நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற நிலைப்பாட்டில் பார்த்தால், வருவாய் துறை செயன்படு ஆறு படுகை என்ற ரீதியில் சரியே. கோவில் நிர்வாகத்தினர் அரசிடம் இருந்து மாற்று இடம் பெற்று கோவிலை மறுபடியும் கட்டி இருக்கலாம்.
18-ஜன-2022 00:32:44 IST
இதில் பெருமை பட்டுக்கொள்வதற்கு அதிகம் இல்லை. காரணம்?? மருந்து தயாரிப்பதால் ஏற்படும் கழிவு பலவகை. இவை அத்தனையும் நும் தலையில் போட்டுவிட்டு மேல்நாடுகள் மருந்துகளை மாத்திரம் அள்ளி செல்கிறார்கள். வெகு வரைவில் எது நம்மைநாமே துன்புறுத்திக்கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்லும்
17-ஜன-2022 23:45:34 IST
அனுமதி இல்லாத கட்டிடத்தை கட்டிக்கொண்டே போவதற்கு அனுமதித்த அரசு அலுவலர்களை காலை எடுத்தால்தான் இனிமேல் இவ்வாறு நடக்காது. தலை குனிய வேண்டிய நிலை என்னவென்றால் நாட்டின் தலைநகரத்திலேயே நடந்துதான்
17-ஜன-2022 23:39:02 IST
இருந்தும் நொய்யல் ஆறு நொந்துகொண்டுதான் இருக்கிறது. தனியார் வசம் லாபம் பெருக்குவதில் தவறில்லை. அனால் பொது நலனையும் முக்கியமாக நொய்யலின் நிலையையும் முன்னேற்ற வேண்டும்
02-ஜன-2022 23:02:15 IST
எந்த தொகுதியிலும் போட்டியிடாமல் அவருடைய கட்சி அறுதி பெரும்பான்மை எட்டியபிறகு ஒருவரை விட்டுக்கொடுக்கச்ச்சொல்லி முதல்வர் ஆனால் அதன் மடிப்பு மிகவும் உன்னதமாக irukkum
02-ஜன-2022 22:55:45 IST
இவர்களுடைய மனா வலிமையும் துணிவும் இவர்களை எப்போதும் காப்பாற்றும். இளைய சமுதாத்யத்தை முதிய சமுதாயம் என்றும் சேர்த்து வைக்க வேண்டும்
01-ஜன-2022 22:15:27 IST
பருவ மழைகளால் அவதிப்படுவது தென்னகம் மட்டுமே. அதி நவீனமாக தென்னக வானிலை நிலையம் பலப்படுத்தப்படவேண்டும். டிசம்பர் 30 தேதியில் நடந்த நிகாஸ்வ் உதாரணம்.
01-ஜன-2022 21:00:32 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.