தமிழ்கிறுக்கன் : கருத்துக்கள் ( 7 )
தமிழ்கிறுக்கன்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
9
2021
Rate this:
2 members
0 members
0 members

செப்டம்பர்
9
2021
உலகம் பத்திரிகையாளர்களை அரை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கிய தலிபான்கள்
போராட்டமா? அது என்ன இந்தியா மாதிரி ஜனநாயக நாடா?   20:24:46 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
9
2021
உலகம் பத்திரிகையாளர்களை அரை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கிய தலிபான்கள்
புரிய ஆரம்பிச்சுடுசுன்னா சொந்த மூளைய பயன்படுத்த ஆரம்பிச்சுட்டிங்கன்னு அர்த்தம்.   20:23:48 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
9
2021
உலகம் ஆப்கனில் பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்க கூடாது தலிபான்கள்
பொண்ணுங்க சிரிக்கிற சத்தத்தை கேட்டாலே காண்டாமிருகம் மாதிரி mood-swing ஆகுமாம் இவனுங்களுக்கு. இவனுக பெண்களின் பாதுகாப்பை பத்தி பேசுறானுக. இங்கிருக்கும் அவனுகளோட அடிவருடிக அத ஒத்து ஊதுறானுக.   19:00:55 IST
Rate this:
0 members
0 members
11 members

செப்டம்பர்
9
2021
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
9
2021
உலகம் அமெரிக்கா அழுத்தம் மேலும் 200 வெளிநாட்டவர்களை விடுவிக்கும் தலிபான்
சீனனுக்கு தாலிபான் மேலே அவ்ளோ பயம். அது தான் மேட்டரு.   18:48:59 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
9
2021
பொது சென்னை - புதுச்சேரி இ.சி.ஆர் சாலையில் போர் விமானம் தரையிறங்கும் வசதி கட்கரி
அவசியமான திட்டம் இது. இப்போது இங்கிருக்கும் தாலிபானின் அடிவருடியும், பிச்சை போட்ட மேய்ப்பர் கும்பலும் நம்ம கனிம வளத்தை சொரண்டுறதா சொல்லி கெளம்புமே? இலங்கை சீனாவின் கடனில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டுள்ளது. அங்கே சீனாக்காரன் தனது படை தளத்தை நிறுவ ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறான். தென்னிந்தியாவில் தகுந்த ஏற்பாடுகளை செய்து வைக்காவிட்டால் மும்பை போல் மூர்கர்களின் தாக்குதலுக்கு தமிழ்நாடு அல்லது கர்நாடகா அல்லது ஆந்திரா இலக்காக நேரிடும். இதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் சென்னை சேலம் அகல சாலைக்கு திட்டம் வகுக்கப்பட்டது. மலையை குடைவார்கள், கனிமங்களை கொள்ளையடித்து விடுவர் என்று நாடுப்பற்றில்லா கம்மிகளும், காங்கிரசும், அதன் கால்கழுவிகளும் கதை கூறி, சிந்திக்க லாயக்கற்ற சில மைனாரிட்டிகளை கொண்டு அவற்றை பரப்ப, அந்த திட்டம் இன்றும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இனி அவசியம் வந்தால் வேறு வழியின்றி அதிக விசையுடன் அந்த திட்டமும் அமல்படுத்தப்படும்.   18:41:48 IST
Rate this:
0 members
0 members
18 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X