raja : கருத்துக்கள் ( 198 )
raja
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
4
2021
சம்பவம் போக்சோ சட்டத்தை ராகுல் மீறியதாக குழந்தை உரிமைகள் ஆணையம் குற்றச்சாட்டு!
அப்படியே அந்த வாணியம்பாடி .. விஷயத்தையும் அப்புசாமி அவுத்து விடறது.........   15:01:06 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
5
2021
சம்பவம் கோவிலில் செருப்பு அணிந்த பெண் டாக்டரிடம் வாக்குவாதம்
ஒரு இந்து மருத்துவர் கூட இல்லையா இதை செய்ய..?   14:49:25 IST
Rate this:
2 members
0 members
21 members

ஆகஸ்ட்
5
2021
கோர்ட் பெகாசஸ் வழக்கு - ஒருவர் கூட ஏன் வழக்கு தொடரவில்லை? நீதிபதி கேள்வி
பாமரரும் அறிவு ரொம்ப.. தேச பாதுகாப்பு.. ராணுவ ரகசியங்களை வெளியில் சொல்ல மாட்டோமுன்னுதான் ரகசிய காப்பு பிரமாநம் எடுத்துகிறாங்க இந்த எம்பி எம் எல் எ க்கள்...இந்த விஷயம் இவற்றின் கீழ் வருவதுன்னு கூட தெரியாம....   14:32:23 IST
Rate this:
0 members
0 members
10 members

ஆகஸ்ட்
5
2021
கோர்ட் 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த கைதிகளை மாநில அரசே விடுவிக்கலாம் உச்ச நீதிமன்றம்
ஏதாவது புரியுதா? இந்த செய்தியில் உடன்பிறப்புகலே .... அந்த ஏழு பெற விடுதலை செய்யலாமா? செய்ய முடியாதா?னு பளிச்சுன்னு சொல்லுங்க எஜமான்... சட்ட அறிவு இந்த தமிழ் பாமரனுக்கு இல்லையே.....   14:17:57 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
4
2021
பொது சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் நாசர் விளக்கம்
உற்சாகத்துக்குத்தான் சர்ச்சுகளில் ஒயின் கொடுக்கிறார்களே.... பத்தாதத்துக்கு உங்கள் அரசு டாஸ்மாக்கில் உற்சாகப் பாணம் கொடுக்கிறீர்கள்...இதுல நீங்க பேச்சிலையும் கொடுக்கிறீர்களா? உறுப்பிட்டா போலத்தான்......   12:40:40 IST
Rate this:
2 members
0 members
6 members

ஆகஸ்ட்
5
2021
பொது கொரோனா பேட்ச் புறக்கணிக்கப்படாது!
இந்தமாதிரி விளம்பரம் வரும் அரசை ஏமாற்ற......அப்படி அந்த பேட்ச் வெளிவந்தவங்களுக்கு வேலை கொடுத்தாங்களான்னு விசாரிச்சா பூஜ்யம்தான் பதிலா வரும் எஜமான்....   12:16:22 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
4
2021
அரசியல் இலங்கைக்கு அழுத்தம் வேண்டும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
கட்ச தீவு யாரோட உடமையா இருந்தது? தாரை வார்க்கிறதுக்கு முன்னாடி?....தமிழக உடமை....அத எப்படி அடுத்தவன் ( மத்திய அரசு) தாரைவார்க்க அனுமதித்தார் அப்போதைய முதல்வர்....எடுத்து காட்டா உங்க சொத்தை ஒருத்தன் அடுத்தவனுக்கு கொடுத்தா அடலீஸ்ட் ஒரு எதிர்ப்பாவது தெரிவித்து இருப்பீர்களா ?இல்லை தாராளமா கொடுங்கன்னு சொல்லுவீங்களா? நல்ல சிந்தித்து சொல்லுங்க...அப்போதையைய முதல்வர் ஏன் எதிர்க்கவில்லை...பதில் தெரியலையா... ஊழல் கேசுக்கள் முன்னாடி நின்னு புழல் சிறையையும், திகார் சிறையையும் கண்ணு முன்னாடி காட்டுனதாலதான்னு அப்போ வாழ்தவங்களுக்கு நல்லா தெரிஞ்சிருந்தது...இப்போ பொறந்த உங்களுக்கு எப்படி தெரியும்......   17:42:23 IST
Rate this:
0 members
0 members
13 members

ஆகஸ்ட்
4
2021
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
4
2021
அரசியல் கிறிஸ்தவர்கள் ஜெபத்தால் தான் தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது அமைச்சர் நாசர் பேச்சு
அப்புறம் ஏன் இஸ்றேல் கிறிஸ்துவன் மட்டும் பாலத்தீனம் நல்லா இருக்குமுன்னு வேன்டிக்க மாட்டேங்குறான்?.....   17:24:10 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
4
2021
அரசியல் கிறிஸ்தவர்கள் ஜெபத்தால் தான் தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது அமைச்சர் நாசர் பேச்சு
யாரை சொல்லுறீங்க ..நாசரையா அல்லது மொத்த திமுகாவையுமா அவங்கதான் சிறுபான்மை மதத்து காவலர் நாங்கள்ன்னு சொல்லிக்கிட்டு வராங்க.... ஒட்டு பிச்சை கேட்டு....?   17:21:13 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X