PANNADAI PANDIAN : கருத்துக்கள் ( 22 )
PANNADAI PANDIAN
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
24
2021
பொது 193 நாடுகளின் தேசிய கீதங்கள் பாடி கேரளா சகோதரிகள் சாதனை
ஆனால் இந்த மலையாளிகன் "ஜன கண மன" பாடமாட்டார்கள்....   08:00:55 IST
Rate this:
1 members
0 members
3 members

செப்டம்பர்
23
2021
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
23
2021
அரசியல் ராகுல், பிரியங்கா குறித்த விமர்சனத்தை அமரீந்தர் சிங் மறுபரிசீலனை செய்யவேண்டும் - காங்., செய்தித்தொடர்பாளர்
வெள்ளைக்கார குடும்பத்துக்கு சாமரம் வீசுபவர்கள் துரோகிகள்...... தன்மானமற்றவர்கள்.   07:14:24 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
23
2021
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
23
2021
பொது இதோ அடுத்த சவால் கோவையில் உற்பத்தியாகும் பொருட்கள் விமானமின்றி ஏற்றுமதிக்கு காத்திருப்பு
இதே கதி தான் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு. கொச்சின், தூத்துக்குடி துறைமுகங்களில் கப்பல்கள் கிடைக்காததால் வெகு தூரத்தில் இருக்கும் மும்பைக்கு சரக்குகளை அனுப்பி ஏற்றுமதி செய்கிறார்கள். மும்பைக்கு செல்லும் ஓட்டுனர்களுக்கு அங்கு இரண்டு துறைமுகங்கள் (பாம்பெய் ஓல்ட் போர்ட், நவஸேவா) இருப்பதும் தெரிவதில்லை, நவசிவாவுக்கு ரூட்டில் புரிவதில்லை, அதற்கு மேல் துமிலனுக்கு இந்தியும் கண்ணை கட்டி காட்டில் விட்டால் போல இருக்கு. இங்க ஒரு மினிஸ்டருக்கு தமிழே இருட்டா தெரியும்போது எப்படி இந்தி புரியும் ???   12:27:10 IST
Rate this:
2 members
0 members
6 members

செப்டம்பர்
22
2021
அரசியல் சித்துவுக்கு எதிராக வேட்பாளர் அமரீந்தர் சிங் சூளுரை
ஒரு கொலைகாரனை கட்சியில் சேர்த்தால் கட்சி நாசமாகாமல் பூத்து குலுங்குமா ??? சித்து எதிர்காலம் அரசியலில் கேள்வி குறி.   09:26:12 IST
Rate this:
0 members
0 members
12 members

செப்டம்பர்
23
2021
சம்பவம் மிகப் பெரிய அளவில் மதமாற்ற நடவடிக்கை உ.பி.,யில் மதகுரு கைது
உனக்கு புத்தி ஒழுங்கா இருக்கும் வரை தான் உன்னை காப்பாற்றி கொள்ள முடியும் புத்தி பிழகினால் உன்னை இந்த தீய சக்திகள் விழுங்கி விடும். தலையை உறுதியாய் நிதானத்தோடு வைத்துக்கொள்ளவேண்டியது உன் கடமை.   09:20:20 IST
Rate this:
0 members
1 members
11 members

செப்டம்பர்
20
2021
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
20
2021
உலகம் அமெரிக்க எம்.பி.,க்கள் பேச்சு பாக்., பிரதமர் இம்ரான் வேதனை
வேதனை என்னவென்றால் சீனாவுடன் பெல்ட் இனிஷியேடிவ் என்ற பெயரில் சீனா காரனிடம் கடன் வாங்கி, அதனால் சீனாக்காரனுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து, சீன நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க, நல்ல லாபம் சம்பாதிக்க அனுமதி தந்து தற்போது கடனை அடைக்க முடியாமல் நாட்டையே அடமானம் வைக்கும் நிலைக்கு தள்ளிய நீயெல்லாம் ஒரு மனுஷனா ??? உன் ராணுவம் சீனா காரனிடம் வாங்கிய லஞ்சம் எத்தனை எத்தனை லஞ்ச பணத்தில் பாஜிவா 150 பாபா ஜோன்ஸ் பிஸ்ஸா ஸ்டோர்ஸ் திறந்திருக்கிறார்.....ராணுவ அதிகாரிகள் பிள்ளைகள் லண்டனிலும், அமெரிக்காவிலும் கனடாவிலும் செட்டில்........இவர்கள் ஏன் சீவில் செட்டில் ஆகவில்லை ???? அட மானங்கெட்ட பயலுங்களா.....   08:26:05 IST
Rate this:
1 members
0 members
24 members

செப்டம்பர்
20
2021
அரசியல் சித்துவை உளவாளி எனக் கூறுவதன் மூலம் ராகுலைத் தாக்கும் அம்ரீந்தர் சிங்
சித்து ஒரு துரோகி.....பாகிஸ்தான் உளவாளி என்பதில் சந்தேகம் இல்லை அவர் மீது ஒரு கொடூர கொலை வழக்கும் இருந்தது. அம்ரிந்தர் சிங் ஒரு தேசியவாதி, தேசபக்தர். பகத் சிங்க் குடும்ப வழி வந்தவர். இப்படிப்பட்ட தேசபக்தர் சோனியாவுக்கும் ராவுல் வின்சிக்கும் ஆகுமா ???   08:14:05 IST
Rate this:
0 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X