ஏகன் ஆதன் : கருத்துக்கள் ( 66 )
ஏகன் ஆதன்
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
21
2021
அரசியல் ஸ்மார்ட் போன், ஸ்கூட்டி! அள்ளி விடுகிறார் காங்., பிரியங்கா
மோடி பதினைந்து லட்சம் கொடுப்பேன் என்று பில் போர்டு வைத்தாரா , போஸ்டரை அடித்து விளம்பரம் செய்தாரா டிவியில் மணிக்கு ஒருமுறை இலவச டிவி போல விளம்பரம் செய்தாரா ? தேர்தல் அறிக்கையில் அப்படி ஒன்று இல்லவே இல்லை . அப்படி செய்து இருந்தால் தமிழகத்தில் ஏன் தோற்றார் ? ஆனாலும் குடும்ப அடிமைகள் திரும்ப திரும்ப ஒரு பொய்யை சளைக்காமல் சொல்லுகிறார்கள் . வரிப்பணத்தை இலவசம் கொடுத்து ஏமாற்றும் கும்பல் கூசாமல் பொய் கூறி திரிகிறது   20:15:56 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
17
2021
சம்பவம் மத கலவரம் துாண்ட முயற்சி பா.ஜ., கல்யாணராமன் கைது
ரஷ்யாவின் இசுடாலின் காலத்தில் இப்படித்தான் நாட்டு நலன் கருதி தன்னை விமர்சனம் செய்யும் பலரையும் குலாக் என்னும் கொடுமை சிறைக்கு அனுப்புவார்   04:08:53 IST
Rate this:
7 members
0 members
16 members

அக்டோபர்
15
2021
பொது மன்மோகன் சிங் உடல்நிலை- எய்ம்ஸ் தகவல்
விவசாய சட்டங்கள் பற்றி இது நன்மை பயக்கும் என்று கூறாமல் அமைதி காத்தது பிடிக்கவில்லை , நாட்டுக்கு நல்லது என்று கூற என்ன தயக்கம் ? போலி காந்தி குடும்பத்திற்கு பயந்து உண்மை கூறாமல் இருக்கலாமா ? ஆனாலும் விவசாய சட்டங்களை எதிர்த்து பேசாமல் இருந்ததே இவர் தைரியம் என கொள்ளலாமா ?   20:35:16 IST
Rate this:
1 members
0 members
4 members

அக்டோபர்
11
2021
அரசியல் வாய்கிழிய வசைபாடிய சாட்டை கைக்கு காப்பு ! மதம், பிரதமர், முதல்வர் என பலரையும் விமர்சித்ததால் சிறைக்குள் சிக்கினார்
சோவியத் ரஷ்யாவில் இருந்த நடைமுறைதான் . ஸ்தாலினை பற்றி பேசினால் தூக்கில் போட்டுவிடுவார்கள் அல்லது குலாகில் போடுவார்கள்   20:48:43 IST
Rate this:
8 members
0 members
23 members

அக்டோபர்
11
2021
உலகம் ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட்டம் கரோலினா கவர்னர் அறிவிப்பு
இது தான் மதச்சார்பின்மை . ஒரு மதத்தை மட்டும் போற்றுவதோ தூற்றுவதோ இல்லாமல் அனைத்தையும் சமமாக நடத்துவது .   20:19:22 IST
Rate this:
0 members
0 members
17 members

அக்டோபர்
7
2021
அரசியல் ஆட்சித் தலைமையில் தொடர்ந்து 20 ஆண்டுகள் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து!
ஐயா ஹரிஹரன் டோல் வே இல்லாத நாடு கிடையாது . ஏழை மக்களின் வரிப்பணத்தில் லோக்கல் ரோடுகள் தான் போடப்படும். பணக்காரர்களின் கார் போவதற்கான ஹை வே ரோடு போடுவதர்கு கார் உரிமையாளர்கிடம் தான் பெறப்படும் .இதுவே உலக நடைமுறை . இலவசம் வேண்டும் இலவசம் வேண்டும் என்று நினைத்தால் ஓட்டை ரோட்டில் இரட்டிப்பு நேரத்தை செலவிட நேரும் . அப்படிப்பட்ட சோசியலிச காலத்தில் இருந்து மாறி வருகிறது .   22:34:03 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
6
2021
உலகம் 25 ஆண்டுக்கு பின் அமெரிக்க பணக்காரர் பட்டியலிலிருந்து டிரம்ப் வெளியேற்றம்
டிரம்ப் எங்க ஊர் கவுன்சிலரிடம் ட்யூசன் எடுக்க வேண்டும் . ஆட்சியை பிடித்தால் மட்டும் போதாது , பணம் பண்ணவும் தெரிய வேண்டும் . அதை விட முக்கியம் வாரிசுகள் மூலமாக கட்சியை கைப்பற்றி கொள்ள தெரிந்து இருக்க வேண்டும் . ஊடகத்தை கையில் வைத்து கொண்டு வாரிசு ஆகா ஓகோ என்று கட்டுரைகள் வெளியிட்டு மக்கள் மனதிலும் இடம் பிடிக்க தெரிய வேண்டும்   04:07:17 IST
Rate this:
0 members
0 members
7 members

செப்டம்பர்
27
2021
சம்பவம் மகன், மகளை கொன்று கணவர் தற்கொலை
வயதில் மிகவும் இளைய அழகான மனைவி அமைந்ததால் சந்தேகம் என்னும் பேய் உயிரை குடித்துவிட்டது   02:28:36 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
27
2021
சம்பவம் ரூ.5,000 கோடி மோசடி கோவை வாலிபர் கைது
முட்டாள்களிடம் இருந்து பணத்தை பிரித்த புத்திசாலிகளுக்கு விருது கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்   02:26:57 IST
Rate this:
1 members
0 members
8 members

செப்டம்பர்
28
2021
சம்பவம் டி.எம்.டி., கம்பி ஆலைகளில் ரூ 300 கோடி கறுப்பு பணம்
இன்பமாக உதயமாகும் விடியலிடம் அறிவுரை கேட்டு செய்துர்ந்தாள் இந்த பிரச்சினை வராது   02:02:28 IST
Rate this:
1 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X