இந்த தெள்ளத்தெளிவான குற்றத்திக்கு மூன்றாண்டு விசாரணை செய்ய எடுத்துக்கொண்ட நீதிமன்றத்திற்கு ஒரு சபாஷ் ...கேட்கவே சங்கடமாக இருக்கிறது.. இந்த மூன்றாண்டுகள் அந்த குடும்பம் பட்ட வேதனைக்கும், நீதிமன்றத்திற்க்கு நடையாய் நடந்த அந்த பெற்றோர்க்கும் யார் ஆறுதல் சொல்வது ?
12-அக்-2022 06:58:23 IST
இவர்களுக்கு இந்தியர்கள் என்ற அடையாளம் இல்லாமல் வேறு என்ன யோக்கியதை இருக்கிறது போராட்டம் செய்வதற்கு? எப்படியாவது மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவில்தானே வெளிநாடு சென்றீர்கள்? உங்கள் உயிருக்கு உத்தரவாதம் தான் கொடுக்க முடியுமே தவிர உங்கள் பிரச்சனைகளுக்கு மத்தியஅரசு எப்படி பதில்தர முடியும் ?அதான் ரஸ்சியா காரன் கூப்பிடுகிறானே போகவேண்டியதுதானே ?
18-ஏப்-2022 09:46:30 IST
ஆளும் கட்சியை கேள்வி கேட்பது என்பது எப்போதும் செய்யவேண்டிய ஒன்றுதான்.அப்போதுதான் மக்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும்.ஆனால் பொய் என்று தெரிந்தே குறைகூறுவது தவறு.
29-மார்ச்-2022 14:04:29 IST
எந்த பள்ளியாக இருந்தாலும் தேசியகீதம் இசைக்கலாம், இசைக்கவேண்டும், தேசியப்பற்றை மாணவர்கள் மத்தியில் விதைக்கவேண்டியது முக்கியம்
27-மார்ச்-2022 07:19:29 IST
அடப்பாவி நாங்க கூடத்தான் ஏண் நீயெல்லாம் ஒரு பெண்ணா?.
நீ ஒரு பேய் ...என்று சும்மானாச்சிக்கு சொல்லுவோம்...நீ ஒரேடியா கோர்ட்டுக்கே போயிட்டியா ?
15-மார்ச்-2022 10:11:24 IST
ஏன்டா அந்த நடிகையை பாலியல் தொந்தரவும் செய்துவிட்டு விசாரணை செய்ய வரும் போலீஸ்காரர்களை கொல்ல ஆளும் அனுப்புவாய்,விசாரணை செய்ய கூடாது என்று மனுவும் போடுவியா ? நீ எவ்வ்ளோபெரிய கேடி என்று பாலச்சந்திரகுமார் டைரக்டர் சொல்லிவிட்டார்.கேரளாவில் மிகப்பெரிய தாதாவாக காட்டிக்கொள்பவன் தானே நீ ? போட போயி ஜெயிலில் கிட .
09-மார்ச்-2022 07:08:41 IST
கொஞ்சம்கூட இல்லையா இப்படி கூற ?
மாணவர்கள் எப்படியாவது நாடு திரும்பட்டும் என்று நாட்டு மக்கள் என்னும்போது அரசியல்வாதிகள் இப்படி பேசுவது அநாகரிகம் என்று தெரியாத ?
அதேபோல் பூங்கோத்து, சால்வை அவர்கள் கேட்டார்களா ?
வருபவர்களை பாதபூஜை செய்யாதது நல்லதாகிவிட்டது.
அவர்களுக்கு உணவோ தண்ணீரோ கொடுத்தால் போதாதா ?
09-மார்ச்-2022 07:03:05 IST
கொஞ்சம் சாத்திக்கிட்டு இருய்யா ..நீ பாட்டுக்கு கோத்துவிட்டுட்டு போயிடாதே...
எல்லாம் பாத்துக்கலாம்.நம்ம பிள்ளைகள் வரை அங்கே உள்ளார்கள்.மதிய அரசு பாத்துக்கும்.
25-பிப்-2022 18:22:46 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.