கவலைப்பட நீங்கள் என்ன அன்றாடங்காய்ச்சியா... கொள்ளை அடித்த பணம் நாட்டையே விலை பேசும் அளவிற்கு இருக்கும் போது உங்களுக்கு என்ன கவலை...
11-மே-2022 17:16:35 IST
திமுகவை தமிழகத்தை விட்டு விரட்டி அடிக்க, இலங்கையை போன்று தொடர் போராட்டம் நடத்த வேண்டும். ஊழலற்ற நேர்மை நிறைந்த ஆட்சி அமைக்க வாக்களிக்க வேண்டும். இதுவே தமிழகத்திற்கு நிரந்தர தீர்வு.
06-ஏப்-2022 16:01:51 IST
இவர்கள் கூறியதில் ஒன்றை கவனியுங்கள். மத்திய அரசு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர குன்றிய அரசு எடுக்க முடியாது. இதிலிருந்து தெரியவில்லையா இவர்கள் யார் சார்பாக இருக்கிறார்கள் என. "நீட்"க்கு வக்கில்லை. அடுத்தவர் மீது பழி போட நீட்டி முழக்க சொல்லியா தெரிய வேண்டும் நம் மண்ணின் மைந்தர்களுக்கு..
27-பிப்-2022 07:55:48 IST
உங்க திராவிஷ அரசியல் புரிந்துவிட்டது. மூளையிலும், மனதிலும் நங்கூரம் போல இறங்கி விட்டது. இனி திமுக, அதிமுகவை கரையில் இறக்கி கிட்டங்கியில் கிடப்பில் போடும் பணி படிப்படியாக செய்யப்படும். மிக்க நன்றி.
23-பிப்-2022 19:59:20 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.