தமிழன் : கருத்துக்கள் ( 15 )
தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
5
2021
பொது தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததுதான் ஆர்யன் கான் செய்த ஒரே தவறு
பாலிவுட்டா, இங்கேயே வருவானுக பாருங்க வித வித பேருல.   18:57:36 IST
Rate this:
2 members
0 members
6 members

அக்டோபர்
5
2021
பொது தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததுதான் ஆர்யன் கான் செய்த ஒரே தவறு
சமூகத்த கெடுக்குறவன் பைன் கட்டிட்டு, திருந்தி போய்கிட்டே இருப்பான். லுங்கிய இழுத்துக்கோங்க.   18:55:26 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
5
2021
பொது தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததுதான் ஆர்யன் கான் செய்த ஒரே தவறு
அவங்க டிசைனே வேற தல. நம்மால அப்பிடி யோசிக்க கூட முடியாது.   18:51:59 IST
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
5
2021
பொது எஸ்.பி.பி., என்றும் வாழ்வார் ரஜினி
which comment? write in small letters, difficult to read and do not shout   15:47:44 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
5
2021
கோர்ட் ஐகோர்ட் உத்தரவால் புலியை பிடிப்பதில் கிலி - வனத்துறை என்ன செய்ய போகுது?
இன்னொரு நபர் இந்தப் புலியால் மாண்டால் நீதியரசர் அதற்க்கு பொறுப்பேற்பாரா அல்லது வனவிலங்கு ஆர்வலர் சங்கீதா பொறுப்பேற்பாரா?   15:41:23 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
5
2021
பொது தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததுதான் ஆர்யன் கான் செய்த ஒரே தவறு
ஆர்யன்கானோட மெசேஜ் முதற்கொண்டு டிராக் பண்ணியாச்சு. ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவு தெரிஞ்ச பிறகு தான் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழந்த பிளான் பன்னபடி சரியான நேரத்துக்கு சரியான இடத்துக்கு தான் போயி, மது மாதுன்னு கொழந்தைத்தனமா விளையாண்டிருக்கு. முட்டு குடுத்து மாடிக்கப்போவுது இந்த அம்மணி.   15:37:23 IST
Rate this:
0 members
0 members
8 members

அக்டோபர்
5
2021
கோர்ட் தியேட்டர்களில் குடிநீர், கழிப்பறை வசதி திடீர் சோதனை மேற்கொள்ள உத்தரவு
கோர்டுல தீர்ப்பு சொல்லிருக்காங்களாம்பா. புல்லரிக்குது.   14:55:54 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
5
2021
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
5
2021
அரசியல் தமிழக பா.ஜ., புதிய நிர்வாகிகள் அண்ணாமலை பட்டியலுக்கு கிடைக்குமா ஒப்புதல்?
//தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களைச் செயல்படுத்த முயன்றால்// .. ஹீ ஹீ ஹீ இப்போ தில்லாலங்கடி திமுக அதைசெஞ்சு தான் ஆட்சியை புடிச்சிருக்கா?   14:48:34 IST
Rate this:
2 members
0 members
2 members

அக்டோபர்
5
2021
பொது விவசாயிகள் மீது கார் மோதிய வீடியோ காங்., வெளியிட்டு பரபரப்பு
நீர் சொன்னாலும் சொல்லாட்டியும் காந்தி நேரு தான் காரணம்.   14:45:59 IST
Rate this:
5 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X