Surendran : கருத்துக்கள் ( 37 )
Surendran
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
12
2021
உலகம் இலங்கையில் உச்சம் தொட்ட ‛காஸ் விலை
இலங்கை இந்தியாவின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தால் என்ன செய்வார் நம்ம ஜி? 50 ரூபாய்க்கு கொடுப்பாரா? கொடுத்தாலும் கொடுப்பார். ஆனால் நமக்கு மட்டும் கொடுக்க மாட்டார்.   14:18:32 IST
Rate this:
2 members
0 members
4 members

அக்டோபர்
12
2021
உலகம் இலங்கையில் உச்சம் தொட்ட ‛காஸ் விலை
///தடால்னு சிலிண்டர் விலை 1500 ஆக்கிப்புடுவாரு/// அதுவும் விரைவில் வரும். தொடர்ந்து விலை ஏறிக்கொண்டுதான் உள்ளது. மத்திய அரசின் சாதனை இது மட்டுமே....   13:46:09 IST
Rate this:
2 members
0 members
3 members

அக்டோபர்
7
2021
பொது 32 ஆண்டாக இயங்கிய டிவி நிலையம் அக்., 31 முதல் மூடல்
சொகுசு பங்களா கட்ட ஜெயா இல்லையே. பல லட்சம் கோடி பணமும், சொத்தும் இருக்கிறது. வேண்டுமானால் கொடநாடு பங்களா நம்பர்-2 என்று பெயர் வைக்கலாம்.   17:56:33 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
10
2021
அரசியல் ஏற்றுமதியில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வர நடவடிக்கை முதல்வர்
@ராசா..அதானியோட தமிழக பிரதிநிதியா நீ? அங்கேயிருந்து கொண்டுவந்து தமிழகத்தில் விற்பனை செய்ய திட்டமா?   17:29:51 IST
Rate this:
3 members
0 members
0 members

அக்டோபர்
9
2021
சம்பவம் போலீஸ் விசாரணைக்கு ஆஜரான மத்திய அமைச்சர் மகன்.. கைது
அவன் அங்கே இல்லை என்பதற்கு சரியான ஆதாரம் காட்டமுடியவில்லை. சம்பவம் நடந்த அன்று கைது செய்யப்பட வேண்டியவன் உச்சநீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்தால் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. சரியான பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளானா அல்லது எப்போதும் போல் தப்பிக்க கூடிய பிரிவுகளின் கீழ் வழக்கா என்பது சந்தேகம்.   13:50:43 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
9
2021
அரசியல் தி.மு.க., - எம்.பி.,க்களால் தமிழக அமைதிக்கு ஆபத்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
உண்ணமாலையே ஒரு சிறந்த ரவுடி...என்பது மக்களுக்கு தெரியும். தேர்தல் சமயத்தில் பேசும்போது இறங்கிவந்து அடிப்பேன் என்று சொன்னவன்.   13:41:22 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
9
2021
அரசியல் தி.மு.க., - எம்.பி.,க்களால் தமிழக அமைதிக்கு ஆபத்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
சுரேசு....விவசாயிகளை வண்டி ஏற்றி கொன்னானே அவன் உனக்கு நல்லவனா? இதே உண்ணமாலை இறங்கி வந்து அடிப்பேன்னு தேர்தல் கூட்டத்தில் சொன்னானே தெரியாதா?   13:40:13 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
9
2021
அரசியல் தி.மு.க., - எம்.பி.,க்களால் தமிழக அமைதிக்கு ஆபத்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
உண்ணாமலை தேர்தல் சமயத்தில் பேசும்போது இறங்கி வந்து அடிப்பேன்,காலை உடைப்பேன் என்று பொதுமக்கள் முன்பு சொன்னது வன்முறை,அராஜகம் இல்லையோ? அவன் ஒரு சிறந்த ரவுடி என்பது மக்களுக்கு தெரியும்..அதனாலேயே அடித்து விரட்டினார்கள்.   13:38:37 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
9
2021
அரசியல் தி.மு.க., - எம்.பி.,க்களால் தமிழக அமைதிக்கு ஆபத்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
கேரளத்திலிருந்து ஊளையிடும் கூழை நரிக்கு மத்திய இணை அமைச்சரின் மகன் செய்த படுகொலை தெரியாதோ? கூலிக்கு ஊளையிடும் கூழை நரி,.   13:36:27 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
9
2021
அரசியல் தி.மு.க., - எம்.பி.,க்களால் தமிழக அமைதிக்கு ஆபத்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
உள்துறை இணை அமைச்சரின் மகன் செய்த படுகொலை பற்றியெல்லாம் நீ எதுவும் பேசமாட்டே...   13:31:45 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X