Natarajan Krishnaier : கருத்துக்கள் ( 42 )
Natarajan Krishnaier
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
5
2017
சினிமா கமல் இனி எப்படி சம்பாதிக்க போகிறார் - ரஜினி கவலை...
கமல் துட்டு சம்பாதித்துக்கொண்டே தமிழர்களை மொட்டையடிக்கப்பார்க்கிறார். இவருடைய ஓவர் ஆக்ஷனை எத்தனை வருடங்கள் பார்ப்பது ?   16:18:57 IST
Rate this:
41 members
0 members
24 members
Share this Comment

ஏப்ரல்
4
2017
அரசியல் கறுப்பு மையை முகத்தில் பூசுங்கள் பொங்குகிறார் பொன்.ராதா
சிலபேர் இந்திபடிக்க வேண்டாமென்று மக்களுக்கு கூறிவிட்டு அவர்களும் அவர்கள் வீட்டுக்குழந்தைகளும் ஜாலியாக ஹிந்தி படித்து முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். நம்மையெல்லாம் முட்டாள் ஆக்குகிறார்கள்.   16:40:23 IST
Rate this:
17 members
0 members
29 members
Share this Comment

ஏப்ரல்
1
2017
அரசியல் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்படுமா? பண மழை பெய்வதால் வாக்காளர்கள் சந்தேகம்
திரும்பத்திரும்ப எலெக்ச்சன் வந்தால் மிகநல்லது. நாம் வேலைக்கே போகவேண்டாம்.   06:27:52 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
1
2017
அரசியல் களையிழந்தது ஜெ., வீடு சமையலறைக்கு பூட்டு!சசி குடும்பம் தங்க மறுப்பு கட்சியினர் வருகைக்கும் தடை
மிஸ்டர் கருப்புசாமி . உங்கள் பெயரிலேயே காத்து கருப்பு என்று இருக்கும்போது நீங்கள் கம்ப்யூட்டர் பாஷையைப்பற்றியெல்லாம் பேசலாமா ? சயன்செல்லாம் மனநோய் வந்தால் காற்றில் பறந்துவிடும் என்பதை ஆராய்ச்சியாளன் என்ற முறையில் நான் கூறுகிறேன்.   06:21:09 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
31
2017
பொது நெடுஞ்சாலை மைல்கல்லில் இந்தி மொழி ஆக்கிரமிப்பு
தமிழர்களுடைய வாழ்நாள் முழுவதும் இதுபோன்ற வேண்டாத பிரச்சினைகளிலேயே கழியும். நதிநீரிணைப்பு போன்றவை பின்னுக்கு தள்ளப்படும். அடிமுட்டாள்கள் நாம்.   08:54:04 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
30
2017
அரசியல் ஏசி காரில் பவனி வந்து தீபா பிரசாரம்! இறங்கி வந்து ஓட்டு கேட்க மக்கள் வலியுறுத்தல்
இந்த பீப்பாவையெல்லாம் நம்பி தமிழர்கள் வோட்டு போட்டால் ஐம்பது வருடமாக நாம் ஏமாந்த கதிதான் மீண்டும் ஏற்படும்.   05:52:42 IST
Rate this:
1 members
0 members
60 members
Share this Comment

மார்ச்
29
2017
சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மேலும் ஒரு திருப்பம்...
இந்த விஷாலேல்லாம் ஒரு முக்கியஸ்தன். அவனை எதிர்க்கவெல்லாம் ஒரு கூட்டணி. ஐயோ கேடுகெட்ட தமிழகமே   13:47:39 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
29
2017
பொது மீண்டும் போராட்ட களமாக மாறுகிறதா சென்னை மெரினா?
கடந்தகால ஐம்பது வருட ஆட்சியை பார்த்தபின், எனக்கு தோன்றுவது, நிரந்தரமாக கவர்னர் ஆட்சியை தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்தாலே நல்லது. ஏனென்றால் நடிகர் பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கும் தமிழனுக்கு ஜனநாயக தகுதியில்லை .   10:39:43 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
30
2017
பொது தேர்தல் துணை கமிஷனர் இன்று சென்னை வந்தார்
நியாயமான இடைத்தேர்தல் தமிழ்நாட்டில் என்றாவது நடந்திருக்கிறதா என்று தேர்தல்கமிஷன் ஆராய்ந்தால் நன்றாக இருக்கும்.   10:29:08 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
29
2017
சினிமா விஸ்வரூபத்தால் ரூ.60 கோடி நஷ்டம் - தமிழக அரசை குற்றம் சாட்டும் கமல்...
சுப்பாராமணிய சாமி சரியாகத்தான் சொன்னார் : இந்த ஆள் ஒரு சுயநலவாதி என்று. இவனையெல்லாம் ஒரு முக்கியஸ்தன் என்று கூத்தாடும் தமிழன்தான் முட்டாள்.   10:23:41 IST
Rate this:
9 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X