா சொன்னால்தான் இவர்களுடன் போராட வருவார்களா? அல்லது திமுக வில் சேர வாய்ப்பு தேடி போய்விட்டார்கள்? பாவம், EPS, OPS தனித்து நிற்கிறார்கள்.   17:23:45 IST
Rate this:
11 members
0 members
4 members

ஜூலை
28
2021
முக்கிய செய்திகள் சாலைகள் பராமரிப்புக்கு ரூ.4,216 கோடி 3 நிறுவனங்களுக்காக அரசு பணம் வீணடிப்பு
காலம் காலமாக அதிக ஊழல் நடப்பது இந்த சாலை போக்குவரத்து துறையில் தானே. இதில் நடந்துள்ள ஊழல் பற்றி விரிவாக அலசி ஆராயப்பட்டு வருகிறது. விரைவில் வெள்ளை அறிக்கை வெளியில் வரும். அப்போது ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கம்பி எண்ணுவது நிச்சயம். கவலை வேண்டாமே!   11:57:01 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
28
2021
முக்கிய செய்திகள் ஈரோடு அ.தி.மு.க.,வில் ஈகோ தி.மு.க.,வுக்கு தாவும் நிர்வாகிகள்
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வை கொச்சை படுத்தி பேசும் அண்ணாமலை, உயர் சாதி, மதவாதம் பேசுவது பிஜேபி கட்சியை திராவிட இயக்கத்தால் முன்னேறி உலக அளவில் ஃபேஸ்புக் CEO, அமெரிக்காவின் அரசால் மதிப்புள்ள பதவிவரை பெற்ற தமிழர்கள் பிஜேபி கட்சியை விரட்டி விரட்டி அடிக்கச் செய்யும்.   11:47:15 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
28
2021
பொது தமிழகத்திற்கு வேண்டாம் மேல்சபை
இது தனிப்பட்ட என்னால் அல்லது மோடியால் கூட தீர்மானிக்க முடியாது. ஒவ்வொரு மாநில அரசுஎடுக்க வேண்டிய முக்கியமான முடிவு. சில மாநிலங்கள் தங்கள் தேவைக்கேற்ப வைத்துக்கொள்ள அரசியல் சாசனத்தில் வழிகாட்டுதல் நெறி உள்ளது. வேறு ஏதாவது உருப்படியான ஆலோசனை இருந்தால் சிந்திக்கலாம்.   11:31:15 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
27
2021
அரசியல் எம்.பி.,க்கள் எண்ணிக்கை 1,000 ஆகிறதா? சூழ்ச்சி என்கிறது காங்., - புரளி என்கிறது பா.ஜ.,
தமிழகத்தில் அதிமுக தோற்றது போல பல மாநிலங்களில் பிஜேபி யும் அதை ஆதரிக்கும் கட்சிகளும் தொடர்ந்து தோற்று வருவதால் பிஜேபி கொண்டுவரும் தெரானங்களை ஆதரிக்கும் MP கள் வெகுவாக குறைந்து வருகிறது. எதிர்ப்பு வலுக்கிறது. எனவே பாண்டிச்சேரியில் MLA களை நியமித்து ஆட்சியை கபலீகரம் செய்ததுபோல MP களையும் 500 பேர் நியமனம் பண்ணிவிட்டார் என்றால், இனிமேல் மோடி, இந்தியாவின் அதிபர் ஆகும் வாய்ப்பும் கிட்டும். இனிமேல் சர்வாதிகாரம் மேலோங்கும். ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப் படும் என்பது உறுதி. வாழ்க தமிழ். வளர்க தமிழ்நாடு. வெல்க தமிழர் பண்பாடு.   11:29:11 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
27
2021
அரசியல் பாகிஸ்தானும், சீனாவும் பயப்பட கார்கில் போர் வெற்றியே காரணம் அண்ணாமலை
Dear Annamalai brother! வெட்கப்படவேண்டும் அண்ணாமலை சகோதரா!!!   11:15:24 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
27
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
27
2021
பொது அவர்கள் இன்றி இனி ஒரு வேலை நடக்காது!
நம்மில் அனேகர் கிணற்று தவளை களாகவே இருக்கிறோம். தமிழர் அமெரிக்கா அரசாங்கத்திலும் ஃபேஸ்புக் நிறுவனத்திலும் கோலோச்சி வருகின்றனர். வேறு எந்த மாநிலமும் நம்மைவிட அறிவில் சிறந்தவர் இல்லை என்பது உலகே அறியும். அறிவு அதிகம் உடையோர் கடின உடல் உழைப்பை ஏன் தேர்ந்து எடுப்பார்கள். வட மாநிலங்களில் வேலை கிடைக்காததால் நமக்கு வந்து உழைத்தது பிழைப்பு நடத்தி வருகின்றனர். நம் மக்கள் துபாய் சென்று கஷ்டப்படுகிறார்கள். பணம் சம்பாதிப்பதில் புத்திசாலிகள், தமிழர்கள். தவளைகள் வாயால் கெடும். சிந்தித்து எழுத வேண்டும்.   10:57:29 IST
Rate this:
1 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X