Domo : கருத்துக்கள் ( 4 )
Domo
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
22
2021
உலகம் வங்கதேச ரோஹிங்கியா அகதிகள் முகாமில் துப்பாக்கிச்சூடு 7 பேர் பலி
மியான்மரில் பௌத்த மக்களை கொன்றும், அங்கிருந்து விரட்டியும் செய்த இந்த ரொஹிங்கியாக்களை சரியாக தான் மியான்மர் நாட்டை விட்டு வெளியேற்றியது. அவர்களுக்கு எந்த முஸ்லீம் நாடுகளும் அடைக்கலம் கொடுக்காது. ஏனெனில் அவர்கள் புத்திசாலிகள். ஆனால் இந்தியா-வில் இருக்கும் சில கேடுகெட்ட அரசியல் வாதிகளும், பணத்திற்கும் மதத்திற்கும் விலை போகும் அயோக்கியர்களும் அவர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுக்க போராடுகின்றனர். இங்கு இருக்கும் ரோஹிங்கயாக்கள் அராஜகம் மற்றும் கொலை பாதகங்களை செய்கின்றனர். அவர்களுக்காக பரிதாபப்படுவது நம்மை நாமே தூக்கு கயிற்றில் தொங்குவது போல ஆகும்.   19:11:17 IST
Rate this:
0 members
0 members
20 members

அக்டோபர்
22
2021
கோர்ட் ஹிந்து அறநிலையத்துறை கல்லூரிகளில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை தமிழக அரசு விளக்கம்
இந்து கோவில் வருமானத்தில் எதற்கு மற்ற மதத்தினர் வேலை செய்யது பணம் வாங்க வேண்டும்? இந்து கோவில் வருமானம் இந்து மதத்திற்கும் இந்துக்களுக்கும் மட்டுமே சொந்தம். கிறித்துவ கல்லூரிகளை எந்த இந்துவும் வேலை செய்ய முடியாது. மதத்தை காரணம் காட்டி இந்து மாணவர்களை கிறித்துவ கல்லூரிகள் கொடுமை படுத்தினால் இந்துக்கள் கொதித்தெந்து வரவேண்டும். இன்னொரு சுதந்திர போராட்டம் இந்துக்கள் நடத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தாதீர்கள்.   19:00:46 IST
Rate this:
0 members
0 members
8 members

அக்டோபர்
22
2021
கோர்ட் ஹிந்து அறநிலையத்துறை கல்லூரிகளில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை தமிழக அரசு விளக்கம்
இந்து சமய அறநிலையத்துறை உடனே கிறித்தவர்களையும் முஸ்லிம்களையும் கோவில்களில் இருந்தும் கோவில் சொத்துக்களில் இருந்தும் வெளியேற்றவேண்டும். நீதிமன்றம் கேஸ் போட்ட முஸ்லீம் நபருக்கு அபராதம் மற்றும் 100 பகவத் கீதை புத்தகத்தை வாங்கி விநியோகம் செய்ய சொல்ல வேண்டும். வேற்று மத நபர்கள் இந்து மதத்தை பற்றியோ கோவிலைகளை பற்றியோ இனி கேஸ் போட்டால், அவர்களுக்கு கலவரத்தை தூண்டும் கேஸ் போட்டு அர்ரெஸ்ட் செய்ய வேண்டும்.   18:55:19 IST
Rate this:
1 members
0 members
15 members

செப்டம்பர்
15
2021
சம்பவம் ஐ.ஐ.டி., பேராசிரியரின் கவனக்குறைவால் விபத்து
Without knowing fully the details, how can you conclude that the accident was due to the carelessness of the professor. There may be carelessness on both sides Please keep your news item as information type rather than judgement type.   13:32:10 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X