elakkumanan : கருத்துக்கள் ( 474 )
elakkumanan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
16
2019
பொது சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை
நல்லா வச்சு செயுங்க.... நல்லா செஞ்சு வையுங்க.... டுமீளன் ஹாப்பி. இந்த சனநாயகத்துல, மக்களுக்கு கிடைக்கிற அதிகபட்ச சந்தோசமே, இந்த மாதிரி ஆளுகளை வச்சு செயும்பதுதான். ப்ளீஸ், விடாதீங்க. உச்ச நீதிமன்றமே பிரியா அவங்க அவங்க வேலைய பாக்குறாங்க. யாருமே ஏன்னு கேக்காத ஒரு பெரிய அரசியல் யாவாரி. யாருக்கும் பாத்து பைசா காசு விட்டு கொடுத்ததில்லை. எல்லாமும் எனக்கே ........ இதுவும் உனக்கே.....   14:16:32 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
16
2019
பொது சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை
சார், காலையில ஒரு போட்டோ போட்ருந்தீங்க. மனசுக்கு ஒரு ஆறுதலா, வாழ்க்கை மேல ஒரு நம்பிக்கையே வந்தது. அதையே போடுங்க சார். போலீஸ் வேணுக்குள்ள கால்மேல கால் போட்டு, எதிர்காலத்தை பற்றிய ஒரு பயத்துடன் இருந்தார். அதுவே நல்லா இருந்தது. இவரே சட்ட ஓட்டைகளுக்குள் புகுந்து ரெண்டு வருஷம் ஓட்டினார். கேட்டால், அது ஒரு குடிமகனுக்கு உள்ள உரிமையாம். இதையே ஜெயா செய்தபோது, (அவர்மீது, தொடுக்கப்பட்ட வழக்கு வெறும் அறுபது கோடி...... ஏன் கட்டுமரத்தான் அறுபது ஆயிரம் கொடிகளை வச்சுக்கிட்டு,தில்லா திரியும்போது) என்ன என்ன பேசுச்சு இந்த வாய். நாட்டுக்கு துரோகம் நெனச்சு, சொத்து சேர்க்க புத்ர பாசத்தில் விழுந்து , கூடா நட்பில் முங்கி நாசமா போனவர்னு வரலாறு சொல்லணும். இப்போது, சரியான விஷயமும், கோரிக்கையும் கூட தவறான முடிவையும், விளைவையும் தருகிறது பார்த்தாயா உடன்பிறப்பே... 'கூடா நட்பு ' கூடவே கூடாது உடன்பிறப்பே......................   13:54:56 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

அக்டோபர்
16
2019
பொது சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை
இந்திராவிற்கு முன்புதான் காண் கிராஸ் ஓரளவு உண்மையுடன், இருந்தது. இப்போது, அன்லிமிடெட் இவர் ஒரு படித்த, தெளிவான, நேர்மையான திருடன். அதென்ன நேர்மையான திருடன்? திருட வாய்ப்பு கொடுத்தது உன்னுடைய தவறு என்றும், என்னை திருட தூண்டியது உன்னுடைய குற்றம் என்றும் அறிவுடன் வாதாடுவதே நேர்மையான திருடன். சட்டத்தில் இருந்த ஓட்டைகளைத்தான் அவர் பயன் படுத்தினார். எனவே, இவர் குற்றம் செய்ய, மோசமான சட்ட வடிவமைப்பாளர்கள் காரணம்னு சொல்லும் நேர்மயான திருடன். சட்டத்தை வடித்த முன்னோர்கள் , இந்த மாதிரி திருட்டு, கழிசடைகளிடம் தேசம் சிக்கிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கவில்லை. உள்ளேயே போடுங்க சார். இது, உள்ளேயே இருக்குறது உள்ளபடியே , உவகை கொள்கிறேன். யாருமே எதிர்க்காத, ஒரு கோர்ட்டின் உத்தரவு என்றால், அது இதுவாகத்தான் இருக்கும். வச்சு செய்யுங்க...... செஞ்சு வையுங்க. ......... ப்ளீஸ், விட்டுராதீங்க.   11:21:24 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
13
2019
பொது ஒரு பிரதமர் தமிழன் ஆனார்! -ஜி.வி.ரமேஷ் குமார்
நல்ல பதிவு. ஆனால், குப்பையை பொறுக்குவதாலோ , தமிழில் பேசுவதாலோ, தமிழ் நாட்டுக்கு, இந்தியாவுக்கு நல்லது செய்வதாலோ, வேட்டி கட்டுவதாலோ தமிழன் ஏமாறமாட்டான். அவன் எப்போது ஒரே நிலையில் , ஒரே மன நிலையில் இருப்பவன். ஓசி குடி, ஓசி பிரியாணி, ஓட்டுக்கு காசு, இலவசமா எல்லாமே (பதினஞ்சு லட்சம் முதல், வரி விலக்கு, நீட் விலக்கு, நேர்மை விலக்கு மற்றும் தேச நலன் விலக்கு உட்பட) வேண்டும். முடிஞ்சா பாருங்க. இல்லனா, கிளம்புங்க. உதயநிதி வர்றாப்ல. ப்ளீஸ் கிளம்புங்க சார்.   13:20:22 IST
Rate this:
3 members
0 members
29 members
Share this Comment

அக்டோபர்
12
2019
அரசியல் ஸ்டாலின் முதல்வராவதற்கு முன் உதயநிதியை முன்னிலைப்படுத்துவதா?
எச்சி பிரியாணிக்கும் ஓசி குடிக்கும் ஒட்டு போட்ட தீய முக வாழ்நாள் அடிமைகளுக்கான செய்தி இது,. மற்றவர்கள் ஓரமாக போங்க. கொம்பனி செய்தியில் இதை போடுங்கன்னு தினமலர்க்கு நேரிய தடவை சொல்லியாச்சு. ப்ளீஸ், வாசகர்களுக்கு இந்த வசதி கூட செஞ்சுகொடுக்க கூடாதா சார்.   13:11:47 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
13
2019
அரசியல் ஸ்டாலின் ஹிந்து விரோதி எச்.ராஜா காட்டம்
ராஜா சார், நீங்க தப்பா சொல்லியிருக்கிறீர்கள். அதை வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட நபர் இந்துக்களின் விரோதி என்று. இல்லை, இல்லவே இல்லை. நூறு சதவிகிதம் ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய். நீங்கள் குறிப்பிட்ட நபர் ஒரு மக்கள் விரோதி, நேர்மையின் விரோதி, உண்மையின் விரோதி, ஜனநாயகத்தின் கழிவு. மொத்தத்தில், எதற்குமே பிரயஜோஜனமில்லாத ஒரு வஸ்து. ஒருவரின் பெருமையை சுறுக்குவதும் தவறே.   13:07:31 IST
Rate this:
5 members
0 members
22 members
Share this Comment

அக்டோபர்
11
2019
பொது மாமல்லபுரம் சிற்பங்கள் பார்வையிட்ட தலைவர்கள்
நல்ல தொகுப்பு. சுற்றுலாத்துறையின் மீது நல்ல வெளிச்சம் . தனியாக பதிப்பு (கலரில் )வெளியிடுங்கள். வரலாறு. நன்றி.   20:08:27 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
11
2019
பொது வேஷ்டியில் வந்து அசத்திய மோடி
மோடி அவர்கள் ஏமாத்துறதுக்காக வேட்டி கட்டலை, நாமதான் ஏமாளி. கேவலமான வரலாறு. ..... ஏற்கனவே, வேட்டி கட்டிய தமிழனுக்கு பிரதமராக வாய்ப்பு வந்த போது............... வரலாறு படிக்கவும்.   20:03:30 IST
Rate this:
2 members
0 members
21 members
Share this Comment

அக்டோபர்
11
2019
பொது வேஷ்டியில் வந்து அசத்திய மோடி
நல்ல நகைச்சுவையுடன் கூடிய பதிவு. ரசித்தேன்.   19:55:28 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
11
2019
சம்பவம் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரா வீட்டில் ரூ.4.25 கோடி பறிமுதல்
எங்கப்பா , எங்க ஊர்ப்பக்கம் வரவே மாற்றீங்க. நாலு கோடியெல்லாம் ஒரு கேஸுன்னு போட்டு, அசிங்கப்படுத்தாதீங்க. அசிங்கப்படாதீங்க. சில்லரையா நூறு கோடி கிடைக்கும் ஊரு சார். டீ குடிக்க இருவத்தஞ்சு கோடி இருவது வருசத்துக்கு முந்தியே செலவு பண்ணுன ஒரு. புரிஞ்சா சரி. புரியலீனா, சாரி.   19:45:35 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X