Manisekar : கருத்துக்கள் ( 30 )
Manisekar
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
16
2021
உலகம் தலிபான்கள் ஆதிக்கம் பெண்கள், சிறுபான்மையினரை நினைத்து மலாலா கவலை
நீ ஏன் தாயி கவலை படுற நாங்க தான் யோசிக்கணும் எங்களை மாதிரி முன்னாடி வாழ்ந்தவங்க உங்க முன்னோர்கள் எல்லோரும் சமம் நல்லா இருந்துட்டு போகட்டும்னு எல்லா மதத்தையும் ஒன்று என்று மதித்ததின் விளைவு இன்னைக்கு சிறுபான்மையினராக கஷ்ட படுரங்கம்மா.   14:13:40 IST
Rate this:
2 members
0 members
15 members

ஆகஸ்ட்
14
2021
அரசியல் ஆக., 14ல் பிரிவினை கொடுமைகள் தினம் அனுசரிக்க முடிவு
நம்ம மக்கள் பழையவற்றை எளிதாக மறந்து விடுவார்கள் அதுக்குத்தான்.   19:19:14 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
14
2021
பொது பிரிவினையின் வலியை மறக்க முடியாது பிரதமர் மோடி
உண்மைதான் அந்த கொடூரத்தை மறக்க முடியாது.   12:59:32 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
14
2021
பொது நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று உரை
இப்போதுதான் எல்லோருக்கும் உண்மை புரிய ஆரம்பித்துள்ளது, கான் கிராஸ் சுதந்திரத்துக்கு பிறகு நமக்கு அதிக துரோகங்களையே செய்துள்ளது.   12:52:38 IST
Rate this:
1 members
0 members
0 members

ஆகஸ்ட்
14
2021
சம்பவம் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் இறந்தது எப்படி? தலிபான்கள் விளக்கம்
வந்தார் அடைந்தார் வேண்டாம், வந்தான் அடைந்தான் அந்த கொடூரனுக்கு.   12:42:22 IST
Rate this:
0 members
0 members
15 members

ஆகஸ்ட்
14
2021
சம்பவம் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் இறந்தது எப்படி? தலிபான்கள் விளக்கம்
அவர்களின் உண்மை முகம் இதுவே அரக்கத்தனம். அங்கு பிற மதத்தினருக்கு நம் நாட்டில் புழு பூச்சிகளுக்கு கிடைக்கும் மரியாதை கூட அங்கு கிடைப்பதில்லை. இதை புரிந்து நம் மண்ணின் ஆன்மிகத்தை கலாச்சாரத்தை நடுநிலைகள் புரிந்தாலும் சரி புரியாவிட்டாலும் சரி.   12:18:01 IST
Rate this:
0 members
0 members
22 members

ஆகஸ்ட்
10
2021
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
10
2021
பொது உலகிலேயே பணக்கார இந்திய கிராமம்17 வங்கிகளில் 5,000 கோடி ரூபாய் டெபாசி்ட்!
அதே போல் அவனுக்கு உணவு பொருள் நம் நாட்டிலிருந்துதான் போகுதுனு உனக்கு தெரியாதா. உழைக்க வக்கு இல்லாதவர்கள்.   19:51:56 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
11
2021
அரசியல் ஆகம விதிப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் நியமனம் அமைச்சர் சேகர்பாபு
எனக்கு ஒரு சந்தேகம் இவனுங்க நம்ம மதத்துக்கு நல்லது பண்ணனும்னு பண்றங்களா இல்ல நம்ம கலாச்சாரத்தை அளிக்க பின்னாடி எதாவது அந்நிய மத சக்தி இருக்கா. எதுக்குன்னா எந்த நேரமும் நம்ம முன்னோர்கள் சொன்ன வழிபாட்டு முறைக்கு எதிராகவே செய்யறானுங்களே.   16:49:53 IST
Rate this:
2 members
0 members
24 members

ஆகஸ்ட்
11
2021
பொது ராஜேந்திர சோழன் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் முதல்வர் ஸ்டாலின்
பா ரஞ்சித் அவரே ஒரு மத மாற்று கைக்கூலி போன்று உள்ளது, நம் முன்னோர்களின் நற்பெயரையும் கலாச்சாரத்துக்கும் கெட்ட பெயர் உண்டு பண்ணினால்தான் அவர்கள் நோக்கம் நிறைவேறும். தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டில் உள்ள முடி திருத்துபவருக்கு ராஜ ராஜ பட்டம் கொடுத்து பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சோழன் ஒன்றும் இப்பொழுது உள்ள அரசியல் வாதி போன்று ஓட்டுக்காக வேஷம் போடுபவர் அல்ல. பா ரஞ்சித்தை பற்றி தெரிய வேண்டும் என்றால் அவர் இதுவரை பேசிய பேச்சுக்களையும் அவருடன் தோழமை யில் உள்ளவர்களை பார்த்தால் தெரியும். அவரை மக்கள் ஜாதியால் மதிக்கவில்லை என்றால் எப்படி அவர் இந்த நிலைமைக்கும் வந்திருக்க முடியும். எல்லோரும் திறமையை தான் பார்க்கிறார்கள், இவர் தான் கேடு கெட்ட அரசியல் செய்கிறார்   13:47:13 IST
Rate this:
2 members
0 members
24 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X