தமிழன்பன் : கருத்துக்கள் ( 8 )
தமிழன்பன்
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
16
2021
உலகம் ஆப்கன் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் ஐ.நா., பொதுச்செயலர் வலியுறுத்தல்
ஆட்சி கை மாறியவுடன் பெரியண்ணன் நோஞ்சான் ஆகிவிட்டான். அங்கே பெண்களின் கதி அதோகதி தான் என்று உலகத்திற்கே தெரியும். நாட்டை விட்டு வெளியேறும் அவர்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்று நீங்கள் சீனாவை பார்த்து சொல்லுங்கள்.   22:18:22 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
16
2021
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
16
2021
உலகம் ஆப்கனில் அதிபர் மாளிகையை அதிசயமாக பார்த்த தலிபான்கள்
அவனுங்க சட்டை, மூஞ்ஜிய பாருங்க. ஒரு நாட்டை ஆள்ர மொகரையா அது? அவனுகளுக்கு எங்கிருந்து இவ்வளவு ஆயுதம் வந்தது? நீளமான துப்பாக்கியோட பார்லிமெண்டுல ஒக்கார்ற ஒரே கும்பல் இந்த உலகத்துலயே இதுவா தான் இருக்கும். இனிமே அந்த மார்க்கம் பூரா ஒரே அமைதி தான் போங்க.   21:07:25 IST
Rate this:
0 members
0 members
18 members

ஆகஸ்ட்
16
2021
உலகம் ஆப்கனில் தலிபானுடன் நட்புறவு சீனா அறிவிப்பு
அப்போ இவனுங்க கையிலே கூடிய சீக்கிரம் அணு ஆயுதம் கெடச்சுரும்ன்னு சொல்லுங்க. மற்ற உலக நாடுகள் இந்த விசயத்துல உடனடியா ஒழுங்கா ஒரு முடிவு எடுக்கல்லன்னா உலகம் அழிஞ்சுரும்.   20:44:51 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
16
2021
அரசியல் ஆப்கன் நிலைமையை கண்காணித்து வருகிறோம் மத்திய வெளியுறவுத்துறை
இந்த தோல்விக்கு காரணம் என்ன? அமெரிக்கா படைகள் வெளியேறியதாலா?   20:36:38 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
16
2021
உலகம் அடிமைத்தனத்தின் சங்கிலியை தலிபான்கள் தகர்த்துள்ளனர் இம்ரான் கான்
விட்டா பாகிஸ்தானிலும் இதே சட்டத்தை அமல்படுத்த தயங்க மாட்டார் போலிருக்கு.? இருந்தாலும் ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமருக்கு தாலிபான் மீது இவ்வளவு பயம் இருக்கக் கூடாது.   20:27:16 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
16
2021
உலகம் ஆப்கனில் பரிதாபம் விமான டயரில் தொங்கியபடி பயணித்த 3 பேர் பலி
சைனாகாரன் இவனுகள கூப்புடுக்கலாம்ல?   19:26:15 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
16
2021
உலகம் கட்டுகட்டாக பணத்தை கார்களில் திணித்து எடுத்துச் சென்ற அஸ்ரப் கனி..!
இன்று அமெரிக்கா சோப்ளாங்கி ஆனதுக்கு காரணம் பிடன். இப்படியே போனால் இன்னும் சில மாதங்களில் அமெரிக்காவில் சில பல கட்டிடங்கள் தரை மட்டமாக்கப்படலாம். தீவிரவாதம் எப்படியெல்லாம் பரவும் என பிடன் சிந்திக்க துவங்க வேண்டும். டிரம்ப் எவ்வளவோ தேவலை.   19:23:02 IST
Rate this:
4 members
0 members
19 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X