T. Sivagnanam : கருத்துக்கள் ( 4 )
T. Sivagnanam
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
9
2021
அரசியல் சீமான் என்ன சூப்பர்மேனா? காங்., அழகிரி கேள்வி
அழகிாி அவா்களே காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவிலும் மாநில அளவிலும் மிகவும் பலவீனமாக இருக்கிறது. அடுத்த தோ்தலில் தமிழகத்தில் இருந்த இடமும் இல்லாமல் போய் விடும் சாத்தியக் கூறுகள் நிலவுகின்றன. எனவே உங்கள் கட்சியை பல படுத்துவதற்கான வழிகளை தேடி பலப்படுத்துங்கள் அதை விடுத்து மற்ற கட்சிகள் வளா்கிறது என பொறாமை பட்டு அதை அழிக்க முற்பட்டால் உங்கள் கட்சி தானாக அழிந்து விடும் எனவே மற்ற கட்சிகளை குடைந்து சொறிந்து கொண்டும் இருக்காதீா்கள். ஒரு காலத்தில் தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி தொடா்ந்து உங்களை போன்றவா்கள் தலைமை வகித்ததால் ஏற்பட்டிருக்கும் நிலைமை எண்ணி பாருங்கள்   08:32:14 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
27
2021
அரசியல் தி.மு.க., ஆட்சியில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது பழனிசாமி
முன்னால் முதல்வா் எடப்பாடி பழனிசாமி அவா்களே தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்தை பாா்க்க முடியாது என்றீா்களே உங்களின் ஆட்சியில் ஜனநாயகம் இருந்ததா? கொடாநாடு கொலைக்கு என்ன தீா்வு கண்டீா்கள்   08:11:00 IST
Rate this:
1 members
0 members
11 members

செப்டம்பர்
25
2021
அரசியல் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் பிடிக்கும் அமைச்சர் சாமிநாதன் உறுதி
தமிழகம் ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக மாற வேண்டுமென்ற முதல்வாின் கனவு நிச்சயமாக நிறைவேறும். நிா்வாக திறமை மிக்க முதலமைச்சா் நிச்சயமாக சாதிப்பாா் என்பதில் மாற்று கருத்தில்லை   09:31:55 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
23
2021
அரசியல் சட்டம் - ஒழுங்கு சீரழிவு பன்னீர்செல்வம் வேதனை
பன்னீா் செல்வம் அவா்களே உங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீராக இருந்ததா என்பதை மட்டும் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் உங்கள் இருப்புக்காக மட்டும் பேசாதீா்கள்   09:42:17 IST
Rate this:
3 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X