Godyes : கருத்துக்கள் ( 218 )
Godyes
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
9
2022
உலகம் சீனாவில் மீண்டும் ஊரடங்கு 80 ஆயிரம் பயணியர் தவிப்பு
சைனாக்காரன் அடிக்கடி குரோனாவை கிளப்பி விட்டுக்கொண்டிருக்கிறான். தனக்கு ஒரு கண் நொள்ளையானாலும் அடுத்தவனுக்கு இரண்டு கண்ணும் நொள்ளையாகும்படி செய்கிறான்.   04:34:54 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
9
2022
அரசியல் ஏழே நாளில் இடிந்த கால்வாய்தி.மலையில் தான் இந்த கூத்து
ஆட்டுக்கு தாடிஏன ஊருக்கு ஊர் கவுன்சிலர் ஏன். அதை எல்லாம் எம்எல்ஏ பார்க்க மாட்டாரா.   04:26:38 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
1
2022
அரசியல் துரத்தும் காகங்களால் அலறும் பெண்!
பராசக்தி காக்கா பாட்டில் இப்போதுள்ள காக்காய்களுக்கு திராவிட பகுத்தறிவு வந்துள்ளது.   15:59:37 IST
Rate this:
0 members
0 members
2 members


ஆகஸ்ட்
4
2022
உலகம் தைவான் மீது தாக்குதல் நடத்த சீனா வியூகம் பதற்றம்!
இங்கு அவனவன் இலவசங்களுக்கு அலையறான்கள். சீனாக்காரன் இடம் பிடிக்க அலையறான்   07:48:54 IST
Rate this:
1 members
0 members
7 members

ஆகஸ்ட்
3
2022
பொது இனிமேல் ‛‛ஓசி திட்டங்களை அறிவிக்க முடியுமா? முறைப்படுத்த திட்டம்
மக்களிடம் பொது நல திட்டங்களை சொல்லி தான் ஓட்டு கேட்க வேண்டும். வாக்களிப்பவர்கள் பிச்சைக்காரர்கள் இல்லை.   20:17:12 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
1
2022
Rate this:
2 members
0 members
1 members

ஆகஸ்ட்
1
2022
பொது அளவு குறைவாக ஆவின் பால் பாக்கெட் விற்பனையாளர்கள் கடும் அதிர்ச்சி
சூரிய வட்டப்பாதையில் இந்த பூமி சளைக்காமல் ஒரு விநாடியில் இருபத்தைந்து கி.மீட்டர்களை தாண்டி சுழல்கிறது. மனித பேராசையும் அப்படித்தான் இருக்கும்.   07:56:15 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
1
2022
பொது அளவு குறைவாக ஆவின் பால் பாக்கெட் விற்பனையாளர்கள் கடும் அதிர்ச்சி
இப்படி சொன்னாலென்ன சொல்லாவிட்டால் என்ன இரண்டும் ஒன்றுதான்.   07:46:00 IST
Rate this:
4 members
0 members
0 members

ஆகஸ்ட்
1
2022
பொது அளவு குறைவாக ஆவின் பால் பாக்கெட் விற்பனையாளர்கள் கடும் அதிர்ச்சி
நல்லாட்சி பெயரை கெடுக்க சில விஷமிகள் கிளம்பி விட்டனர்.   07:43:21 IST
Rate this:
9 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X