Siva Panchalingam : கருத்துக்கள் ( 65 )
Siva Panchalingam
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
31
2021
பொது வீடற்ற, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் புதிய திட்டம் சென்னையில் துவக்கம்
ஒரு நகரசபை அரசிலிருக்கும் மக்களின் பொது பணம் என்பதனை அரசு இங்கு சரியான முறையில் கையாளுகின்றது. நல்ல பணி .   03:31:39 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
22
2021
விவசாய மலர் இயற்கை எப்போதும் கைகொடுக்கும் சாதித்து காட்டும் தென்னை விவசாயி
அற்புதமான ஒரு தொழில் சாதனை. தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளுக்கு பின்னாலே திரிவதனைவிட இது ஒரு மகத்தான தொழில் துறை.   07:02:12 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
3
2021
பொது இது உங்கள் இடம் அவர்கள் தியாகிகளா?
தங்கள் அறியாமையால் விடுதலை புலிகளால் இறுதி நேரங்களில் தேவைகள் வரும்போது பயன்படுத்தப்பபட்டவர்களாக அவர்கள் இருந்திருக்கலாமே தவிர நேரடியாக அவர்கள் ஈடுபடவில்லை என்பது புலனாகின்றது. அது தவிர விசாரணை விடயங்களில் தவறுகள் நடந்ததாகவும் தெரிகின்றது. எனவே அனுபவித்த தண்டனை போதும்.   04:58:03 IST
Rate this:
6 members
0 members
2 members

ஜூன்
19
2021
உலகம் மாற்றுத்திறன் குழந்தைகளை தேடி தத்தெடுக்கும் இளைஞர்
மிக பெரிய மகத்தான சேவை. அவர் ஒரு மிக பெரிய உயர்ந்த மனிதன் .   07:17:11 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
19
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
3
2021
பொது வீடுகளில் பாத்திரம் கழுவுகிறார்... நகைகளை அடகு வைக்கிறார் அத்தனையும் தெருநாய்களின் பசதி தீர்க்க
ஈழ மண்ணில், தமிழர் பிரதேசத்தில் "சிவபூமி" என்னும் ஹிந்து மத நிறுவனம் அண்மை காலத்தில் "நாய்கள் சரணாலயம்" ஒன்றினை மிக பெரிய பரப்பளவில் எடுத்து ஒரு தொண்டு நிறுவனமாக நடத்தி வருகின்றனர். வீதிகளில் கைவிடப்படட ஏராளமான நாய்கள் அங்கு எடுத்து செல்லப்பட்டு பராமரிக்க பட்டுவரப்படுகின்றது . நன்றியுள்ள பார்வை பார்க்கும் நாய்களின் விசுவாசத்தில் கட்டுப்பட்டு, தனி ஒரு பெண்ணாக இருந்து இப்படி ஒரு பணி தொடந்து செய்வது போற்றப்படவேண்டிய விடயமாக இருந்தாலும் அது ஈழத்து சிவபூமி நிறுவனம் நடத்துவது போல ஓர் அமைப்புக்கு கீழ் வரவேண்டும்.   23:25:20 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
28
2021
பொது இது உங்கள் இடம் கொலைக்கு ஆதரவா தமிழகம்?
சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.   18:02:02 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
23
2021
எக்ஸ்குளுசிவ் ஏழு பேர் விடுதலை விவகாரம் காங்.,கிற்கு தி.மு.க., வைக்கும் செக்
நேரு குடும்பத்துக்கு தாங்கள் மட்டுமே அதி உச்ச விசுவாசிகள் என போட்டி போட்டுகொண்டு காட்ட வேண்டும் என்னும் நோக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் குழு ஒரு மனித நேயத்தினை தொலைத்த நிலைமை என்ற சுபாவத்தில் நின்று பேசி கொண்டிருக்கிறார்கள். ஏழு பேரையும் முப்பது வருடங்களாக வாட்டி வதக்கியது போதும் என ராகுல் காந்தி ஏற்று கொண்டாலும் இவர்கள் அதனை ஏற்று கொள்ளமாடடார்கள் போல் தெரிகின்றது.   06:54:10 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
17
2021
வீடியோ திமுக ஆதரவுக்கு காங்கிரஸ் மெளனம் ஏன்?
நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கலாம் . ஆனால் ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய படை ஈழ மண்ணில் செய்த கொலைகள், அட்டுழியங்கள், தங்களின் கணக்கில் சேரவில்லை போல் தெரிகின்றது.   07:22:34 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
11
2021
அரசியல் 7 பேர் விடுதலை முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
அது சரி. ராஜிவ் காந்தி அனுப்பிய இந்தியா இராணுவத்தினால் ஈன இரக்கம் இல்லாமல் கொல்லப்படட, எண்ணிக்கைக்கு கணக்கு இல்லையா ? உலகம் வாழ் என்னை போன்ற ஈழ தமிழர்களை தனி தனி சந்தித்து விசாரித்து பார்த்தல் வரலாறு சொல்வார்கள் .   07:26:39 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X