Velan Iyengaar : கருத்துக்கள் ( 26 )
Velan Iyengaar
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
24
2021
கோர்ட் ஜெயலலிதா வீட்டை அரசுடைமையாக்கியது செல்லாது!
நம்மவா தீபக் தீபா ரெண்டு பேர் முகத்திலேயும் புத்திகூர்மை அப்படியே வழியரது பாக்கிறேளா?   10:24:44 IST
Rate this:
5 members
0 members
6 members

நவம்பர்
24
2021
கோர்ட் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது சென்னை உயர்நீதிமன்றம்
புத்தி கூர்மை இந்த விஷயத்திலே ரொம்ப பெரிய அளவுல சொதப்பிடித்தே? பின்னாடி யாருக்குன்னு எதுவுமே சொல்லாம இருப்பது புத்திகூர்மை வகையறாவுல சேருமா? அதுவும் இவ்வ்ளோ எக்கச்சக்கமா இருக்கும்போது?   20:33:57 IST
Rate this:
21 members
0 members
2 members

நவம்பர்
20
2021
உலகம் அமெரிக்க அதிபராக தற்காலிக பொறுப்பேற்றார் கமலா ஹாரிஸ்
நம்மவா யாரும் இதற்க்கு ஏன் வொய் மார் தட்டிக்கொள்ளல?   13:14:10 IST
Rate this:
1 members
0 members
0 members

நவம்பர்
11
2021
அரசியல் ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யாவுக்கு அன்புமணி கடிதம்
நம்மாவாக்கு புத்தி கூர்ம அதிகமாக்கும்   16:28:02 IST
Rate this:
5 members
0 members
6 members

அக்டோபர்
19
2021
கோர்ட் போலி சான்று கொடுத்து கல்லூரியில் சேர்ந்த பா.ஜ., எம்.எல்.ஏ.,வுக்கு 5 ஆண்டு சிறை
இவாளுக்கு EWS கிடைக்குமா? இவா நம்மவா வ்வொய்.இவாள பார்த்து பெருமையா இருக்கு. இவா நம்ம கட்சியிலே எங்கேயோ போய்டுவா..   12:37:10 IST
Rate this:
3 members
0 members
11 members

அக்டோபர்
17
2021
பொது 5 லட்சம் கிலோ தங்கம் டெபாசிட் வட்டி வெறும் 11 கோடி தான் பக்தர்கள் அதிர்ச்சி
சிவன் சொத்தை கபளீகரம் செய்த PS பள்ளி அறக்கட்டளையில் பெரும்பாலும் நம்மவா . அதிலும் வைஷ்னவா தான் அதிகம். இதை எந்த பாவகணக்கில் சேர்ப்பேல்?   13:49:51 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
17
2021
பொது 5 லட்சம் கிலோ தங்கம் டெபாசிட் வட்டி வெறும் 11 கோடி தான் பக்தர்கள் அதிர்ச்சி
நம்மவா பேரை ஏன் இப்படி கெடுக்கறேள்?? மதுவந்தி மட்டுமா நம்மவா? அவாளே விடுங்கோ. அவா பாவம்.   13:45:13 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
14
2021
பொது இது உங்கள் இடம் கணக்கு சரியாக இருக்காதே!
காந்தி தான் சாவர்கர மன்னிப்பு கடிதம் கொடுக்க சொன்னார் என்று சொல்றதை மட்டும் நம்புவீங்க.. இத நம்பமாடீர்களா?   15:05:57 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
14
2021
Rate this:
6 members
0 members
14 members

அக்டோபர்
14
2021
சம்பவம் கடனை திருப்பி செலுத்தாததால் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்தனர் அதிகாரிகள்
நம்மவா மூளை வலிமை எப்பேர்பட்டது? அந்த வலிமை என்ன கார்யம் செய்யறது வொய் நம்மவா இப்படி எல்லாம் செய்து நம்மவா கௌரவத்த சந்தி சிரிக்க வெக்கிறாளே? மதுவந்திக்கு இருக்கிறா நாட்டிய " திறமைக்கு" நாட்டியமாடியே லட்சக்கணக்குல சம்பாதிக்கலாம்? சித்தி சித்தப்பா கிட்ட ஏதும் உதவி கேக்கலையோ? நம்மவா தான் எச்சில் கையாள காக்காவையே ஓட்ட மாட்டோமெ? சித்தி வேற அவா பங்குக்கு காசு வாங்கற இடத்துலே எல்லாம் வழக்கு போட்டு ஒரு பக்கம் நாறடிக்கிறா. நம்மவ கலாச்சாரம் எங்கேயோ போறது வ்வொய்   14:03:40 IST
Rate this:
15 members
0 members
28 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X