Naviran : கருத்துக்கள் ( 1 )
Naviran
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2021
அரசியல் காப்பி அடிக்க கடினமான படம் பிரதமரை சீண்டும் காங்கிரஸ்!
நீங்களும் அரசாங்க செலவில் பத்திரிகையாளர்களுக்கு பலவித சௌகரியங்களுடன் அழைத்து சென்றால் விமானத்தில் சந்திப்பு நடத்தலாம் பர்கா தத் போன்றவர்கள் சௌகரியமான கேளிவிகளை கேட்பார்கள் உங்கள் அரசாங்கம் எவ்வாறு சிறப்பாக செயல் படுகிறது என்கிற பிம்பம் உருவாக்க கொடுத்த கூலிக்கு கூவுவார்கள் அவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் இப்போது அதை எல்லாம் புடிங்கய்ய பிறகு எப்படி இருக்கிறார்கள நடந்து கொள்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம் நடு நிலை பத்திரிகை என்று ஒன்று இருக்கிறதா தமிழ் நாட்டில் எடப்பாடி இடம் கேட்கும் கேள்விகள் ஸ்டாலின் இடம் கேட்கப்படுகிறதா அல்லது ஜெயா விடம் , கேட்கப்பட்டதா தேவை இல்லாத செலவு என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கும் அவரவர்களுக்கு ரிப்போர்ட் தருவதற்கு என்று ஆட்கள் அந்தந்த நாட்டிலேயே நிருபர்கள் இருக்கும்போது   17:16:49 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X