தமிழ்கிறுக்கன் : கருத்துக்கள் ( 2 )
தமிழ்கிறுக்கன்
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
23
2021
உலகம் அமெரிக்க படைகள் வெளியேறியது வரலாற்றின் பதிவு ஜோ பைடன் நம்பிக்கை
ஆக மொத்தம் நாய் கிட்ட தேங்காய குடுத்தாச்சு, என்ன பண்ணுதுன்னு பாப்போம்ங்குறீங்க. நீங்க ஆப்கன் படைகள் கிட்ட நாட்ட குடுத்துட்டு போயிருந்தா அது வரலாறு, இருவது வருஷம் அங்கே இருந்தும் அத செய்ய முடியாட்டி அது வரலாற்றுப்பிழை. ஆப்கானில் பெண்களின் கண்ணீருக்கும், அப்பாவி மக்களின் கண்ணீருக்கும் நீங்களே பொறுப்பு.   12:43:38 IST
Rate this:
2 members
0 members
15 members

ஆகஸ்ட்
23
2021
பொது கோவிட் 3வது அலை அக்டோபரில் உச்சம் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரிக்கை
தினமும் சரக்கு, புரோட்டா, பிரியாணி என்று சத்து மிகுந்த உணவுகளை திங்கும் தமிழனுக்கு என்றென்றும் நோய் எதிர்ப்பு சக்தி மிகமிக அதிகம் என்று முதல் அலையில் மார்தட்டி நாசமாக்கிக் கொண்டு, இரண்டாவது அலையில் மாண்டான் தமிழன். அடுத்த அலையிலாவது சுயமாக சிந்திக்க விளைவான?   12:35:48 IST
Rate this:
2 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X