dhiravidan : கருத்துக்கள் ( 87 )
dhiravidan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
13
2022
அரசியல் "ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்" தொடர்ந்து விஷத்தை கக்கும் ஆ.ராசா ஹிந்துக்கள் கொதிப்பு
அப்போ நீங்கள் கொஞ்சம் நாள் சூத்திரர்களாகவும் நாங்கள் பிரமணர்களாகவும் இருப்போமா?   18:28:18 IST
Rate this:
6 members
0 members
0 members

செப்டம்பர்
14
2022
பொது ஈ.வெ.ரா., திமுக.,வுக்கு முன்பே தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் தான் வரலாற்றை திரிக்கும் திராவிட மாடல்கள்
எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம் என்றால் இருந்து இருக்கிறார்கள் என்றால் ஏன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசு போடும் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் போகிறீர்கள் ??   18:27:10 IST
Rate this:
4 members
0 members
4 members

செப்டம்பர்
13
2022
அரசியல் "ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்" தொடர்ந்து விஷத்தை கக்கும் ஆ.ராசா ஹிந்துக்கள் கொதிப்பு
என்னை பஞ்சமன் என்று விஷம் கக்கினாயே அப்போது எங்கே போனீர்கள்?   01:33:12 IST
Rate this:
14 members
0 members
4 members

செப்டம்பர்
13
2022
அரசியல் "ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்" தொடர்ந்து விஷத்தை கக்கும் ஆ.ராசா ஹிந்துக்கள் கொதிப்பு
ராசா சொன்னதில் என்ன தவறு மானமும் அறிவும் உள்ள இந்து அவர் சொன்னதை உண்மை என்று அறிவான். சங்காராச்சாரி எதிரில் ஒரு பிராமணரல்லாத இந்து நாற்காலியில் அமர முடியுமா?   01:32:22 IST
Rate this:
21 members
0 members
5 members

செப்டம்பர்
6
2022
அரசியல் இது உங்கள் இடம் தன்மானத்தோடு இருங்க ஹிந்துக்களே!
எங்கு இருந்தால் என்ன சிவசக்தி நீங்கள் அமெரிக்காவில் இருந்துகொண்டு நாங்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்று சொல்லும்போது பாரிசில் இருந்துகொண்டு நாங்கள் அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொல்லக்கூடாதா ?   15:38:37 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
6
2022
அரசியல் இது உங்கள் இடம் தன்மானத்தோடு இருங்க ஹிந்துக்களே!
ஆம் அணைத்தது இந்துக்களும் தன்மானத்தோடு அர்ச்சகராவோம்   03:17:27 IST
Rate this:
11 members
0 members
39 members

ஆகஸ்ட்
22
2022
பொது ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களை கண்டறிய ஐவர் குழு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அருமையான தீர்ப்பு நாங்கள்தான் உயர்ந்த சாதியின்ர் எங்களால் மட்டுமே கடவுளுக்கு அர்ச்சனை செய்ய முடியும் என்று அலைந்து கொண்டிருந்த கூட்டத்திற்கு மரண அடி இங்கே பதியும் பல பேர் எல்லா கோயில்களிலும் எல்லா சாதி அர்ச்சகர்களும் இருக்கிறார்கள் என்று கதைவிட்டுக்கொண்டிருந்தார்களே இப்போது அதை எதிர்த்து நீதிமன்றம் போனவர்களை இவர்கள் ஏன் கண்டிப்பதில்லை?   15:30:37 IST
Rate this:
6 members
0 members
5 members

ஜூலை
31
2022
பொது கோவில்கள் மீது கைவைப்பதை தி.மு.க., அரசு கைவிட வேண்டும்! வி.ஹெச்.பி.,
என்றாவது ஒரு நாள் இரட்டை குவளை முறை சாதிய பாகுபாடு பொருளாதார பிரச்னை பற்றி நீங்கள் பேசியிருக்கிறீர்களா   03:44:35 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
26
2022
முக்கிய செய்திகள் திராவிட மாடல் ஆட்சிக்கு காரணம் கிறிஸ்தவர்கள் தான் சபாநாயகர் அப்பாவு பேச்சு ஹிந்துக்கள் கொதிப்பு
சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் இதில் இந்துக்கள் கொதிக்க என்ன இருக்கிறது? கிறித்துவர்கள் அவர்கள் அரசுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள் என்கிறார்   18:29:17 IST
Rate this:
15 members
0 members
8 members

ஜூலை
25
2022
பொது அரசு விழாவில் முதல்வர் படம் புறக்கணிப்பு என்.ஆர்.காங்., கட்சியினர் கடும் அதிருப்தி
நாங்கள் அடிமைகளின் படங்களை போடுவதில்லை .. அடிமைகளுக்கு அப்பாய்மென்ட் கொடுப்பதில்லை   20:50:49 IST
Rate this:
2 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X