தமிழன் : கருத்துக்கள் ( 7 )
தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
மே
19
2022
Rate this:
0 members
0 members
0 members

மே
19
2022
பொது மெரினாவில் காந்தி சிலை இடமாற்றம்?
சிலையா இருக்குறனால மாத்தி வைக்க முடியுது.   06:54:56 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
19
2022
பொது ஊட்டியில் பழங்குடியினருடன் இணைந்து நடனமாடிய ஸ்டாலின்
சின்னதா ஓரு இன்பச்சுற்றுலா முடிச்சாச்சு.   06:51:09 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
20
2022
பொது அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., ஆதரவு
மடியலை மடக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு? ஸ்ஸப்பா   06:46:36 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
19
2022
Rate this:
0 members
0 members
5 members

மே
20
2022
உலகம் முகத்தை மூடி செய்தி வாசிக்க பெண் ஊடகவியலாளர்களுக்கு தாலிபான் அரசு உத்தரவு
தலிபான் தேசம் ஒரு மர்ம தேசம். அங்கே நடப்பது அங்கே பாதிக்கப்படுவோருக்கு மட்டுமே தெரியும். ஒரு காலத்தில் அங்கே பெண்கள் வாழ்ந்த வாழ்க்கை என்ன? இன்று பழைய காட்டுமிராண்டி வாழ்க்கைக்கே திரும்பியுள்ளார்.   05:52:48 IST
Rate this:
0 members
0 members
5 members

மே
20
2022
அரசியல் கொண்டாடும் கட்சிகள் முகம் சுளிக்கும் மக்கள்
அரசியலுக்காக எந்த அளவிற்கு போகும் மட்டமான கட்சி இந்த மாடல். மக்களுக்கு அதிமுக மீது நம்பிக்கை கெடுவதற்கு காரணம் அவர்கள் நடுநிலை முடிவெடுக்காமல் திமுக விற்கு எதிராக அரசியல் செய்கிறேன் பேர்வழி என்று பல தவறுகளை செய்தது தான். ஒரு மிகப்பெரிய நாட்டின் பிரதமர் என்பவர் ஒரு சாதாரண நபர் அல்ல. அப்பேற்பட்ட நபரை கொலை செய்த கும்பலை விடுதலை செய்தோம் என்று கூறுவது அந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தானே கருதப்படும்? இவர்கள் அரசியலுக்காக இதை கூறுகிறார்கள் என்று வைத்துக் கொன்டாலும் அது மிக மட்டமான அரசியலல்லவா? எப்படி இவர்களுக்கு இது போன்று பேச தைரியம் வருகிறது? தமிழன் எவ்வளவு மடையனாக உள்ளான் என்பதற்கு இன்னும் என்ன சான்று வேண்டும்?   05:44:47 IST
Rate this:
0 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X