வந்தியதேவ வல்லவரையன் : கருத்துக்கள் ( 212 )
வந்தியதேவ வல்லவரையன்
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
3
2021
அரசியல் இது உங்கள் இடம் தமிழகம் உருப்பட வாய்ப்பு உண்டா?
தூத்துக்குடி ஆர்.கணேசன்... தன் மனதில் ஏற்பட்ட... இ-மெயில் பதிவு என்கின்ற தீட்டிய பெரிய நகத்தால்... நல்லா சொறிஞ்சி விட்டுக் கொண்டிருக்கிறார்... அத்துணை காழ்ப்பு, எரிச்சல்...? ஒரு மாநிலத்தின் ஏழை மக்கள் முன்னேற வேண்டும்..னா கடன் வாங்குவதில் தப்பே இல்ல... ஆனால், அப்படி ஏழைக்கு வாங்கிய கடனில், தனக்கு பங்கு கேட்டு அந்த கூட்டத்துடன்... யாசகம் கேட்க... வரிசையில் நிற்கும் தூத்துக்குடி கணேசன் யோக்கியன்னா.. இந்த அரசு அளிக்கும் இலவச பொருளை வேணாம்...னு மறுத்து ஒதுக்கணும்.. ஆனால், யோக்கியன் மாதிரி இங்க கமெண்ட போட்டுட்டு இந்த கணேசன்...தான் எல்லார்க்கும் முன்னாடி அந்த இலவச பொருளை வாங்க நிப்பாரு...?   20:32:13 IST
Rate this:
2 members
0 members
0 members

டிசம்பர்
3
2021
அரசியல் எங்களை தாண்டி ஒரு செங்கல் கூட வைக்க முடியாது! அண்ணாமலை உறுதி
////இங்கு வர உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரே குறிக்கோள்,/// கார்ப்பரேட்...க்கு காவடி தூக்குறது..ன்னு ஊர், உலகத்துக்கே தெரியும்... இதை வேற எங்க வாயால சொல்லச் சொல்றியா... அதிமேதாவி? 2001ல தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக இருந்த கே.என்.லட்சுமணன் போன்ற பா.ஜ.க. பெரியவங்களெல்லாம் தலைகீழா தண்ணி குடிச்சுப் பார்த்துட்டாங்க. அரசியல்ல.. நேத்து பெஞ்ச மழைல.. இன்னைக்கு காலையில மொளச்ச காளான்... நீ... சாத்தான் வேதம் ஓதுறா மாதிரி... கார்ப்பரேட்களுக்கு காவடி தூக்குற பத்தி பேசுற...?   20:25:10 IST
Rate this:
2 members
0 members
4 members

டிசம்பர்
4
2021
உலகம் தென் ஆப்ரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அதிகரிப்பு
உலகை படைத்த கடவுளே... இந்த பச்சிளம் குழந்தைகளை காப்பாற்று...? வஞ்சமிலா, நஞ்சறியா, நச்சறியா இப்பிச்சுகளை காப்பாற்று...? இன்றைய அட்வான்ஸ் சயின்ஸ் படித்த, படிக்குற இக்கால இளைஞர்களையும், பெரிசுகளான தப்பு செஞ்ச பயலுக, ஒருத்தனையும் விடாத... ஆனா, இந்த மனித தெய்வங்களை (பிஞ்சு குழந்தைகளை) தண்டிக்காதே.... விட்டுவிடு... கடவுளே...   18:01:07 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
3
2021
பொது மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகரிக்கும் எலித்தொல்லை கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
இம்மாத்துண்டு எலி திரியை இழுத்துட்டு போனதுக்கா... இந்த அக்கப்போரு...? அவனவன், “எலியை புடிச்சு, தூக்குல போடுங்க”...ன்னு சொல்லாம விட்டாங்களே...?   17:45:32 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
3
2021
பொது தேசிய பசுமை தீர்ப்பாயம் கேரளாவுக்கு குட்டு கழிவு கொட்டிய இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
கேரளாக்காரன் இது மாதிரி செய்யுறதாலதான்.... கடவுள், இவ்வளவு ஏன்... அவங்க ஊரு சாமி அய்யப்பனும்.. போன வருஷமும், இந்த வருஷமும் மொத்தமா மழையை கொட்டி... வெள்ளம் வந்து பாதிக்கப்படுறானுங்க... “முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே விளையும்”... சேட்டனுங்க புத்திய காட்டிட்டானுங்க பாரு...   15:51:08 IST
Rate this:
21 members
0 members
2 members

டிசம்பர்
3
2021
பொது வெள்ள பாதிப்புகளை தடுக்க விரைவில் திட்டங்கள் முதல்வர் ஸ்டாலின்
ஜெய்ஹிந்த்.... ஜெய்ஹிந்த்..... ஜெய்ஹிந்த்....ன்னு கூவிகிட்டே இரு... எல்லாம் நடந்துடும்...? ஏய்யா.... நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த வெள்ளையனை விரட்ட. “ஜெய்ஹிந்த்”..ன்னு முழக்கமிட்டு... விரட்டியாச்சு...? நீயும் உன்னோட குரூப்பும்... பட்டேல்..தான் விரட்டுனாரு...ன்னு சொல்றீங்க...? மறுதபா இருக்குற ஆளுங்க... காந்திஜி..தான் விரட்டுனாரு...ன்னு சொல்றாங்க...? சரி... எப்படியோ நீங்க விரட்டுனீங்களோ... இல்ல... வெள்ளைக்காரனே... சாதி,மதம்,இனம்,மொழி,மாநிலம்...ன்னு அடிதடி சண்டை போட்டுகிட்டிருக்கானுங்க... இவனுங்க கிட்ட நாம மல்லுகட்ட முடியாது...ன்னு அவனே ஓடிப் போயிட்டானோ.. தெரியாது... எப்படியோ ஓடிப் போய்ட்டான்...? இன்னும் ஏய்யா, அதையே புடிச்சு தொங்கிகிட்டிருக்கீங்க...? அவனவன் “ஓமிக்ரான்”...ன்னு அல்லுவிட்டு அரண்டு ஓடிட்டிருக்கானுங்க... உனக்கு என்னடான்னா... “கமெண்ட்”...ங்குற கிளுகிளுப்பு கேக்குதா...?   15:39:24 IST
Rate this:
54 members
0 members
0 members

டிசம்பர்
3
2021
பொது நாறிக்கிடந்த நீர்வழித்தடங்கள் சுத்தமானது சென்னையில் அதீத வெள்ளத்தால் இப்படியும் ஒரு நன்மை
சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஊர்களில் மழை பெருவெள்ளத்தின் காரணமா.. தமிழக மக்கள் தத்தளிச்சிட்டிருக்காங்க.. என்ன நல்லெண்ணம்யா... உனக்கு...? காசிமணி பாஸ்கரா? சிங்கப்பூர்ல குந்திகினு சந்தோஷமா கமெண்ட் போட்டுகிட்டிருக்க? /// 50 ஆண்டு தரித்திரத்தையும் அடித்துக்கொண்டு போயிருந்தால்//// “அவ எவன்னு சொல்லு... அவன இந்த வடை மாதிரி நசுக் நசுக்குன்னு நசுக்கி போட்டுடுறேன்? தம்பி... இன்னும் டீ வரலை...”...ன்னு வடிவேல் காமெடில இந்த வரிக்கு பதில் சொல்லணும்... நீ எதிர்பார்க்குறதெல்லாம் நடக்காது தம்பி... பகல் கனவெல்லாம் காணாத... போ... போய் ராத்திரில நல்லா தூங்கு.... அப்பத்தான் பகல் கனவு வராது...?   13:21:10 IST
Rate this:
6 members
0 members
3 members

டிசம்பர்
2
2021
உலகம் கோவிட் தடுப்பூசிக்கு எதிராக பேசிய கிறிஸ்தவ போதகர் கோவிட்டிற்கு பலியானார்
விடாது கருப்பு...ங்கற மாதிரி... “கர்மா” யாரையும் விடாது... முன்ஜென்ம கர்ம வினைகளை, அனுபவித்தே ஆக வேண்டும்... இதுலந்து யாரும் தப்பிக்க முடியாது...?   17:43:43 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
2
2021
பொது வரக்கூடாது என நினைத்தது வந்தேவிட்டது கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
////ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட இருவரும் வெளிநாட்டினர் என்றும், அவர்கள் நேற்றிரவு தென் ஆப்ரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தது தெரியவந்துள்ளது./// ஏய்யா... அவனுங்கள எல்லாம் எவன்யா... நாட்டுக்குள்ளார உள்ளே விடச் சொன்னான்...? அப்படியே அடிச்சு விரட்ட வேணாமய்யா... ஏற்கனவே சீனாகாரனுங்கள உள்ளாற விட்டுத்தான்... பாடாத பாடு பட்டோம்... அப்போகூட புத்தி வரலையா...? “கொரோனா”வைவிட காசு, பணம், பொருளாதாரம், வெளிநாட்டு நல்லுறவு... இதுதானாய்யா முக்கியம்...? அப்ப உள்நாட்டு மக்களான இந்தியர்களின் உயிர்கள் முக்கியம் இல்லையாயா...? “வேலியில மேயுற ஓணான, புடிச்சு வேட்டிக்குள்ளார விட்டுகிட்டு... குத்துது, குடையுது”..ன்னா என்னய்யா அர்த்தம்...? தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்த வைரஸ் பரவுது...ன்னு உலக சுகாதார அமைப்பு எச்சரித்த பின்பும், அந்நாட்டு மக்களை இந்தியாவுக்குள்ளார அனுமதிச்சா என்ன அர்த்தம்... தென்னாப்பிரிக்காகாரனுங்க உள்ள வரணும்... அந்த வைரசை பரப்பணும்... இந்திய நாட்டு மக்கள் பாதிப்படையனும்... அப்புறம் அதை சிகிச்சை என்ற பெயரில் சரி செய்யணும்... அதுதானே உங்களோட திட்டம்.... “செய்யுடங்கடா, செய்யுங்க...”... எப்படியோ இந்திய மக்களை முடிச்சுடணும்..னு முடிவு பண்ணிட்டீங்க...? 2020ல கல்கி அவதாரம் எடுத்துட்டாரு... மொத்தமா ஜோலிய முடிச்சுடுங்க....?   17:32:25 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
1
2021
அரசியல் இது உங்கள் இடம் கலைஞர் பெயரில் டாஸ்மாக் பெயர் மாறுமா?
இவர் படத்தை போட்டு... இவர் பற்றிய செய்தி போட்ட உடனே... கிட்டதட்ட நூற்று ஐம்பது பேரு... தங்கள் மனசுக்குள்ளார மொத்த சேத்து வச்சிருந்த எரிச்சலையும், காழ்ப்பையும் கொண்டு வந்து நல்லா சொறிஞ்சிகிறானுங்க பாரு... கை நக விரல்கள் தேயும் மட்டும் சொறிஞ்சுக்கோங்க...? இவங்க இந்தளவுக்கு வந்து கழுவி, கழுவி ஊத்துறாங்கன்னா... அம்புட்டு நல்லது செஞ்சிருக்காரு மற்றவங்களுக்குன்னு அர்த்தம்... வந்தவன்..ல யாராவது ஒருத்தனாவது “யோக்கியனா” பாருங்க... ம்ம்ம்... இருக்காது...? ரன் பட வடிவேல் காமெடி மாதிரி “யோக்கியனுக்கு இருட்ல என்ன வேலை...?”...ன்னு கேக்க தோணுது...   17:24:07 IST
Rate this:
4 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X