TRUBOAT : கருத்துக்கள் ( 189 )
TRUBOAT
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
29
2022
அரசியல் நரிக்குறவர் கோரிக்கை பா.ஜ., முன்னெடுக்கும்
இன்றைய விளம்பரத்தில் நடித்தவர் கன்னட பவர் ஸ்டார்.....   13:43:42 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
29
2022
அரசியல் ஸ்டாலினை விட உதயநிதி புத்திசாலி
சொல்லிட்டாரு நம்ம ஐன்ஸ்டீன்... கால கொடுமை... எல்லாம் ராஜா கொடுக்குற இடம்...   13:42:40 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூன்
27
2022
பொது முறைகேடாக நகை கடன் தள்ளுபடி பெற்ற அரசு ஊழியர்கள் வட்டியுடன் திருப்பிச் செலுத்தணும்!
சரியான முடிவு.... பலன்கள் உரியவர்களுக்கு மட்டும் தான் சேர வேண்டும்....   19:30:13 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
27
2022
அரசியல் துரோகத்தின் அடையாளம் பன்னீர்செல்வம் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
எப்படியும் இன்னும் கொஞ்சம் மாசத்தில ஒரு குரூப் கிளம்பி DMK கிட்ட ஐக்கியம் ஆயிடும்.... இன்னும் ஒரு குட்டி குரூப் மலைக்கிட்ட போயிடும்... ஆக மொத்தம் 2026 க்கு தாங்குமான்னு தெரியல.... எப்படி இருந்த கட்சி இப்படி ஆயிடுச்சே..... சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயப்பா பன்னீர் / பழனி...   19:28:24 IST
Rate this:
2 members
0 members
3 members

ஜூன்
27
2022
பொது அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் அரசுக்கு அளித்த ஆதரவு வாபஸ் பெரும்பான்மை இழந்தது மஹா., அரசு
ஆட்சியை கவிழ்ப்பதும் பறிப்பதும் இப்ப சாதாரணமா ஆயிடுச்சு....   14:15:29 IST
Rate this:
7 members
0 members
7 members

ஜூன்
27
2022
அரசியல் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்ததும் ஸ்டாலினுக்கு காய்ச்சல்அண்ணாமலை
எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறத நிறுத்திட்டு ஒழுங்கா மரியாதையா பேசி பழகு...   14:11:05 IST
Rate this:
7 members
0 members
3 members

ஜூன்
27
2022
அரசியல் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்ததும் ஸ்டாலினுக்கு காய்ச்சல்அண்ணாமலை
யஸ்வந்த் சின்ஹா ஒரு ஹிந்து. அவரை உங்கள் கட்சி ஆதரிக்க வில்லை என்பதற்காக நீங்களும் உங்கள் கட்சியும் ஹிந்து விரோதிகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா.. அப்படி தான் அணைத்து கட்சிகளும் தங்கள் கொள்கைகளுக்கு உட்பட்டு வேட்பாளரை ஆதரிக்க முடியும்.. இதை வைத்து மலிவான அரசியல் செய்வதை நீங்கள் எப்படியும் நிறுத்த போவதில்லை.   08:51:14 IST
Rate this:
22 members
0 members
12 members

ஜூன்
25
2022
அரசியல் ஸ்டாலின், மம்தா போட்டி அண்ணாமலை
இந்த போட்டியில் உங்கள் ஒன்றியர்கள் கூட போட்டி போடமுடியாது thalaiva. வேற லெவல் வேற லெவல்..... எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே சொந்த நாட்டிலே.....   10:33:16 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூன்
22
2022
அரசியல் அ.தி.மு.க., பொதுக் குழு இன்று உண்டு!..
பத்த வச்ச தலையை கொஞ்ச நாளாவே காணோமே.... ஒரு வேலை அடுத்த கன்னட படத்துல நடிக்க போயிட்டாரா... 2024ல கொஞ்சம் பேரை தன் பக்கம் இழுத்து தேர்தலை சந்திப்பார் நம்ம சிங்கம்... அப்பகூட நம்ம டிரௌசர் பாய்ஸ்க்கு கொத்தடிமையா இருக்கோம்னு புரியாது...   16:55:52 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூன்
23
2022
பொது வரலாற்று சரிவை கண்ட இந்திய ரூபாய் மதிப்பு
முட்டு கொடுக்குறதுக்கு ஒரு அளவில்லையா..... வாங்குன காசுக்கு மேல பேசுறீங்ககளே....   12:19:59 IST
Rate this:
3 members
0 members
18 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X