Indian zen : கருத்துக்கள் ( 6 )
Indian zen
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
10
2022
அரசியல் திராவிடர் என முதலில் சொன்னது ஆங்கிலேயர் தமிழக கவர்னர் ரவி
தரம்பால் அவர்களின் ஆவண தரவுகளோடு வெள்ளையர்கள் வரும் முன் எல்லா ஜாதி ஆசிரியர்களும் மாணவர்களும் இருந்ததாக ஆதாரங்கள் உள்ளது. இட ஒதுக்கீடு சலுகைகள் கிடைத்தும் ரௌடிப்பயல்களாக சுற்றும் பல இளைஞர்கள் ஆங்கிலேயர்கள் வந்த பிறகு தான் படிக்க வைத்ததாக ஓசி பிழைத்து சொல்லுவார்கள். இந்த சரித்திர கூற்றுக்களை பள்ளியில் படிக்கும் போதே படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற்று அரசு கொடுக்கும் ஊக்கத்தில் வேலை பெற்று குடும்பத்தை உயர்த்தியிருந்தால் கஞ்சிக்கும் ரொட்டிக்கும் மற்றவர்களை பழிக்க தேவைப்பட்டிருக்காது. ஆங்கிலேயர்கள் வந்த பிறகு தான் கல்வி அதற்க்கு முன் படிக்க விட வில்லை என்று பிதற்றல்.   06:28:43 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
24
2022
பொது 22 சுவாமி சிலைகளை உடைத்தவர் கைது
பாவம் குடி போதையில் செய்த தவறுக்கு நல்ல நிலைமையில் இருக்கும் போது தண்டனை தரக்கூடாது.இவன் குடித்து விட்டு இந்த வேலையை செய்வதாக சொல்கிறான். ஆதலால் இவனை மீண்டும் குடிக்க வைத்து குடி போதையில் இருக்கும் போது விசாரித்து குடி போதையில் இருக்கும் போது தண்டனை தர வேண்டும்.   07:46:36 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
18
2022
பொது அக்னிபத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்
பொது சொத்து சேதப்படுத்துபவர்கள் நாட்டை எப்படி காப்பார்கள்!   18:09:07 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
29
2022
அரசியல் இந்தியா யாருக்காவது சொந்தம் என்றால் அது திராவிடர்களுக்கு தான் ஓவைசி
முதலில் உங்களுக்கு இந்த அடையாளத்தை கொடுத்தவர்கள் அடித்த கொள்ளையும் கொலையையும், பற்றி பேசு மேன். குப்பைக்கூடையில் தூக்கியெறிப்படட பொய் சித்தாந்தத்தை தூக்கிகிட்டு வந்துட்டே   03:12:04 IST
Rate this:
0 members
0 members
7 members


மே
24
2022
அரசியல் பேச ஆளில்லாத சமஸ்கிருதம் கோடி கோடியாக கொட்டும் மத்திய அரசு கனிவு காட்டாமல் கனிமொழி காட்டம்
சமஸ்கிருதத்தை எதிரில் வைத்து தமிழுக்கு அநீதி ஏற்படுவதாக சொல்லும் வித்தை எத்தனை நாளைக்கு ஏடுபடும். தமிழ் க்கு இவ்வளுவு ஒதுக்குங்க அப்படின்னு கேட்க வேண்டியது தான.   22:16:02 IST
Rate this:
0 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X