E. Mariappan : கருத்துக்கள் ( 299 )
E. Mariappan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
15
2022
அரசியல் இனி பாஜ.,விலிருந்து வருபவர்களுக்கு இடமில்லை அகிலேஷ் யாதவ்
Ramesh அப்ப இவ்வளவு நாளும் பாஜக திருடன்களுக்கு பதவி அளித்து அழகு பார்த்துள்ளது என்று கூறுகிறீர்கள்   11:55:11 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜனவரி
14
2022
கோர்ட் கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் கேரள பாதிரியார் விடுவிப்பு
காஞ்சிபுரம் வழக்கு கூட போதிய சாட்சியம் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது   15:15:29 IST
Rate this:
5 members
0 members
1 members

ஜனவரி
14
2022
கோர்ட் கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் கேரள பாதிரியார் விடுவிப்பு
ஒரு ஏ1 குற்றவாளியை முதலமைச்சராக ஏற்றுக் கொண்ட கும்பலும் நமது நாட்டில் உள்ளது   15:14:13 IST
Rate this:
9 members
0 members
3 members

ஜனவரி
14
2022
பொது இது உங்கள் இடம் விநாச காலே விபரீத புத்தி!
அரசுப் பள்ளி தரம் குறைந்தது என்பது உங்களைப் போன்றோரின் குருட்டு நம்பிக்கை. அரசுப் பள்ளியில் படித்து முதல் முயற்சியிலேயே மத்திய அரசு பணிக்கு சேர்ந்து இரு குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பை அளித்து அவர்களும் நல்ல முறையில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு இப்போது கல்லூரியில் படித்து வருகிறார்கள்.   14:45:51 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
10
2022
அரசியல் கோவாவில் பா.ஜ., அமைச்சர் ராஜினாமா பா.ஜ., சாமானியர்கள் கட்சியல்ல என விமர்சனம்
இருக்கலாம் நீங்கள் சுவேந்து அதிகாரியை வைத்து பிலிம் ஓட்டியது மாதிரி மம்தா பானர்ஜி இவரை வைத்து பிலிம் ஓட்டுவார்   22:38:55 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
10
2022
அரசியல் கோவாவில் பா.ஜ., அமைச்சர் ராஜினாமா பா.ஜ., சாமானியர்கள் கட்சியல்ல என விமர்சனம்
ஆமா மேற்கு வங்க சுவேந்து அதிகாரியைப் பற்றி பேசுவது மாதிரி தெரியுது   22:37:08 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
10
2022
அரசியல் கோவாவில் பா.ஜ., அமைச்சர் ராஜினாமா பா.ஜ., சாமானியர்கள் கட்சியல்ல என விமர்சனம்
யாரு ...... மேற்கு வங்க சுவேந்து அதிகாரியைப் பற்றி பேசுவது மாதிரி தெரியுது   22:36:14 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
9
2022
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
9
2022
அரசியல் இது உங்கள் இடம் முருங்கை மரம் ஏற தயாரா?
இந்துக்களிடம் ஏன் ஒற்றுமை இல்லை என்று நீங்கள் உணராதவரை திமுகவுக்கு கவலை இல்லை. சுய ஆராய்ச்சி நம் மதத்தை சேர்ந்த பெரியவர்களுக்கு வேண்டும்   20:50:14 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜனவரி
9
2022
பொது இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
ஆமா. மோடி ஊரடங்கு அறிவித்தால் தமிழர் விரோதி என்று ஒரு கும்பலும் ஸ்டாலின் ஊரடங்கு அறிவித்தால் இந்து விரோதம் என்று கூறவும் இரண்டு புறமும் வேலை வெட்டி இல்லாத கும்பல் தயாராக உள்ளது.   20:47:36 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X