Yaro Oruvan : கருத்துக்கள் ( 670 )
Yaro Oruvan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
5
2023
அரசியல் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது தார்மீக ரீதியாக தவறு சென்னை ஐகோர்ட்
நோ சூடு நோ சொரணை.. இப்படிக்கு திராவிஷ விடியல்   20:02:11 IST
Rate this:
0 members
1 members
10 members

ஆகஸ்ட்
27
2023
தமிழகம் இந்தியாவை காப்பாற்றவே கூட்டணி ஸ்டாலின் பேச்சு
தல நம்ம கும்பல்கிட்ட இருந்து யாராலயும் நாட்ட காப்பாத்தவே முடியாது.. அதுக்கே வேற யாரு ஆட்சி செஞ்சாலும் அது அம்பது மடங்கு தேவலாம்.. நீங்க ஆணியே ___ வேணாம்..   13:22:24 IST
Rate this:
0 members
0 members
12 members

ஆகஸ்ட்
26
2023
இந்தியா பாஜ., அரசின் செயல்பாடு எப்படி? ‛இந்தியா டுடே இதழ் சொல்லுது இப்படி!
அடடா.. நம்ம சர்வாதிகாரி திராடவிட மாடல் ஆட்சில கரெண்ட் பில் கண்ணாபின்னான்னு கூடீருக்கே அத சொல்றியா? இல்லன்னா பத்திரப்பதிவு துறைல மதிப்ப கண்ணு மன்னு தெரியாம கூட்டீருக்கானுவலே அத சொல்றியா? இல்லன்னா பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி உள்ளாரா வராம பாத்துக்குறானுவலே அந்த நரித்தனத்த சொல்றியா ? என்னமோ போ..   20:50:17 IST
Rate this:
2 members
0 members
6 members

ஆகஸ்ட்
26
2023
அரசியல் நிலவில் விக்ரம் லேண்டர் கால்பதித்த பகுதியை சிவசக்தி என்று அழைப்போம் பிரதமர் மோடி
நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் எதுக்கு இந்த வேலை? ரொட்டியை போட்டானுவல்ல? கவ்வி தின்னுட்டு கவுத்து படுப்பா பாவாடை..   15:02:02 IST
Rate this:
0 members
1 members
9 members

ஆகஸ்ட்
26
2023
அரசியல் நிலவில் விக்ரம் லேண்டர் கால்பதித்த பகுதியை சிவசக்தி என்று அழைப்போம் பிரதமர் மோடி
எதுக்கு இம்புட்டு காண்டு.. இருக்க புடிக்கலன்னா கெளம்பி பக்கத்து தேசத்துக்கு போகலாமே.. எதுக்கு இங்க மைனாரிட்டியா இருந்து கஷ்டப்படணும். அங்க போனா மெஜாரிட்டி ஆயிராலும்.. செய்ய மாட்டானுவலே ??? அப்புறம் என்ன க்கு பேச்சு ??   15:00:55 IST
Rate this:
3 members
0 members
12 members

ஆகஸ்ட்
26
2023
Rate this:
3 members
0 members
15 members

ஆகஸ்ட்
20
2023
தமிழகம் உண்ணாவிரதத்தில் யாரும் எதையும் சாப்பிடக் கூடாது
ஹா ஹா.. பய புள்ளைக பிரியாணி அண்டாவை பாத்துட்டா வாய பொளந்துரானுவன்னு சிருசுக்கு தெரியும்ல அதான்.. உண்ணாவிரதத்துல சாப்புடபுடாதுன்னு அறிவுரை சொல்ற கட்சி.. அதுக்கு ஒரு தொலைவர்.. என்ன இது ?   19:37:35 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
20
2023
அரசியல் திமுகவின் அவதூறு வழக்குகளை கண்டு பயப்பட மாட்டேன் அண்ணாமலை சவால்
கான்கிராஸ் + திருடர் முன்னேற்ற கழகம் போன பெறவு... வசதி எப்டி?   19:34:24 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
17
2023
அரசியல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் முதல்வர் ஸ்டாலின்
என்ன தல.. மத்தியில் ஆட்சி மாற்றம்? ஒன்றியம் அப்டி மாத்தி ஆயிருச்சு ?? செந்தில் பாலாஜியை நெனச்சா அடி வயிறு கலக்குமே.. அந்த பயம் வேணும் நீங்க சொன்ன விடியலை பாத்துட்டோம் மொதல்ல இடத்தை காலி செயப்பா.. சகிக்க முடியல உங்க அமைச்சுக்களின் கூத்தை ..   18:49:28 IST
Rate this:
0 members
0 members
10 members

ஆகஸ்ட்
16
2023
இந்தியா 10 ஆண்டுகளாக ஊழலை ஒழிக்காமல் என்ன செய்தீர்கள்? பிரதமருக்கு கபில் சிபல் கேள்வி
யாருப்பா அது.. அடடா நம்ம ஜீரோ லாஸ் விஞ்சானியா.. வாப்பா.. என்ன இம்புட்டு நாளா ஆளக்காணோம்? அணிலுக்கு வாதாட போயிருந்தாயா? நீயெல்லாம் ஊழலை பத்தி பேசுற.. கலிகாலம்   17:59:27 IST
Rate this:
1 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X