தமிழன் : கருத்துக்கள் ( 16 )
தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
22
2021
அரசியல் பஞ்சாபில் 18 வயதை கடந்த அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 கெஜ்ரி வாக்குறுதி
நாலு பொண்ணுக இருந்தா நாலாயிரம் ரெடி. வீட்ல பாதி சோத்து பிரச்னை சால்வுடு. 2022ல இந்தியா வல்லரசு தான்,.   17:03:28 IST
Rate this:
1 members
0 members
4 members

நவம்பர்
22
2021
பொது தகிக்குது தக்காளி - கிலோ ரூ.180 சாம்பார், ரசத்தில் இருந்து தக்காளி எஸ்கேப்
Bangalore Tomato என்பது ஒரு ஹைபிரிட் தக்காளி. தவிர்ப்பது நல்லது.   17:01:09 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
22
2021
பொது தகிக்குது தக்காளி - கிலோ ரூ.180 சாம்பார், ரசத்தில் இருந்து தக்காளி எஸ்கேப்
வேளாண் சட்டம் வேணாம்னு சொன்னது இதுக்கு தான் தல.   16:55:19 IST
Rate this:
1 members
0 members
6 members

நவம்பர்
22
2021
பொது ஜெய்பீம் படத்திற்கு வாங்கிய சம்பளம் சூர்யாவுக்கு திருப்பி அனுப்பிய எழுத்தாளர்
அதெப்பிடி தல நெருப்பும் குழியும் ஒன்னாவும்? குழி நிரந்தரமா இடத்த ரொப்பாதா? போனதுக்கப்பறமும் இடத்த புடிச்சு வச்சுக்குறது. வெள்ளைக்காரன் நாட்டுல மனுசன் ரொம்ப கம்மியா இருப்பான், வெறும் காடும், பணி இடமும் தான் அதிகம். அவன் செய்வான் ரைட்டு, இங்க??   16:45:43 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
22
2021
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
22
2021
உலகம் ஒலியைவிட ஐந்து மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணை சீனா சோதனை
இப்பிடித்தான் அவனவன் தன்னை பெரிய ஆளா காமிச்சிக்கிட்டு திரிஞ்சுக் கிட்டிருப்பான். ஒரு நாள் பூமி லைட்டா கொஞ்சம் சிலிர்த்துகப் போவுது, மொத்த நாடே பொதையப்போவுது.   16:28:30 IST
Rate this:
1 members
0 members
10 members

நவம்பர்
22
2021
பொது அரை டிராயருடன் வங்கிக்கு போகலாமா? சமூக வலைதளத்தில் காரசார விவாதம்
எல்லாத்துக்கும் ரூல்ஸ், லா, ரெகுலேஷன்ஸ் இருக்கணும். ஆப்ப தான் நாம அத கடைபுடிக்கலாமா வேணாமான்னு யோசிப்போம். சொந்தமா எல்லாம் யோசிக்க மாட்டோம். படிச்சவ டவுசரோட வருவான், படிக்காதவன் கோடு போட்ட அண்ட்ராயர் தெரியுற மாதிரி லுங்கிய வவுத்துல கட்டிகிட்டு வருவான். வெள்ளைக்காரன் கிடைக்குற வெய்யில விற்றக்கூடாதுன்னு காரு டாப்புல ஜன்னல் வைக்குறான், முழுக்கையும் முட்டியும் தெரிய உடை உடுத்துறான், இங்கிருக்குறவன் செம்மறி ஆடு மாதிரி அதையே பின்தொடரான்.   11:37:02 IST
Rate this:
0 members
0 members
9 members

நவம்பர்
22
2021
பொது அரை டிராயருடன் வங்கிக்கு போகலாமா? சமூக வலைதளத்தில் காரசார விவாதம்
எதோ ஒரு செய்திக்கு இங்க வந்து லெக்கின்ஸ், குர்தின்னு புலம்பி தள்ளிட்டீங்க பாசு.   11:32:03 IST
Rate this:
4 members
1 members
5 members

நவம்பர்
22
2021
பொது தகிக்குது தக்காளி - கிலோ ரூ.180 சாம்பார், ரசத்தில் இருந்து தக்காளி எஸ்கேப்
மழை காலத்தில் தக்காளி விளைச்சல் குறைந்து விடும். வெய்யில் காலத்தில் தக்காளி அளவுக்கதிகமா வெளஞ்சு வீணா போயிகிட்டிருக்கும்.   11:19:21 IST
Rate this:
1 members
0 members
6 members

நவம்பர்
22
2021
Rate this:
1 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X