Venkat : கருத்துக்கள் ( 21 )
Venkat
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
25
2021
பொது ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கம்
சாயிராம். இந்த வழக்கு பொய்யோ, மெய்யோ தெரியாது. ஆனால், உண்மையிலேயே பணம் வாங்கி இருந்தால், வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்தால் பிரச்சனைதான் இல்லையே. சட்டப்படி தவறு இல்லை என்று ஏற்கனவே நமது திமுக அமைச்சர் கரூர்காரர் அவர்கள் தான் வழிகாட்டி விட்டாரே. சாயிராம்.   20:12:40 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
25
2021
பொது ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கம்
சாயிராம். இந்த வழக்கு பொய்யோ, மெய்யோ தெரியாது. ஆனால், உண்மையிலேயே பணம் வாங்கி இருந்தால், வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்தால் பிரச்சனைதான் இல்லையே. சட்டப்படி தவறு இல்லை என்று ஏற்கனவே நமது திமுக அமைச்சர் கரூர்காரர் அவர்கள் தான் வழிகாட்டி விட்டாரே. சாயிராம்.   20:09:55 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
7
2021
பொது இது உங்கள் இடம் என்னென்ன நடக்குமோ தி.மு.க., ஆட்சியிலே!
சாயிராம் திமுகவின் பேச்சு எல்லாம் கடவுள் மறுப்பு கொள்கை என்பதைவிட "இந்து கடவுள்களை மட்டும் இகழ்வது" (இஸ்லாமியம், கிருத்துவம் தவிர்த்து) என்பதே பல ஆண்டுகளாக நடந்து வரும் உண்மை. இந்து கடவுள்களை கேவலப்படுத்துவது திமுக என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என்று தெரிந்த, திமுகவினர் தொடர்ந்து இந்துமதம் மட்டும் கேவலப்படுத்தும் வேலையை செய்துகொண்டு வருவது திமுகவிற்கு இந்து கடவுளால்தான் அதிகபட்ச தண்டனை கொடுக்கபடவுள்ளது என்பதே உண்மை. திரை மறைவில் பரிகார பூஜை எல்லாம் தொடர்ந்து செய்தாலும், பலன் தராது என்பதே உண்மை. மேலும், ஆந்திராவில் இல்லாத திராவிடம், தெலுங்கானாவில் இல்லாத திராவிடம், கர்நாடகாவில் இல்லாத திராவிடம், கேரளாவில் இல்லாத திராவிடம் நம் தமிழகத்தில் மட்டும் ஏன்?. தான் தமிழர் இல்லை என்பதை மறைக்கவே இந்த திராவிடம் என்ற பசப்பு வார்த்தையை செயற்கையாக பரப்பப்படுகின்றது. சில குடும்ப வாரீசு மட்டுமே தலைமைக்கு அமரவைக்கப்படும் கட்சியினால் மட்டுமே இது பரப்பப்படுகின்றன என்பதே உண்மை. மேலும் தமிழை வளர்க்க பாடுபடுவதாக தன்னை தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுகவினர், பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் வளர்ந்தது உண்மையான உலக தமிழர்களால் மட்டுமே. திராவிடன் போர்வையில் மறைந்துள்ள (அரசியலில்) சில வேற்று மொழியை தாய் மொழியாக கொண்டவர்களால் அல்ல என்பதை தெளிவாக உணரவேண்டியது, தமிழ் மொழியை தாய் மொழியாக உடையவர்கள் மட்டுமே. தமிழ் பல ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்துகொண்டே வருகின்றது. தமிழகத்தில் மட்டுமில்லது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு, மொரீசியஸ் என பல உலக நாடுகளில் தமிழ் வளர்ந்து கொண்டே வருவது அங்கே அங்கே உள்ள தமிழர்களால் மட்டுமே. மற்றபடி எந்த ஒரு அரசியல் கட்சியாலும் கட்சி தலைமையாலும் அல்ல. சாயிராம்.   10:32:49 IST
Rate this:
1 members
0 members
22 members

ஆகஸ்ட்
1
2021
அரசியல் கர்நாடக மாநிலத்துக்கு தூதுவராக செல்ல தயார்! கேள்வி கேட்ட தயாநிதிக்கு அண்ணாமலை பதிலடி
சாயிராம் நம் தமிழகத்தில் காவேரி பிரச்சனையில் பிஜேபியின் செயல்பாட்டை ஏளனம் செய்யும் தயாநிதி அவர்கள், தங்கள் குடும்ப சிறப்பு விமானத்தை அனுப்பினால் நல்லது என்றும்,. தாயாநிதி அவர்களின் மாமா ஐயா ஸ்டாலின் அவர்களின் அனுமதி பற்றியும் சொன்னதில் பல செய்திகள் உள் அடங்கியுள்ளது. ஐயா அண்ணாமலை அவர்களின் சொல்லும், செயலும், வேகமும், நம் தமிழகத்திற்கு நல்ல அரசியல் மாற்றங்கள் விரையில் ஏற்படும் என்பது திண்ணம். சாயிராம்   05:23:08 IST
Rate this:
5 members
0 members
28 members

ஜூலை
22
2021
பொது மோடி, அமித் ஷா மீது பாதிரியார் ஆவேசம்
சாய்ராம் நம் இந்து தெய்வத்தால் இது போல, ஆணவமும், மமதையோடும் பேசும் எல்லோருக்கும் தண்டனை கொடுத்து உள்ளது. மத போதகர் பலர் கொடுமையான பல நோயால் துடி துடித்து இறந்தது போலவே இந்து மதத்தை பழிப்பவர்கள் எல்லாம் இருபக்க வாதமும், உயிர் கொல்லும் நோய்யினாலும் இறுதி காலம் வரைக்கும் அவமானப்பட்டுக் கொண்டே வாழ்ந்து இறப்பார்கள். இது இந்து மதம் பழித்த எல்லோருக்கும் நடந்து கொண்டேதான் வருகின்றது. சாய்ராம்   18:21:40 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜூலை
18
2021
அரசியல் திராவிட கட்சிகளை திகைக்க வைத்த பா.ஜ.,
சாயிராம் பிஜேபி என்பது நேர்மையான கட்சி, குடும்ப வாரிசு இல்லாத கட்சி, எல்லா மதங்களும், எல்லா இன்னங்களும் ஒன்று என்கின்ற சித்தாந்ததை உறுதியாக பின்பற்றும் கட்சி. தற்போது, அராஜகம், அடாவடி, ஊழல், குடும்ப வாரிசு, உண்மையான மதசார்ப்பு இல்லாமல் மாத பாகுபாடு அரசியல் செய்வது என உள்ள கட்சிக்கு மாற்றாக உள்ளதுதான் அகில இந்திய கட்சியான எங்கள் பிஜேபி கட்சி. மாநிலத்தலைவர் திரு. அண்ணாமலை ஐயா அவர்கள் சொன்னது போலவே, தமிழகம் முழுவதும் எல்லா நகர, எல்லா கிராம மக்கள் அனைவரையும் சந்தித்து, தற்போது நம் பிஜேபி மத்திய அரசால் அனைத்து இந்தியர்களும் பெரும் பயன்களை விளக்கி சொன்னால் போதும், பொதுமக்களின் தெளிவான ஆதரவு கிடைக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி மீண்டும் 3வது முறையாக இன்னும் அதிக மெஜாரிடியோடு பிஜேபி மத்தியில் ஆளவுள்ளதோ, அதைப்போலவே நம் தமிழகத்திலும் பிஜேபி முழு மெஜாரிடியோடு தமிழகத்திலும் நம் பிஜேபி ஆட்சி அமைவது திண்ணம். ஜெய்ஹிந்த். சாயிராம்.   05:47:23 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
3
2020
பொது வந்தே மாதரம் பாடலை பாடிய 4 வயது சிறுமி வைரல் வீடியோ
சாயிராம் அருமை. குழந்தையின் குரலில் நம் வந்தேமாதரம் பாடல் காலையிலேயே லயிக்க செய்ததும், மன மகிழ்ச்சியும் நிறைத்தது. அக்குழந்தைக்கு வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள். சாயிராம்.   07:09:50 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
30
2020
பொது கோ பேக் ஸ்டாலின் டுவிட்டரில் டிரெண்டிங்
சாயிராம் வயிற்று பிழைப்பிற்கு வேஷம் போடுபவர்களுக்கும் நாயகர்களுக்கும், அரசியல் பிழைப்பிற்கு வேஷம் போடும் அரசியல் கபடதாரிகளுக்கும் வேறுபாடு உண்டு. மக்கள் / தமிழக மக்கள் தெளிவாக தெரிந்துகொண்டத்தை, இன்னும் தற்போதைய திமுக தலைவருக்கு புரியாமல் போனதும் விந்தை. ஐயா ஸ்டாலின் அவர்கள், செய்யும் செயல்களும், திட்டம்போட்டு கிளப்பிவிடும் சில நிகழ்வுகளும் (ஹிந்தி தெரியாது போட, கனிமொழி அம்மையாரின் விமானநிலைய ஹிந்தி நாடகம், கந்த ஷஷ்டி கவசம் துவேஷம், NEET, இன்னும் பல) போடும் வேஷம் என்பதை, தமிழக மக்கள் கேலியாக நகைப்பது கூட புரிந்துகொள்ள இயலாத தலைவரை என்ன செய்வது?. திமுக கட்சியில் ஐயா ஸ்டாலின் அவர்களின், ஜலரா திமுக நபர்களை தவிர மற்ற எல்லா திமுகவினருமே சலிப்படைந்து வருவது கண்கூடு. தீதும் நன்றும் பிரர்த்தர வாரா சாயிராம்.   07:47:00 IST
Rate this:
2 members
0 members
11 members

செப்டம்பர்
25
2020
பொது எஸ்.பி.பி., மறைவுக்கு தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல்
சாயிராம் நம் இசைதாயின் பிள்ளைக்கு என் சிறு கவிதை சமர்ப்பணம்:- நமக்கு வானில் ஒரே நிலவு உனக்கு மட்டும் ஆயிரமோ மூச்சை பிடித்த நிலவுப் பாடல் எங்கள் மூச்சில் கலந்து நின்றதையா நயமும் மென்மையும் பாடலிலும் திரை நடிப்பிலும் கூட காட்டினாய் செவிகள் என்றும் உள்ளவரை உன் ஒலிகள் என்றும் நிலைத்திருக்கும் பாசம் காட்டும் பாலுவுக்கும் பாசக்கையிரும் வந்ததோ நேசம் காட்டும் உமக்குத்தான் எமனின் நேச எண்ணம் மறந்ததோ இசைகள் என்பது இருக்கும்வரை உன் குரலும் நயமும் ஒலித்திருக்கும் அன்புடன் சாய் வெங்கட். சாயிராம்.   09:27:11 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
27
2020
பொது நாமக்கல் மாணவியிடம் உரையாடிய பிரதமர் மோடி!
சாயிராம் நேர்மையான பிரதமர், திறமையான பிரதமர், மக்களிடம் உண்மையான அக்கறையோடு பேசும் மோடிஜீ க்கு வணக்கங்கள். பல கட்சிகளில் வாரிசு என்ற ஒரே ஒற்றை தகுதியோடு மட்டும் (அக் குடும்ப கட்சிக்கு) வரும் தலைவர்களுக்கும், அவர்களை ஜால்ரா அடித்து ஒண்டி பிழைப்பு நடத்தும் நபர்களுக்கும் திறமையான தலைவர் திரு. மோடிஜீ யின் செயல்கள் புரியாது. பொறாமையாகத்தான் இருக்கும். ஜெய் இந்த். சாயிராம்.   07:51:34 IST
Rate this:
0 members
0 members
34 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X