வார்த்தைகள் வேலினும் கொடியன. திருக்குறள் யாகாவாராயினும் நாகாக்க என்று கூறியது மிக ஆழ்ந்த சிந்தனை வித்து. இன்று எல்லா வகை ஊடகங்களும் மக்களின் சிந்தனைகளை சீர்குலைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அண்ணாதுரையோ, பெரியாரோ, கருணாநிதியோ அவர்களின் அரசியல் சீடர்களோ இதை சற்றும் பொருட்படுத்துவதில்லை. நக்கலும் நாகரீகமற்ற பேச்சுகளும் ஓட்டுகளை குவித்ததால் அரசியல் ஆதாயம் பெற்றதால் அதுவே இன்றைய தமிழர் பண்பாடாயிற்று என்றால் அது மிகையாகாது. சங்க தமிழ் எங்கே அவர் நடத்தை எங்கே இங்கிருப்பது காகிதப்பூ கோலிவுட் நடத்தைகள்தான் எதிர்காலம் இந்த நூறு ஆண்டுகளை கருங்காலமாகத்தான் எடை போடும் எள்ளளவும் சந்தேகமில்லை.
06-ஆக-2022 10:22:07 IST
மாப்பிள்ளே/மலபார் புரட்சி அப்படின்னு கம்யூனிஸ்டுகளும் காங்கிரெஸ்க்காரனுங்களும் அளப்பிகிட்டு தெரியறது என்னென்னு ரொம்ப நிறைய பேருக்கு தெரியாது. சுருக்கமா ஆயிரத்து தொளாயிராது இருபத்து ஒன்னு, ரெண்டுல வெள்ளைக்காரன் ஆண்ட இந்தியாவிலே காலிபட்டுங்கற இஸ்லாமியா ராஜ்யத்தை நிறுவுணும்னு துருக்கியர்களோட சம்பந்தம் உள்ள மாப்பிள்ள கேரளா இஸலாமியர்கள் அங்கிருந்த இந்துக்களை படுகொலை செய்தார்கள், வேதனை என்னென்ன இந்த இயக்கத்துக்கு முதல்ல காந்தி ஆதரவு தந்ததுதான். அட்டூழியங்களும் கொலைகளும் அவ்வளவு அதிகமானதும் சில வெள்ளைக்கார அதிகாரிகள் கொல்லப்பட்டதும் தான் ஆங்கில அரசு நடவடிக்கை எடுத்தது "புரட்சிக்காரர்கள்" மீது கொல்லப்பட்ட ஹிந்துக்கள் பல ஆயிரங்களுக்கும் மேல்...அந்த அநியாயத்தை நில ஆதிக்க எதிர்ப்பு, ஆங்கில எதிர்ப்பு என்றெல்லாம் கட்டு கட்ட முயற்சிகள் இன்னும் நடக்கின்றன கம்யூனிடுகளும் காங்கிரஸும் இதுக்கு உடந்தை இந்த இருவரின் கூட்டணிகளும் இதிலுண்டு. இதுதான் மாப்பிள்ள வரலாறு. வரலாற்று புத்தகங்கள் இதை மறைக்கின்றன. ஆதவனை மறைக்க மேகங்களால் ஆகாது.
06-ஆக-2022 09:52:39 IST
இதற்கும் முன் இந்திராகாந்தி உட்பட பல பெரும் புள்ளிகள் குற்றம் சாட்டப்பட்டு வழக்குகளில் மாட்டிக்கொண்டு நீதி மன்றம் அவர்களை தண்டித்தோ இல்லை விடுதலை செய்தோ இருக்கின்றன. இப்படி எங்கள் மீது குற்றமே சாட்டக்கூடாது என்று இவர் வாதிடுவதுதான் ஜனநாயகத்துக்கு முற்றிலும் முரணானது. இந்த அறிவற்ற மனிதன் பிதற்றுவதை நிறுத்த நீதி மன்றங்கள் தாங்களாகவே ஒரு உத்திரவு பிறப்பிக்க வேண்டும்.
05-ஆக-2022 11:02:32 IST
கேள்வி கேட்டு அதுக்கு பதிலையே சீரணிக்கும் திறன் இல்லாத அறிவிலிகள். உலகெங்கும் ஒழிக்கப்பட்ட கம்யூனிச பாசிகள் அவர்களின் அடிவருடிகள்...ஓட்டம் எடுக்கிறார்கள் மக்கள் மன்றத்திலிருந்து. இங்கு வந்து பொதுவுடமை ஊருக்கு செல்வம் சேருவது குடும்பத்துக்கு என்று வாழும் ஈன பிறவிகள். இதுக்கும் பதில் கூற முடியாமல் மேற்கு ஆசியா நாட்டு விலாசம் கொடுத்து இங்கு உளரும் கழிப்பறை கறைகள். கேட்டால் சாதி இனம் பேசும் தன வாந்தியையே தின்னும் விஷக்கிருமிகளுக்கும் கடையர்கள்... தமிழர்களுக்கு. தமிழ்நாட்டுக்கு இந்த அவலம் வேண்டுமா?
02-ஆக-2022 17:04:41 IST
அதுதான் திராவிட மாடல் தனக்கு ஒரு நியாயம் அடுத்தவனுக்கு அநியாயம் ...கோபாலபுரம் ஆகட்டும் CIT கோலோனி ஆகட்டும் அப்படித்தான். இப்படியே ஏச்சிக்கிட்டே காலம் போயிடும்னு நினைக்கிறாங்க. தமிழக அரசு அடானியோட போட்டிருக்கிற ஒப்பந்தத்த நாலு பேப்பர்ல போடுங்க எல்லாம் சரியாயிரும்.
02-ஆக-2022 12:33:55 IST
அதென்னெடா சான் மில்லர் ...ஒரு சானு இருப்பியா? போட்ட பிச்சைக்கு நாட்டையே விக்கிற கேடு கேட்ட இனத்திலிருந்து வந்துபுட்டு வாஞ்சிநாதனை பத்தி பேச உனக்கு என்ன தகுதி. வாயி, கையி எல்லாத்தையும் பினாயில் போட்டு கழுவிப்புட்டு நெருப்புல ஒன்னை போட்டு சுத்தம் செஞ்சாலும்போவாது உன் பாவம்.
01-ஆக-2022 10:51:05 IST
இவங்க ரெண்டு பேருக்கும் அவுங்க அப்பன் வூட்டு சொத்து இந்த மாநிலமும் நாடும் அப்படீன்னு ஒரு நெனப்பு...நினைப்புதான் பொழப்பை கெடுக்கும்.
31-ஜூலை-2022 11:27:50 IST
அவை அறிந்து பேச வேண்டும் அவை அடக்கம் வேண்டும் அவையை மரியாதை செய்ய வேண்டும் இவை அறியா மூர்கர்களை நம் பிரதிநிதிகளாக அங்கு அனுப்பியது பெரிய குற்றம். அங்கு போய் நம் நாடு எத்தனை பெரியது அதில் அதில் நாமும் ஒன்று எனப்பெருமை கொள்ளாமல் தனியாகி விடுவோம் என்று பகல் கனவு காணூம் கூட்டம் உங்களுடையது. தமிழகத்திலிருந்து மலையாளிகளை விரட்டிய காட்டுமிராண்டிகள் நீங்கள் ...ஒரே காரணம் உங்கள் அரசியல் எதிரியானவர் உங்களை ஆட்சியில் அமர பெரும் பங்கு வகித்த மலையாளிதானே உங்களை போய் அங்கே பேச கூப்பிட்ட வர்களை என்ன சொல்வது அங்கும் உளறிய உங்களை என்ன சொல்வது
30-ஜூலை-2022 16:56:05 IST
நானும் வயதானவன்தான் எனக்கும்கூட எல்லாவற்றிலும் வர்த்தக, பொருளாதார, வரி, சமூக சலுகைகள் பெற ஆசைதான். என்ன செய்வது யாரிடமிருந்தாவது அரசுகளுக்கு வருமானம் வந்தால்தான் இது சாத்தியம். எல்லாருக்கும் பல்லாக்கில் போக ஆசை தூக்கத்தான் ஆளில்லை...அது போலத்தான் இதுவும். இதில் சலுகை அதில் சலுகை இவருக்கு சலுகை அவருக்கு சலுகை. இதுபோலத்தான் இட ஒதுக்கீட்டிலும்...இதுக்கு முடிவேயில்லை. மக்கள் தொகை கட்டுப்பாட்டில் வரவேண்டும், மக்களுக்கு படிப்பறிவு மட்டுமில்லை பொறுப்புணர்ச்சியும் வர வேண்டும். நாட்டை நலத்தை பற்றி சிந்திக்கும் அரசியல் வரவேண்டும் ....இவை இல்லாமல் சலுகைகள் குறையாது அதை வேண்டுவோரும் குறைய மாட்டார்கள்.
28-ஜூலை-2022 10:33:11 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.