Gs nathan : கருத்துக்கள் ( 15 )
Gs nathan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
14
2021
பொது இது உங்கள் இடம் இதெல்லாம் ஒரு பிழைப்பா!
வள்ளுவர் காலத்தில் கிருஸ்துவம் என்ற மதம் இருந்தா என்பதே சந்தேகம்? ஹிந்து மதம் பிரபஞ்ச தத்துவத்தின் அடிப்படையில் பல ரிஷிகள், சித்தர்களால் உருவாகபட்டது, ஏனைய பிரமதங்கள் தனி மனிதனால் அவர்களின் தத்துவ அடிபட்டயில் உருவானது, ஹிந்து மதமே ஏனைய அணைத்து மதங்களுக்கும் தாய் மதம்   09:23:10 IST
Rate this:
0 members
0 members
11 members

நவம்பர்
6
2021
அரசியல் கேரள முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி கடிதம்
இதற்கெல்லம் நன்றி சொல்லுவது வீண் விளம்பரங்கள், கேரளா முதல்வர் இந்த நன்றியை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்,   20:31:00 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
5
2021
பொது கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு ஆதி சங்கரர் சிலை திறப்பு
தமிழ் மொழியையும் தமிழர்களையும் இழிவாக பேசியது வளர்த்த மகளை மணந்த மகபுருசர்,,,,,   17:59:08 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
3
2021
உலகம் ஆப்கனில் வறுமையால் சிறுமியர் விற்பனை வயதானவர்களுடன் திருமணம் நடக்கும் அவலம்
சிவன் சொத்து "குல நாசம் " நம்ப மறுத்தவர்களுக்கு இதோ நம் கண்முன்னே ஒரு உதாரணம் இன்றய ஆப்கானிஸ்தான் நிலைமை   10:40:15 IST
Rate this:
0 members
0 members
24 members

நவம்பர்
3
2021
பொது இந்தியாவில் 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மெய்நிகர் நாணயங்களில் முதலீடு
இந்த நாணயத்து மதிப்பு எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது? இந்த நாணயத்தின் பொறுப்பாளர் யார்? எந்த நாட்டு வங்கியின் கீழ் இதன் மதிப்பு வருகிறது? எதுவும் யாருக்கும் தெரியாது, இது ஒரு நவீன காலத்து ஏமாறும் வேலை, இதில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது, நீங்கள் ஏமாற்றபட்டாலும் யாரிடமும் எந்த நாட்டிலும் புகார் அளிக்கமுடியாது, இந்த நாணயத்துக்கான சட்ட வரையறு எந்த நாட்டிலும் கிடையாது   10:32:21 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
31
2021
உலகம் பிரதமர் மோடிக்கு டாக்சி ஒதுக்கியதா இத்தாலி அரசு? போலி படம் வைரல்!
இத்தாலிய அடிமைகள் இங்கு ஏராளம்,,,,,, அதனின் வெளிப்பாடே இது   20:58:53 IST
Rate this:
1 members
1 members
9 members

அக்டோபர்
29
2021
முக்கிய செய்திகள் ஜாதி பெயர்களில் உள்ள தெருக்களுக்கு விரைவில் பெயர் மாற்றம் மண்டலவாரி கணக்கெடுப்பு துவக்கம்
தேவை இல்லாத வேலை,,,,,, விளம்பரத்துக்கு செய்யும் செயல்,,,தெருவுக்கு இருக்கும் ஜாதி பெயரை எடுத்துட்டா எல்லாம் சரியாடுமா? ஒவ்வரு தனிமனிதனுக்கும் அரசாங்கமே ஜாதி சான்றிதழ் வளங்குதே,,,,,, பள்ளி கல்லுரியில் படிக்கும் ஒவ்வரு மாணவனின் சான்றுதலில் அரசாங்கமே ஜாதி பெயரை கேட்டு எழுதும் வரை ஜாதி ஒழியாது,,,,   21:16:42 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
27
2021
சம்பவம் நெல்லை பல்கலையில் சர்ச்சையான கருத்தரங்கு ஹிந்து அமைப்புகளுக்கு அனுமதி மறுப்பு
ரியாஸ், சாமுவேல்,,,ஹக ஹக,, சூப்பர்,,, ஒரு கன்னடன்க்கு ஒரு அரேபியன்,,, ஒரு ஆங்கிலேயேன்,,, முட்டு குடுக்குறாங்க,, இதுல யாருடா தமிழர்,,, இந்த பல்கலைக்கழக்கம் எப்போது ஆப்கானிஸ்தான் வசம் சென்றது,,   22:38:11 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
25
2021
கோர்ட் ஷாருக்கான் மகன் வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்சமீர் வான்கடேவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை!
அரசியல் செல்வாக்கு, பணபலம், உள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது எவ்வளவு சிக்கலான விசயம் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது   12:23:18 IST
Rate this:
0 members
0 members
8 members

அக்டோபர்
26
2021
பொது மகள் பேச்சால் ரஜினிக்கு பிரச்னை
காமராஜர், ஏம் ஜி ஆர், பல சங்க இலக்கிய நூல்களுக்கு விளக்கஉரை எளிதியவர்கள் அப்படி தானே உங்கள் கூற்றுபடி,, ஒருவருக்கு ஒரு மொழியில் சரியா எழுத வரவில்லை என்பதற்க்கா கேலியும் கிண்டலும் செய்தால் தமிழ்நாட்டில் பல லக்சம் பேர் தேருவார்கள்,,,,ஒரு மனிதனின் அடையாளம் அவனது பெயர்,, அதை தாய் மொழி தமிழ்லில் வைக்காதவர்கள் பல லக்சம் உண்டு......இதைவிட ஒருவருக்கு தமிழ் சரியாக எழுத தெரியாதது பெரிய விஷயம் இல்லை 1   11:59:56 IST
Rate this:
2 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X