வந்தியதேவ வல்லவரையன் : கருத்துக்கள் ( 560 )
வந்தியதேவ வல்லவரையன்
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
1
2022
அரசியல் தமிழகத்தில் 100 சிறப்பு பொதுக்கூட்டங்கள் திமுக மா.செ., கூட்டத்தில் தீர்மானம்
////பிஜேபி ரெண்டாம் இடத்துக்கு வர வாய்ப்பு உள்ளது...//// எப்ப... கருவாடு மீனாகி நீந்தும்போது.....? வாஜ்பாய் காலத்திலேயே தமிழ்நாட்டில் இரண்டாமிடத்திற்கு வரமுடியாத பா.ஜ.க. இப்ப மட்டும் வந்துடும்..னு பகல் காணாத   18:35:47 IST
Rate this:
3 members
0 members
0 members

நவம்பர்
29
2022
அரசியல் வங்கி கணக்கில் பொங்கல் பரிசு தொகை பணம்!
மச்சா... எரியுதா.....? எரியட்டும்... எரியட்டும்....   20:36:11 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
28
2022
அரசியல் கவர்னரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு இல்லை அமைச்சர் ரகுபதி
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியின் காரணமாக இனிமேல் யாராவது தற்கொலை செய்து கொண்டால்.... அதற்கு யார் பொறுப்பு..ன்னு கொஞ்சம் விளக்குங்களேன். ... .   16:03:55 IST
Rate this:
3 members
0 members
1 members

நவம்பர்
27
2022
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
///கவர்னரையே...//// அது என்ன கவர்னரையே... கவர்னர் என்ன நம்மைப் படைத்த கடவுளா.....? அப்ப... இந்திய அரசியலமைப்புச் சட்டம் பெரிசில்லையா.... அப்படீங்கற “டவுட்” வந்துடுச்சு...   13:59:57 IST
Rate this:
4 members
0 members
0 members

நவம்பர்
25
2022
அரசியல் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விளக்கம் கேட்டு கவர்னர் கடிதம்
///ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை பரிசீலிப்பதாக....//// ஏங்க... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட தமிழ்நாடு சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து... அதை மாமன்றமே ஏற்றுக் கொண்டு... “ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா” நிறைவேற்றப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை.... “நியமனம்” செய்யப்பட்ட ஆளுநர் தாமப்படுத்துவதும், அதில் கேள்வி கேட்பதும்..... இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதா.... என்பது தெரியவில்லை, புரியவில்லை.   17:59:39 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
24
2022
இந்தியா 600 கிலோ கஞ்சாவை பெருச்சாளி தின்றுவிட்டதாம்! பொல்லாத போலீஸ் சொன்ன பொய்
..... இன்னைக்கு அறுநூறு கிலோ கஞ்சா...வை எலி தின்னுடுச்சு சொன்னதுக்கு பதில் சொல்லுய்யா....ன்னா மகாமக காலத்துக்குப் போயிட்டே.... சர்க்கரை எலி தின்னும் இது இயற்கை... கஞ்சா எலி தின்னும்...னு புருடா விட்டிருக்கானுங்க பாரு... அதுதான்யா ஹைலைட்... ?   12:38:58 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
24
2022
பொது வேதம், ஆகம விதி, சாஸ்திரத்தை முறைப்படி கற்க 10 ஆண்டு தேவை ஓராண்டு அர்ச்சகர் பயிற்சிக்கு ஆன்மிகவாதிகள் எதிர்ப்பு
அர்ச்சகர்கள் பயிற்சி ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் என பயிற்சி நடத்தினால்தான் தகுதி என்று சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறேன். அது சரியே... முறையான பயிற்சி இல்லாமல், எதுமே பரிபூரணம் ஆகாது என்பதால் ஐந்தாண்டு, பத்தாண்டு என்பது சரியே.   12:20:15 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
22
2022
அரசியல் கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து அமைச்சர்
///முடிவுக்கும் வந்துவிடும்.//// இப்படித்தான்.... டூஜி வந்தப்பவும் இதுபோலவே இத்தோட கதை முடிஞ்சது இங்க இருக்குற உங்கள மாதிரி மேதாவிங்க சொன்னாங்க.... அதுக்கப்பால, 2011லேயும் இனிமே அவ்வளவுதான்...னு சொன்னாங்க... “நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு அதனாலே முழிக்குது அம்மாக்கண்ணு...“...ங்கற பழைய பாடல் வரிகளைப் போல ஆயிடுச்சு... அதுபோல... இப்ப நீங்க மீண்டும் “அதோடு முடிவுக்கும் வந்துவிடும்”...னு சொல்றீங்க... காலத்தை நிர்மாணிக்க நீங்க என்ன கடவுளா...?   19:55:38 IST
Rate this:
1 members
0 members
2 members

நவம்பர்
22
2022
தமிழகம் பா.ஜ.,வில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கம்
ஹா....ஹா... ஒரே காமெடி ஷோ..வா இருக்கே...? நெல்லிக்காய் மூட்டையை பிரிச்சா... சிதறி ஓடுற நெல்லிக்காய் மாதிரி... இப்பவே சிதறி ஓடுதே....   18:11:18 IST
Rate this:
11 members
0 members
4 members

நவம்பர்
22
2022
தமிழகம் பெருகும் வரவேற்பு பதறும் தி.மு.க.,
தி.மு.க. பதறாது... ஏன்னா... தமிழ்நாட்டு மக்கள் எப்பவுமே... மதவாதத்தை ஆதரிக்காதவர்கள்.. மதவாதத்திற்கு எதிரானவர்கள். அதுனால.. பதறவும் இல்ல... கதறவும் இல்ல   18:06:49 IST
Rate this:
16 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X