VKS : கருத்துக்கள் ( 1 )
VKS
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
15
2021
அரசியல் பாஜ அண்ணாமலையை ‛அவன், இவன் என்று சாடிய அமைச்சர் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவதாக குற்றச்சாட்டு
கருத்து சுதந்திரம் என...வாய்க்கு வந்தபடிதான் எல்லா அரசியல்வாதிகளும் பேசுகின்றனர்...இவர்கள் போதாது என...யூ டியூபர்களும் இந்த மாதிரி அரைவேக்காட்டுத்தனமான கருத்துக்களைப் பதிவிட்டு...மக்களையும் நாட்டையம் கெடுக்கின்றனர்....எல்லாவற்றிற்கும் மேலாக...இதையெல்லாம் ஒரு செய்தின்னு வெளியிட்டு எங்களைப் போன்ற நடுநிலையாளர்களையும் மண்டையக் குழப்பி பிழைப்பு நடத்துதே..ஒரு பெரிய கலைதான்..அதை சரிவரச் செய்கின்ற உங்களைப் போன்றோர்...நல்லாயிருப்பீங்கப்பா....மாடுலேஷன் மாற்றி படிக்கவும்...நல்ல்ல்லாாாாாாா இருங்கப்பாாாாாாா...?   15:14:22 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X