தமிழன் : கருத்துக்கள் ( 9 )
தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
11
2021
பொது தமிழகத்தில் மழைக்கு 14 பேர் பலி
இப்ப கணக்கு சொல்றதெல்லாம் எதுக்கு? மத்திகிட்ட பில்ல போட்டு கறக்க தான். இதுக்கு மட்டும் எங்களுக்கு மத்திய அரசு தேவைப்படுது.   18:01:00 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
10
2021
சம்பவம் இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப் 3வது முறையாக சுவாமி சிலைகள் உடைப்பு
இந்தாளு பொங்குறத பாத்தா, இந்தாள் பெயர் சித்தார்த் கிடையாதுன்னு தெரியுது.   13:06:48 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
11
2021
முக்கிய செய்திகள் நீர்நிலைகளில் வழங்கப்பட்ட கட்டட அனுமதி விரைவில் ரத்து?
நாங்க தமிழ்நாட்டை பத்தி பேசிக்கிட்டிருக்கோம், நீங்க சம்மந்தமே இல்லாம மதுரைய பத்தி பேசிக்கிட்டிருக்கீங்க. சென்னை மட்டும் தான் தமிழ்நாடு, அங்கே மட்டும் தான் 24 மணிநேரம் மின்சாரம் இருக்கும். கிலோமீட்டர் கணக்குல லைட் போட்டு டெக்கரேசன் இருக்கும். தடையில்லா குடிநீர் இருக்கும். காசு பொரளும். மதுர எல்லாம் மணல் அள்றதுக்கு, மரம் வெட்றத்துக்கு, மழையை ஒழிக்குறதுக்கு, வாய்க்கா நிலைத்த ஆட்டைய போட்டு லட்சக்கணக்குல காசு பாக்குறதுக்கு மட்டும் தான் பாஸ். நீங்க தமிழ்நாட்டு மக்கள் குடுத்து வெச்சவக. பக்கத்துல சுடாலின் இருக்காரு, நல்ல வாழ்வு ஒங்களுக்கு.   12:59:45 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
11
2021
முக்கிய செய்திகள் நீர்நிலைகளில் வழங்கப்பட்ட கட்டட அனுமதி விரைவில் ரத்து?
நேத்து அதிமுக காரன் லஞ்சம் வாங்கிக்கிட்டு குடுத்த அனுமதியை இன்னைக்கு ரத்து பண்ணிரலாம், ஏற்கனவே பல வருஷங்களா கட்டியிருக்கும் கட்டிடங்களை என்ன செய்றதா உத்தேசம்?   12:45:35 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
11
2021
பொது கோயிலில் மரங்களுக்கு பிறந்தநாள் கொண்டாடிய அர்ச்சகர்
நீங்க மரங்களை இறைவனின் பிள்ளைகள்னு சொன்னா ஒங்கள மட்டம் தட்டுவோம், நாங்க அதையே இயற்கைன்னு கூவிகிட்டு நமக்கு நாமே பகுத்தறிவாதின்னு பேர் சூட்டிகிட்டு கூத்தடிப்போம்.   11:12:13 IST
Rate this:
0 members
0 members
17 members

நவம்பர்
11
2021
அரசியல் ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யாவுக்கு அன்புமணி கடிதம்
ஒழுங்கா குருஐயர்ன்னு பேர் வச்சிருந்தா இப்பிடி எவனாவது கெளம்பிருப்பானா? நடிகருக்கு அரசியல் சாணக்கியத்தனம் பத்தல்ல.   10:28:03 IST
Rate this:
4 members
0 members
17 members

நவம்பர்
11
2021
முக்கிய செய்திகள் நீர்நிலைகளில் வழங்கப்பட்ட கட்டட அனுமதி விரைவில் ரத்து?
இவ்வளவு ஊழல் நடந்திருக்கா? அதுவும் நம்ம சென்னையில.? நம்ப முடியல்லயே பா. மகாத்மாக்கள் ஆளும் மாநிலத்தில் இப்பிடி ஒரு கொடூரமா? கடவுளே சாரி இயற்கையே காத்தருள்வாயாக.   09:34:13 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
11
2021
பொது கோவையில் கனமழையால் நிரம்பிய நீர்நிலைகள் 23 குளங்களில் 100 சதவீதம் நீர் இருப்பு
கோவை அரசியல்வாதிகள் கவனத்திற்கு... இன்னும் 23 குளங்கள் இருக்காம். அடுத்த தபா இதே மாதிரி மழை செய்தி வர்றப்போ இந்த எண்ணிக்கைல பத்தாவது கொறஞ்சுருக்கணும். - தமிழக அரசியல்வாதிகள் நல சங்கம்.   09:24:52 IST
Rate this:
0 members
2 members
7 members

நவம்பர்
11
2021
அரசியல் மழை நீர் தேங்காமல் இருக்க விரைவில் நிரந்தர தீர்வு கனிமொழி
// தனியார் அறக்கட்டளை சார்பில்,.. 10 ஆயிரம் பேருக்கு உணவு ... கனிமொழி நேற்று துவக்கி வைத்தார்.// - நாலு பொற ரெண்டு வாழப்பழம்.   09:12:39 IST
Rate this:
2 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X