இராயனூர் ஆ முருகேசன் : கருத்துக்கள் ( 1 )
இராயனூர் ஆ முருகேசன்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
9
2021
அரசியல் தனி யூனியன் பிரதேசமாகிறது மேற்கு மண்டலம் கொங்கு நாடு!
கொங்கு நாடு என்பது கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவரின் கவுண்டர் சமுதாயம் மற்றும் அதை சார்ந்த பிற சமுதாயங்கள் கொங்கு நாட்டில் குறுநில மன்னர்களாகவும் பாளையக்காரர்கள் ஆகும் பட்டக்காரர்கள் இருந்துள்ளனர் இங்கு சோழ நாட்டில் இருந்து குடியேறியவர்கள் தான் வெள்ளாளர்கள் இன்றைக்கு இவர்கள் கொங்கு நாட்டில் தொழில் வளம் அரசியல் வழங்கல் கோயில்கள் அனைத்தையும் கைப்பற்றிக்கொண்டு கொங்கு நாட்டின் வரலாற்றையும் பூர்வகுடி மக்களையும் பின்னுக்குத்தள்ளி நாங்கள் தான் வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் என்று போலி வரலாறு எழுதிக்கொண்டு வரலாற்று ஆவணங்களை அளித்து பொய் வரலாறுகளையும் புலவர் ராசு என்ற புளுகன் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகங்களில் விட்டு உண்மை வரலாறுகளை மறைத்து பொய் வரலாறு எழுதுவதற்கு இன்றைக்கு வரலாற்றையே மாற்றி எழுதி கொச்சைப்படுத்தி உள்ளனர் வரலாறு என்பது ஒரு ஜாதிக்கு சொந்தமானது அல்ல ஆனால் இவர்கள் கொங்கு நாட்டின் நாங்கள்தான் மைந்தர்கள் என்று வெள்ளாளன் கூக்குரலிடுகிறார்கள் இவர்கள் இன்றைக்கு பலவகையில் ஊழல் செய்து அரசியலை மக்களையும் கேலிக்கூத்தாக்கி ஒன்றுபட்ட தமிழகத்தை இவர்கள் பிரித் ஆள்வதற்கு கொள்ளை அடித்து ஊழல் செய்து சேர்த்து வைத்த பணத்தை வைத்துக்கொண்டு துண்டாட நினைக்கின்றனர் இவர்களுக்கு கனவு பலிக்காது தமிழக மக்களும் இதற்கு அனுமதிக்க மாட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் நீண்ட நாளும் பொய்யும் புரட்டும் நிற்காது வருங்காலம் இவர்களுக்கு பதில் சொல்லும் நன்றி   09:27:06 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X