பிடிகிட்டாபுள்ளி : கருத்துக்கள் ( 45 )
பிடிகிட்டாபுள்ளி
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
15
2022
பொது அதிகமில்லை வெறும் ரூ.2 கோடி தான் 10 ஆண்டில் கலெக்டர் பங்களா பராமரிப்பு செலவு
அப்படீன்னா... லோக்பால் அமைச்சுடலாமே... எட்டாண்டு சாதனையில் அதை சேர்த்துக்கலாமே...அன்னா ஹசாரேயும் அதைத்தானே கூவுகிறார்?   18:10:21 IST
Rate this:
1 members
0 members
2 members


ஜூன்
8
2022
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
6
2022
அரசியல் ‛‛நான் பொறுக்கி தான் அண்ணாமலை தடாலடி
மாமல்லபுரம் கடற்கரையில் நீ குப்பை பொறுக்கினாயா? இல்ல.. கங்கை ஆற்றில் மிதந்த சடலங்களையாவது நீ பொறுக்கிளாயா? பொறுக்குவது என்பது சாதாரண காரியம் என்று நினைத்தாயா? தமிழ்நாட்டில் நீ பொறுக்குவதற்கு எதுவுமில்லை... நடையை கட்டு...   16:17:16 IST
Rate this:
31 members
0 members
17 members

ஜூன்
5
2022
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
4
2022
அரசியல் ஆம் ஆத்மி அமைச்சர் கைதால் தி.மு.க.,வினர் கலக்கம்!
வீராணம் புஸ்வாணம் ஆனது... மேம்பாலம் பொக்கண்டி ஆனது... 1,76,000 கோடி செல்லாகாசு ஆனது.. அதுக்கும் மேல இருந்தா சொல்லு...கூமுட்ட...   12:13:48 IST
Rate this:
11 members
0 members
8 members

ஜூன்
4
2022
பொது உ.பி.,யில் சிறுமிக்கு குரங்கு அம்மை பரிசோதனை
இது குரங்கு அம்மை அல்ல..   16:45:35 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
4
2022
பொது காஷ்மீரில் நடக்கும் கொலைகளுக்கு பாக்., தூண்டுதலே காரணம்! உளவுத்துறை விளக்கம்
நான் என்னமோ நம்ம வடிவேலுதான் காரணம்னு நெனச்சிக்கிட்டிருந்தேன்.   16:21:10 IST
Rate this:
4 members
0 members
6 members

ஏப்ரல்
14
2022
உலகம் அமெரிக்காவில் மனித உரிமை மீறல் பற்றி பேசுவோம் ஜெய்சங்கர் பதிலடி
ஆனால் உக்ரைனில் இந்து மருத்துவ மாணவர் நவீன் ரஷ்ய படையினரால் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு ரஷ்யாவுக்கு எந்த பதிலடியும் கொடுக்கமாட்டோம். எங்கள் டிசைன் அப்படி. 🤫   13:48:54 IST
Rate this:
29 members
0 members
9 members

பிப்ரவரி
8
2022
அரசியல் நீட் விலக்கு கேட்டு மீண்டும்! சட்டசபையில் மசோதா...
நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் ஆளுனர் நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைத்து தான் ஒரு சங்கி இல்லை என நிரூபிப்பார்.   10:03:15 IST
Rate this:
4 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X