Barakat Ali : கருத்துக்கள் ( 151 )
Barakat Ali
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
22
2021
பொது 100 கோடி ‛டோஸ் தடுப்பூசி சாதனை டுவிட்டரில் டி.பி.,யை மாற்றிய பிரதமர்
உங்களுக்கு வயதுக்கு தகுந்த முதிர்ச்சி வேண்டும்   18:15:10 IST
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
22
2021
பொது வேறுபாடு பார்க்காமல் கோவிட் தடுப்பூசி பெரும் சாதனைக்கு ஒற்றுமையே சான்று ! பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
வழக்கம்போல திமுக அல்லக்கைகள் பிரதமர் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை என்பதை வேறு விதமாக கிண்டலடித்து இருக்கிறார்கள் அவர்கள் ஒரு விஷயத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும் தயிர்வடை பலமுறை நிருபர்களை சந்தித்தது உண்டுதான் ஆனால் அவரது பதில்கள் எப்படி இருக்கும்? நேரிடையாக இருக்காது சுற்றிவளைத்து, மரியாதைக்குறைவான, எகத்தாளமான, கண்ணியக்குறைவான பதில்களையே கொடுப்பார் அதைவிட டீசண்டாக அனைவரின் நேரத்தை மதித்து நடப்பது நல்லதுதானே ?   15:21:38 IST
Rate this:
7 members
0 members
13 members

அக்டோபர்
22
2021
கோர்ட் பலாத்கார வழக்கிலிருந்து விடுதலையாக பெண்ணின் நடத்தையை காரணம் காட்டுவதா
கேரளாவிலும் வெற்றிகரமா பெரியாரிசம் பரவி இருக்கே ? போற போக்கை பார்த்தா கோல்மால்புரத்து ஒற்றைக்கன் சிவராசன் மீது கூட சந்தேகம் வருது   15:11:06 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
22
2021
அரசியல் மத்திய அரசு பணியிலிருந்து திரும்பும் ஐஏஎஸ் பெண் அதிகாரிக்கு உள்துறை செயலர் பதவி?
பச்சக் குழந்தை மாதிரி இந்த சூறி (அம்புட்டு வெள்ளந்தின்னு நான் சொல்ல வரலை) ஏன்னா கம்யூனிஸ்ட்டுகள் கம்யூனிசத்தை தூக்கி எரிஞ்சதாலதான் டீம்கா கிட்டே கைநீட்டி கோடிக்கணக்கில் வாங்குனாங்க அதாவது பெருமுதலாளிகளை இயக்கத்தில் அதிகம் கொண்ட டீம்கா ஒரு பக்கா வலதுசாரி கட்சி முகேசு அம்பானி தன்னோட மக கல்யாண பத்திரிக்கை கொடுக்க எங்க கமாண்டர் வீட்டுக்குத்தான் வந்தாரு பிஜேபி பிரமுகர்களை சந்திக்கலை சன்டீவி ரிலையன்ஸ் ஹிந்து நாளிதழ் இவர்களிடையே ஆழமான நெருக்கம், புரிதல் உண்டு   15:07:38 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
21
2021
சம்பவம் கோவையில் மது கலந்த ஐஸ்கிரீம் விற்பனை கடைக்கு ‛சீல்!
டாசுமாக்கு கவருமென்ட்டுக்கு போட்டியே இரூக்கப்படாது   20:47:32 IST
Rate this:
1 members
0 members
6 members

அக்டோபர்
20
2021
அரசியல் சசிகலாவுக்கு தி.மு.க., உதவி செய்கிறது ஜெயகுமார் குற்றச்சாட்டு
எவ்வளவு மோசமாக ஆட்சி செய்தாலும் இந்த ஐந்து வருடங்களுக்குள் (2026 தேர்தலுக்கு முன்பு) அதிமுகவை பூண்டோடு ஒழித்தால்தான் மக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லாவிட்டால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்துவிடும் அதற்காக டீம்காவின் கையில் கிடைத்த கருவிதான் சசி   20:40:00 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
21
2021
அரசியல் மகனுக்கு பதவி ! ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலர் ஈஸ்வரன் விலகல்
டீம்கால ஐக்கியமாக நல்ல டைம் கொள்கையில் ஒன்னும் பெரிசா வித்தியாசம் கிடையாது   20:35:37 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
20
2021
பொது பயங்கரவாதிகளின் கூடாரம் வங்கதேசம் தஸ்லிமா நஸ்ரின் ஆவேசம்
இந்துக்களை வேட்டையாடுவதால் நீங்க இப்படி சொல்றீங்க ஆனா நீங்க எப்போ அங்கிருந்து வெளியேறவேண்டி வந்துச்சோ, அப்பவே இந்த நிலைமை அங்கே வந்தாச்சு மத சுதந்திரம் அங்கே இல்லைன்னு நாங்க புரிஞ்சிக்கிட்டோம்   08:20:29 IST
Rate this:
2 members
0 members
15 members

அக்டோபர்
19
2021
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
20
2021
சம்பவம் ரூ.50 கோடி இழப்பீடு தர வேண்டும் நடிகை ஷில்பா ஷெட்டி நோட்டீஸ்
சோப்ராவின் வக்கீல் பார்த்துக்குவாரு   08:14:20 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X