சிவா : கருத்துக்கள் ( 146 )
சிவா
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
15
2022
எக்ஸ்குளுசிவ் டாஸ்மாக் மது விற்பனையில் ரூ.40,000 கோடி வரி இழப்பு எப்படி?
அரசின் இலவசங்களை மானியங்களை முறை படுத்தினாலே பலகோடி மிச்சம் ஆகும். உதாரணமாக ரேஷன் கடை .   06:19:29 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
16
2022
முக்கிய செய்திகள் அரசியல் கட்சி துவக்க விஜய் திட்டம்? பிரசாந்த் கிஷோருடன் ரகசிய சந்திப்பு!
விஜய்யும் ரஜினி போல பணத்திற்க்காக எப்படியோ எதையோ செய்து தங்கள் வியாபாரத்தில் நட்டம் வராமல் பார்த்துக் கொள்பவர்கள். இல்லை என்றால் பலகோடி சம்பளம் வாங்கும் இவர்கள் சில லட்சங்கள் பணத்தை ஏமாற்றி கோர்ட் போகும் நிலைக்கு வருவார்களா.   06:05:26 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
16
2022
முக்கிய செய்திகள் மத்திய அமைச்சர் கிடுக்கிப்பிடி சிக்கித் தவித்த தி.மு.க., - எம்.பி.,
வெத்து வாய் சவடால் எல்லாம் தமிழ் நாட்டு டாஸ்மாக் தமிழனோடு மட்டும் வைத்து கொள்வது நல்லது.   05:56:47 IST
Rate this:
0 members
0 members
13 members

மார்ச்
14
2022
பொது இது உங்கள் இடம் அண்ணாமலை வாக்கை நம்பலாம்
கறுப்பு அகன்று காவி . தமிழன் திராவிட மாயையை தவிர்த்தால் உருப்பட வழி பிறக்கும்.   07:00:07 IST
Rate this:
2 members
0 members
20 members

மார்ச்
13
2022
பொது டீக்கடை மாணவிக்கு குவிந்தது நிதி உதவி
வாழ்த்துக்கள்.   06:53:35 IST
Rate this:
0 members
0 members
6 members

மார்ச்
13
2022
அரசியல் 5 மாநில தேர்தலில் தோல்வி காங்., செயற்குழு ஆலோசனை
தினம் ஒரு மரமாவது நடுங்க. பாவம் தீரும். உட்கார்ந்து சாப்பிட்டதால் ஊண்டான நோய் தீரும்.   20:05:46 IST
Rate this:
0 members
0 members
15 members

மார்ச்
13
2022
அரசியல் 5 மாநில தேர்தலில் தோல்வி காங்., செயற்குழு ஆலோசனை
விதைத்தது தான் முளைக்கும்.   20:03:25 IST
Rate this:
0 members
0 members
10 members

மார்ச்
8
2022
அரசியல் மருத்துவ மாணவர் படிப்பு பிரதமருக்கு முதல்வர் கடிதம்
காகிதம் வேஸ்ட் செய்ய வேண்டாம் முதல்வர் அவர்களே. ஈமெயில் என்று ஒன்று உண்டு. அதை பயன்படுத்த பழகுங்கள்.   08:45:11 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
8
2022
அரசியல் தி.மு.க., தலைமைக்கு பெண் கவுன்சிலர் பெப்பே தலைவர் நாற்காலியில் அமர்ந்து நாட்டாமை
இல்லாத காங்கிரஸ் கட்சி எதற்கு தலைவர் பதவிக்கு ஆசைபடுகிறது. ஒரு உறுப்பினர் பெற்ற காங்கிரஸ் கட்சி தலைமைக்கு ஆசைபடுவது வெட்கம். கேவலமான செயல்.   08:33:21 IST
Rate this:
0 members
0 members
9 members

மார்ச்
8
2022
பொது ஏழைகளுக்கு பயன்படும் மலிவு விலை மருந்து திட்டம்
அம்மா மருந்தகம் போல மக்கள் நன்கு அறியும் வகையில் கடைகள் அமைக்க வேண்டும். மோடி அவர்கள் அரசின் மக்கள் மருந்தகம் எல்லாம் ஒதுக்குபுறமாக உள்ளது. தமிழ் நாட்டில் அம்மா மருந்தகம் அருகில் அமைக்க வேண்டும்.   08:18:54 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X