Surendran : கருத்துக்கள் ( 291 )
Surendran
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
7
2021
அரசியல் கேரளாவின் நரித்தனம் துணை போன தமிழகம் அண்ணாமலை
உண்ணாமலை...நீ யோக்கியன் என்றால் முதலில் கர்நாடகாரன் செய்யும் மேக்கேதாட்டுவுக்கு எதிராக கண்டனம் தெரிவி பார்ப்போம். உன்னையெல்லாம் மக்கள் தூக்கியெறிந்துவிட்டார்கள். உன் கொடநாடு கொள்ளைக்கும்பல் செய்த அராஜகத்தை வெளிப்படையாக உன்னால் விமர்சனம் செய்ய முடியுமா?   11:51:20 IST
Rate this:
9 members
0 members
3 members

நவம்பர்
7
2021
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
7
2021
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
7
2021
அரசியல் கேரளாவின் நரித்தனம் துணை போன தமிழகம் அண்ணாமலை
மேகேதாட்டு மட்டுமல்ல...காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையம் தமிழகத்திற்கு மாதா மாதம் கொடுக்கவேண்டிய தண்ணீரை தன்னோட ஒன்றிய அரசிடம் சொல்லி கொடுக்கவைப்பானா?   11:42:30 IST
Rate this:
1 members
0 members
3 members

நவம்பர்
7
2021
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
7
2021
அரசியல் விரைவில் தமிழக அரசியலில் புயல்
ஆமாம்...இந்தியாவை அந்த ஈசனால்கூட காப்பாற்றமுடியாத நிலை உள்ளது. ஆனால் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் நேரம் வரும்போது செய்யவேண்டியதை செய்வர்.   11:28:13 IST
Rate this:
7 members
0 members
4 members

நவம்பர்
7
2021
அரசியல் விரைவில் தமிழக அரசியலில் புயல்
தமிழகம் சென்ற நான்கு ஆண்டுகளில் பல நூறு ரைடுகளை கண்டது. வரலாற்றிலேயே இல்லாத ஒரு கேடுகெட்ட ஆட்சியில் தமிழக தலைமைச்செயலகம் ரெய்டுக்கு ஆளானது. அன்றைய தலைமைச்செயலாளர் ராம் மோகன் ராய் பொதுவெளியில் என் வீட்டில் ரைடு நடத்தமுடியுமா..முடிந்தால் செய்து பார் என்று சவால் விட்டான். சேகர் ரெட்டி,ஜெயா வீடு,சசிகலா வீடு,பல ஊழல் அமைச்சர்கள் வீடுகள் என்று நூற்றுக்கணக்கில் ரைடுகள் நடந்தது...எல்லாம் ஆதாரத்தோடு நடத்தப்பட்டவை. கரூர் அன்புநாதன் வீடு,கண்டைனர்களில் வைத்திருந்த பல ஆயிரம் கோடி பணம் என எத்தனை எத்தனை பிடிபட்டது. அவையெல்லாம் என்னவானது? இன்றுவரை அவையெல்லாம் மறைமுக ஒப்பந்தத்தின் காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. கொடநாடு கொலை,கொள்ளையைக்கூட வடக்கத்திய கட்சி பார்த்துக்கொண்டிருந்தது. எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். அமைதியாக இருக்கும் மக்கள் அதற்க்கான முடிவை நேரம் வரும்போது தெரிவிப்பர்.   11:27:08 IST
Rate this:
8 members
1 members
9 members

நவம்பர்
7
2021
பொது இது உங்கள் இடம் முதல்வர் பதவியின் மாட்சி!
ஆட்சியின் சிறப்பை கண்டு பொறுத்துக்கொள்ளமுடியாதவர்களின் காழ்புணர்ச்சியின் வெளிப்பாடே இந்த போலி கடிதம்.   11:11:49 IST
Rate this:
1 members
0 members
3 members

நவம்பர்
7
2021
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
7
2021
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X