GCP : கருத்துக்கள் ( 2 )
GCP
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
15
2021
பொது ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் பெட்ரோல், டீசல்? குறைகிறது விலை? கவுன்சில் கூட்டத்தில் நாளை விவாதம்
தற்போதும் செய்ய இயலாது. அனைத்து மாநில அரசும் GST க்குள் பெட்ரோலை கொண்டுவர எதிர்ப்பு தெரிவிக்கும்.   10:49:55 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
15
2021
அரசியல் நீட் என்பது வணிக நாடகம் கமல்
TNPC எக்ஸாம் நடத்துவது யார். அதையும் நீக்கிவிட்டடு பள்ளி, கல்லூரி மதிப்பெண் அடிப்படையிலேயே வேலை கொடுக்கச் சொல்லலாமே. நீட் ஐ எதிர்ப்பவாவர்கள் இதை ஏன் எதிர்ப்பதில்லை. மேலும் தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் பிரைவேட் ஸ்கூல்ல தான் படிக்கிறார்கள். அவர்கள் நீட்டிற்காக செலவு செய்வதை விட பலமடங்கு செலவு செய்ய வேண்டி இருக்கிறது. ஏன் பிரைவேட் ஸ்கூல் மற்றும் கல்லூரிகளை அரசே நடத்த சொல்லக்கூடாது.   17:29:30 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X