தமிழ்கிறுக்கன் : கருத்துக்கள் ( 5 )
தமிழ்கிறுக்கன்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
1
2021
பொது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு போட்டியாக ஜெபயாத்திரை கிறிஸ்துவர்களுக்கு அழைப்பு
அமெரிக்க திருநெல்வேலி காரரே, அவன் என்ன கருமத்தையாவது செஞ்சுட்டு போவட்டும், ஏன் என் வழியிலே குறுக்கே வாரான்? ஹிந்து நாட்டுல ஹிந்து ஹிந்து ன்னு சொன்னா உமக்கேன் கொடையுது?   18:14:10 IST
Rate this:
0 members
0 members
11 members

செப்டம்பர்
1
2021
பொது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு போட்டியாக ஜெபயாத்திரை கிறிஸ்துவர்களுக்கு அழைப்பு
இவனுங்க பொங்கல் எல்லாம் கொண்டாடுறானுக, அதுல வில்லுப்பாட்டு வேர. ஒரிஜினல் கிறித்தவ நாட்டுல அவங்களுக்கு பொங்கல்ன்னா என்னன்னு கூட தெரியல்ல. இதுக்கு இவனுக ஹிந்துவாவே இருந்து கிட்டு போவலாம். எல்லாம் காசு, துட்டு, மணி பண்ற வேல.   18:11:22 IST
Rate this:
0 members
0 members
17 members

செப்டம்பர்
1
2021
உலகம் ஆப்கனில் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்த பிரிட்டன் தயார்
இத அப்பிடியே பாகிஸ்தான்காரனுக்கு சொல்ல முடியுமா ?   17:35:57 IST
Rate this:
1 members
0 members
2 members

ஆகஸ்ட்
28
2021
சிறப்பு கட்டுரைகள் வேரோடு களையெடுக்க வேண்டும்!
//இங்கு, 80 சதவீதத்திற்கு மேல் ஹிந்துக்கள் வசித்தாலும்// - இந்த கணக்கு அரசு கெஸட்ல இருந்து எடுத்ததா? ஹிந்து பேர்ல கிருத்துவன் எத்தன பேர் இங்கே இருக்கான்னு தெரியுமா? கவனிச்சு பாத்தா 65 சதம் ஹிந்து தான் இங்கே இருக்குறது தெரியும்... //இந்திய மண்ணை நேசித்த இஸ்லாமியர் பலர் நம் நாட்டின் பெருமை உணர்ந்து இங்கேயே தங்கினர்// - அதெல்லாம் ஒரு மண்ணும் கெடயாது. அங்கே போறது கம்பல்சரி கெடயாது ஆப்ஷனல் தான். இங்கிருக்குற சொத்த விட மனசில்லாதவன், சோம்பேறித்தனப்பட்டவன் எல்லாம் வசதியா இங்கேயே ஒக்காந்துக்கிட்டான். நீங்க சொல்ற கணக்கு மொத்தம் 5% கூட இருக்க மாட்டான். ஜின்னா அண்டர்லைன் பண்ணி இஸ்லாமிய நாட்டை உருவாக்கப்போறோம்ன்னு தெளிவா சொல்லி நாட்டை பங்கு போட்டுக்கிட்டு போயிட்டாரு. இங்கே காந்திக்கு தாராள மனசுங்குற நெனப்புல இந்தியாவை ஹிந்து நாடா அறிவிக்கல்ல. அதுக்கு இப்ப எல்லாரும் நல்லாவே அனுபவிக்கிறோம். இப்ப கூட இங்கிருக்குற தாலிபான குடும்பத்தோட ஆப்கானுக்கு போக சொல்லவேண்டியது, முடிஞ்சா அனுப்பிவைக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை. காலம் காலமாக இந்தியன் அந்த கடமையிலிருந்து தவறிக்கொண்டே இருக்கிறான்.   10:18:02 IST
Rate this:
2 members
0 members
8 members

செப்டம்பர்
1
2021
உலகம் எங்களது கனவுகள் தவிடுபொடியாகி விட்டன..! ஆப்கன் விளையாட்டு வீராங்கனை வேதனை
இப்ப கூட தாலிபான் பெண்கள் விளையாட தடையில்லை என சொல்லுவான். புர்கா அணிந்து, பெண்கள் முழுதும் கருப்பு மூட்டைக்குள் புகுந்துகொண்டு ஜாம்ஜாம்னு விளையாடலாம்ன்னு வினோத சுதந்திரம் தருவான்.   09:41:41 IST
Rate this:
0 members
0 members
16 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X