தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது.
தமிழகம் என்றே சொல்ல வேண்டும்- ஆர்.எஸ்.எஸ்.ரவி
சீதையை தேட, அனுமனுக்கும் மற்ற வானரப் படையினருக்கும் கட்டளையிட்ட சுக்ரீவன், இலங்கைக்குச் செல்லும் வழிகளைப் பற்றிச் சொல்லும் போது "தமிழ்நாட்டை" கடந்து செல்ல வேண்டும் எனக் கூறுவதாக கம்ப இராமாயணம் கூறுகிறது
05-ஜன-2023 20:08:48 IST
நம் மொழி - பண்பாடு - அரசியல்-வாழ்வியலின் அடையாளம் “தமிழ்நாடு”. அப்பெயரை சட்டமன்றத்தில் சட்டமியற்றி, பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது என்றும் தமிழ்நாடு தான்
தமிழ்நாடு
05-ஜன-2023 20:06:00 IST
NIA விசாரணைக்கு உத்தரவிட ஏன் 4 நாள் காலதாமதம் என கவர்னர் ரவி கேள்வி எழுப்பியுள்ளார் மரியாதைக்குரிய கவர்னர் அவர்களே தமிழ்நாடு அமைச்சரவை தங்களின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட எத்தனை மசோதாக்கள் எத்தனை மாதங்களாக தங்களின் அலுவலகத்தில் ஓய்வு எடுக்கிறது ?
29-அக்-2022 22:03:27 IST

மத்திய அரசு
அலர்ட் கொடுத்தது
அலர்ட் கொடுத்தது
என்று அலட்டி கொள்ளும் Mr Ex officer
@annamalai_k அவர்களே..
வழக்கமாக கொடுக்கும் இந்த அறிக்கையில் கோவையில் குண்டு வெடிக்கும் என எங்கே இருக்கிறது?
பொய்க்கு ஒரு அளவில்லையா…?
வாயை திறந்தாலே
பொய்தானா..🤦🏽♂️🤦🏽♂️
29-அக்-2022 22:02:43 IST

கோவையில் நடந்த சம்பவம் குறித்து @CMOTamilnadu ஏன் வாய் திறக்கவில்லை என கேட்கிறார்கள்
புல்வாமா தாக்குதல் நடந்த பிறகு,2019 தேர்தல் முடிவு தெரியும் வரை மட்டும், FB,Twitter-ல் பேருக்கு பின் செளகிதார், நானும் காவலன் என அடைமொழி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றியது போல ட்ராமா போடனுமா என்ன?
29-அக்-2022 22:01:27 IST

கோவையில் முழு அடைப்புக்கு பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை - சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை தரப்பில் பதில்
செய்தியாளர் சந்திப்பில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி ராதாகிருஷ்ணன் அறிவித்ததை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை - அண்ணாமலைகோவையில் பாஜக பந்த் அறிவிக்கவில்லை என,உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை எழுதிக் கொடுத்ததற்கு, வானதியின் பதில் என்ன?
அண்ணாமலை பாஜக
வானதி பாஜக என,
இருபிரிவாக மோதலா?
29-அக்-2022 22:00:24 IST

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.