Ashok : கருத்துக்கள் ( 12 )
Ashok
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
29
2022
பொது சவுராஷ்டிரா மொழியில் பைபிள் கட்டாய மதமாற்றத்திற்கான வழி என புகார்
இது நான் சந்தித்த நேரடி உண்மை- கிறிஸ்தவர்களாக மாறிய சிலர் எங்கள் தெருவில் வந்து யாரை மெருகூட்டலாம் என்று தேடினர். இயேசுவின் பெயரால் மார்க்கெட்டிங் செய்ய முயல்கிறார்கள், நீங்கள் எங்கள் மதத்திற்கு வந்தால் உங்களுக்கு இந்த நன்மையும் அந்த நன்மையும் கிடைக்கும். இதுதான் மத மாற்றம், அது மனதை மாற்றும்படி கட்டாயப்படுத்துகிறது. திராவிட மாதிரி ஹிந்தியை எப்படி ஏற்றுக் கொள்ளவில்லையோ அதே போல சௌராஷ்டிர மக்களுக்கும் இது பிடிக்காது. அறிவாளி எழுந்து விழித்துக் கொள்கிறான் ஆனால் அறிய முடியாத மக்கள் வாழ்க்கை ???? அவர்கள் இப்படிச் செய்யவில்லை என்றால் அது தான் பகுத்தறிவு அடையாளம்... நாங்கள் நண்பர்களாகவும் அண்டை வீட்டாராகவும் இருப்போம் ஆனால் உங்களுடன் சேர எங்களைக் கேட்காதீர்கள் - வாழு வாழ விடு நட்பாக....   12:30:18 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
29
2022
அரசியல் ஹிந்தி தெரியலையா? இந்தியாவை விட்டு போங்க உசுப்பேற்றும் உ.பி., அமைச்சர்
அந்த நபர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் ஹிந்தியில் சில கருத்துக்களை பதிவிட்டேன் - அது உங்களுக்காக இங்கே > உங்கள் மொழியால் இந்தியாவை விட்டு வெளியேறினால் இந்தியா காலியாகிவிடும் -திரு.உ.பி > எங்களுக்கு ஹிந்தி தெரியும் ஆனால் இந்தியை ஆதரிக்கவில்லை. தாய்மொழியை ஆதரிக்கிறோம். திறமை இருந்தால் பழமையான தமிழை கற்று பேசுங்கள்.   17:15:13 IST
Rate this:
0 members
1 members
15 members

ஏப்ரல்
29
2022
அரசியல் ஹிந்தி தெரியலையா? இந்தியாவை விட்டு போங்க உசுப்பேற்றும் உ.பி., அமைச்சர்
हम हिंदी जानते हैं लेकिन हम हिंदी का समर्थन नहीं करते हैं। हम अपनी मातृभाषा का समर्थन करते हैं। अगर आपमें प्रतिभा है तो प्राचीन भाषा तमिल सीखिए और बोलिए।   17:05:35 IST
Rate this:
4 members
0 members
2 members

ஏப்ரல்
29
2022
அரசியல் ஹிந்தி தெரியலையா? இந்தியாவை விட்டு போங்க உசுப்பேற்றும் உ.பி., அமைச்சர்
आपकी भाषा के कारण हम भारत से निकलेंगे तो भारत खाली हो जाएगा -Mr.UP's   16:59:59 IST
Rate this:
3 members
0 members
2 members

ஏப்ரல்
29
2022
பொது சவுராஷ்டிரா மொழியில் பைபிள் கட்டாய மதமாற்றத்திற்கான வழி என புகார்
மதம் மாறுவது பெற்றோரையும் உடன்பிறந்தவர்களையும் விற்பதற்கு சமம் சிந்தித்து செயல்படுங்கள்   16:54:53 IST
Rate this:
2 members
0 members
6 members

பிப்ரவரி
19
2022
அரசியல் மத்திய அமைச்சர் எல்.முருகனின் ஓட்டு கள்ள ஓட்டாக பதிவு அண்ணாமலை
Why still the EC is not implementing the bio metic or voter id scanning method system. I mean the attendance of the voter register happen via computerised. Duplicate marking and by mistake user not suppose mark wrong entery in manual.   17:24:14 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
5
2022
பொது தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு
கிருஸ்துவ பண்டிகை முடிந்து தற்போது இந்து பண்டிகை தொடங்கியுள்ளது. போடு லாக்டவுன் ஆஆஆ   17:22:14 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
21
2021
பொது அம்மா போய் அய்யா வருகிறார் மதுரையில் ஆரம்பித்தது ஆளுங்கட்சியினர் ஆட்டம்
Any how both parties leader photo vachu makkaluku nallathu panna sari....irrukuratha pudungama.....The name Amma is the best one for this service.   11:40:06 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
17
2021
பொது தனியார் மருத்துவமனைகள் சிசேரியனை தவிர்க்க வேண்டும் அமைச்சர் சுப்பிரமணியன்
If the Doctors want money then Make higher charges for normal delivery and lower charge for cesarean....Who are going to Private they are capable to give money so they going there...Here no matter about money.....The matter is the mother and child Health need not cause any problem in future..   17:15:54 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
17
2021
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X