Bala : கருத்துக்கள் ( 369 )
Bala
Advertisement
Advertisement
ஏப்ரல்
18
2019
எக்ஸ்குளுசிவ் ஏன் தி.மு.க.,வை பிடிக்கவில்லை?
மிக குறைந்தபட்சமாக கூறுவதென்றால் கூட கட்டாயம் 1 லட்சம் மக்களுக்கு மாரிதாஸ் இந்த புரிதலை ஏற்படுத்தியிருப்பார்.   08:35:43 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
13
2019
பொது ஹிந்துக்களை ஆதரிப்பவர்களுக்கு ஓட்டு மடாதிபதிகள் வேண்டுகோள்
ஆஹாகா. என்ன தான் இவர்கள் இப்படி சொன்னாலும் இந்து மக்கள் அவரவர் சுய விருப்பப்படி தான் வாழ்வர். ஏற்றுகொள்பவர்கள் அவர்கள் சொல்வதை கேட்பர். அதே சமயம் வழிநடத்துபவர் சரியில்லை என்றால் எந்நேரத்திலும் விலகிவிடுவர். சட்டப்படி அவர்களை எதிர்க்கும் கட்டாயம் வந்தாலும் எதிர்ப்பர். சுருக்கமாக சொன்னால் இந்துக்கள் யாருக்கும் அடிமைகள் அல்ல சுதந்திரமானவர்கள். ஏனைய மதத்தினர் மத சட்டதிட்டத்திற்க்கு கட்டுபட்டவர்கள், தவறோ நியாயமற்றதோ மத தலைவர்களின் அடிமைகள் என்றே கூறலாம். எனவே இது சமுதாயத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.   01:11:20 IST
Rate this:
1 members
1 members
6 members
Share this Comment

ஏப்ரல்
13
2019
அரசியல் யாருக்கு ஓட்டு போடுறீங்க? மக்களிடம் கமல் கேள்வி
ஷூட்டிங் முடித்து இப்படி படம் ரிலீஸ் செய்யிற வேலை தான் உங்களுக்கு நல்லா தெரியுமே, அங்கே ஒரு அம்மா உங்களோடு உங்கள் கொள்கைகளை பற்றி நேரடி விவாதத்திற்கு கூப்பிடுராங்க. அச்சோ கமல் சார் எங்க ஓடுறீங்க?   15:52:20 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
11
2019
அரசியல் நாட்டின் எதிர்காலத்திற்காக ஓட்டளியுங்கள்
கண்டிப்பாக. அதற்கு தான் நாங்கள் பாஜகவுக்கு வாக்களிக்கிறோம்.   12:49:56 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
10
2019
பொது மோடி சினிமாவுக்கு தேர்தல் கமிஷன் தடை
ஆனால் கட்சி தலைவர்கள் நடத்தக்கூடிய டீவி சேனல்களுக்கு தடையில்லை. என்ன லாஜிக் இது?   16:17:02 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

ஏப்ரல்
6
2019
அரசியல் ராகுல் பேரணி பச்சைக் கொடியால் பரபரப்பு
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இந்திய பொருளாதாரம் உலகில் 40 முதல் 50 சதவீதம் இருந்தது. இஸ்லாமியர் நம்மிடம் கொள்ளையடித்து சென்றனர் கிருத்துவர்கள் நம்மை அடிமைபடுத்தி கொள்ளையடித்தனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?   18:08:56 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
5
2019
அரசியல் கருத்து கணிப்பு திமுக கூட்டணிக்கு அதிக வாய்ப்பு
ஹா ஹா, லயோலா கருத்து கணிப்பு என்று தலைப்பிட்டு இருந்தால் கூட நாங்கள் செய்தியை படிக்காமலே முடிவை யூகித்திருப்போம். களத்திற்கு செல்லாமல் கூட கருத்து கணிப்பு நடத்தக்கூடிய திறமை பெற்றவர்கள் அவர்கள்.   17:06:16 IST
Rate this:
1 members
0 members
56 members
Share this Comment

ஏப்ரல்
3
2019
அரசியல் ஈழ அரசியல் இனியும் வேண்டாமே!
ஒரு விஷயத்தை அனைவருக்கும் மிக வசதியாக மறைத்து விட்டார்கள். ஈழ பிரச்சினையின் அடிப்படையே இந்துக்களின் மீதான புத்த மதத்தினரின் காழ்ப்புணர்ச்சி தான். இப்படி பார்க்காததினால் தான் இன்று வரை தீர்வுக்கான சரியான அணுகுமுறை இல்லாமல் இருக்கிறது.   12:51:50 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
3
2019
அரசியல் ஈழ அரசியல் இனியும் வேண்டாமே!
ஒரு விஷயத்தை அனைவருக்கும் மிக வசதியாக மறைத்து விட்டார்கள். ஈழ பிரச்சினையின் அடிப்படையே இந்துக்களின் மீதான புத்த மதத்தினரின் காழ்ப்புணர்ச்சி தான். இப்படி பார்க்காததினால் தான் இன்று வரை தீர்வுக்கான சரியான அணுகுமுறை இல்லாமல் இருக்கிறது.   12:51:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
29
2019
அரசியல் மிஷன் சக்தி பேச்சு மோடிக்கு தேர்தல் ஆணையம் நற்சான்று
உங்க பெயருக்கு தக்க கருத்து.   23:43:06 IST
Rate this:
5 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X