ThamizhMagan : கருத்துக்கள் ( 19 )
ThamizhMagan
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
6
2022
முக்கிய செய்திகள் வாரணாசி குண்டு வெடிப்பு வழக்கு பயங்கரவாதிக்கு மரண தண்டனை
என்ன செய்வது? நமது சட்ட வரைமுறை அப்படி ஜெயலலிதா, சவுதாலா ஆகியோருக்கு 30 வருட கால அவகாசம் கொடுத்தது போல் எல்லோருக்கும் கொடுக்க வேண்டிய நிர்பந்தம்   21:27:53 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
6
2022
முக்கிய செய்திகள் வாரணாசி குண்டு வெடிப்பு வழக்கு பயங்கரவாதிக்கு மரண தண்டனை
'வாராணசி' என்னும் காசியின் பெயர் தமிழில் பெரும்பாலும் பிழையாக 'வாரணாசி' என்று எழுதப்படுகிறது. ஏனோ தெரியவில்லை   21:12:11 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
5
2022
அரசியல் அ.தி.மு.க.,வின் ரகசிய அறிக்கை
அந்த ரகசிய கடிதத்தில், "ஜெயலலிதா, சசிகலா, ஜெயக்குமார், அனைத்து அ.தி.மு.க ஊழல்களை மட்டும் இந்த மத்திய வருமான வரித்துறை மற்றும் ED கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்து விடுகிறது. ஆனால் கருணாநிதி, கனிமொழி, தயாநிதி, ஆ.ராஜா மற்றும் அனைத்து தி.மு.க ஊழல்களுக்கு மட்டும் ஒன்று கூட தண்டனை வாங்கி தரவில்லை. எங்களுக்கு அழுகை அழுகையாக வருகிறது" என்று எழுதியுள்ளார்களாம்   16:15:16 IST
Rate this:
0 members
0 members
10 members

மே
27
2022
பொது 2,000 ரூபாய் நோட்டு புழக்கம் குறைந்தது ரிசர்வ் வங்கி
2014-இல் மோடி அரசு முதல் முறை பதவிக்கு வந்தபோது சுவிஸ் பேங்க் கருப்பு பணத்தை ஒழிப்பதாக சூளுரைத்தது. வருமான வரி ஏமாற்றிய 110-பேர் பட்டியல் சுவிஸ் பேங்க் உதவி மூலம் முந்தைய வருடங்களில் CBI-ஆல் தயாரிக்கப்பட்டு இருந்தது. அதில் எவ்வளவு பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது?   06:05:06 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
27
2022
பொது 2,000 ரூபாய் நோட்டு புழக்கம் குறைந்தது ரிசர்வ் வங்கி
"அதே சமயம் ரூ. 500 நோட்டு புழக்கம் அதிகரித்து விட்டது." : அரசாங்கம் அச்சடிக்காமல் புழக்கம் எப்படி அதிகரித்து விடும்? 2019-லிருந்து 2000 நோட்டு அச்சடிக்கவில்லை என்று அரசங்கமே ஒப்புக்கொண்டுள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்க "demonitization" செய்த போது 97.5% பழைய நோட்டுக்கள் பேங்க்கிற்கு திரும்ப வந்துவிட்டன.   05:49:10 IST
Rate this:
0 members
0 members
5 members

மே
21
2022
பொது சொத்து குவிப்பு வழக்கு ஹரியானா முன்னாள் முதல்வர் குற்றவாளி
ரூ. 6.09 கோடிதானா? நம்ம தமிழ்நாட்டு ஜெயலலிதாவைவிட சுமார் 12 மடங்கு கம்மிதான் என்ன இருந்தாலும் தமிழ்நாட்டை மிஞ்ச முடியுமா? சவுதாலா உச்ச நீதி மன்றத்துக்கு போகட்டும், அவர் இறந்த பிறகு அது தீர்ப்பை உறுதி செய்யும்   23:25:07 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
20
2022
அரசியல் இது உங்கள் இடம் புனிதராக சித்தரிக்கப்படும் குற்றவாளி!
உச்சநீதி மன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கிய பின்னும் ஜெயலலிதாவுக்கு சட்ட சபையில் சிலை வைத்து கொண்டாடியது ஒரு கழகம் முன்னாள் பிரதம மந்திரியை கொன்ற குற்றவாளி விடுதலை ஆனதை கொண்டாடி ஆரத்தழுவிக் கொள்கிறது, இன்னொரு கழகம் தமிழ்நாடு இன்னும் என்ன கேவலமான நிலைமைக்கு போகுமோ, யார் அறிவார்?   10:55:36 IST
Rate this:
3 members
0 members
19 members

மே
18
2022
அரசியல் மீட்கப்பட்ட கோவில் சொத்து விபரப் புத்தகம் வெளியீடு
(1) ஆக்கிரமிப்பிலிருந்து சொத்துக்கள் யார் யாரிடமிருந்து மீட்கப்பட்டன? (2) கடந்த கால வருவாய் இழப்புகளும் வட்டியோடு மீட்கப்பட்டனவா? (3) குற்றவாளிகள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளதா? இவ்விவரங்கள் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில் உள்ளதா?   03:06:35 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
9
2022
Rate this:
0 members
0 members
0 members

மே
9
2022
பொது 7,000 ஆண்டு பழமையான நகரம்ஹரியானா அகழாய்வில் தகவல்
ஹரியானாவின் ராக்கிகர்ஹி தலம் ஏற்கனவே தொல்லியலுக்கு பரிச்சயமான இடம்தான். ஹரப்பா நாகரீகம் கி.மு. 3300 என்று முன்னால் உறுதி செய்யப்பட்டுள்ளது. (1) இப்போதைய 7000 வருட ஆதாரம் carbon dating விஞ்ஞான முறைப்படி உறுதி செய்யப் பட்டுள்ளதா? (2) "தங்க தொழிற்சாலை"? தங்க ஆச்சாரி உலைக்களம் என்று சொன்னால் நம்பலாம் (3) தற்கால கட்டிடக் கலையை விட மேம்பட்டு இருந்ததா? ஆனால் எவ்வாறு இருந்தது என்று ஒரு விளக்கமும் இல்லையே?   09:07:16 IST
Rate this:
10 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X