Bala : கருத்துக்கள் ( 128 )
Bala
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
29
2022
பொது சவுராஷ்டிரா மொழியில் பைபிள் கட்டாய மதமாற்றத்திற்கான வழி என புகார்
சவுராஷ்ட்ரா மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை என கேள்விபட்ட ஞாபகம். உன்மையில் எழுத்து வடிவம் உண்டா?   12:40:05 IST
Rate this:
1 members
0 members
3 members

ஏப்ரல்
12
2022
பொது அ...ஆ...! சென்னை மேயருக்கு பால பாடம் ஆரம்பம் பணி செய்ய திணறுவதால் ஏற்பாடு
படிப்பு இல்லைனாலும் திறமை வேண்டும். ஆனால் அண்ணாமலை படிப்பில் தற்போதைய அரசியல்வாதிகளில் மிகவும் மதிப்பு மிக்கவராகவும் மிக்க திறமைசாலியுமாகவும் உள்ளது உங்களுக்கு புரியவில்லையா என நினைத்தேன். உங்கள் பெயரை கண்டு சொல்லாமல் புரிந்துகொண்டேன்.   09:09:13 IST
Rate this:
1 members
0 members
39 members

மார்ச்
27
2022
அரசியல் ஓரங்கட்டப்படும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
லண்டன்ல அப்படிங்களா ?   14:22:14 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
27
2022
பொது காஷ்மீரில் முஸ்லிம்களுக்கும் உதவியது ஆர்.எஸ்.எஸ்.,
இதுதாங்க ஆர்.எஸ்.எஸ். RSS இயக்கத்தின் சாதனைகள்: சம்பவம் -1 ~~~~~~~~ இந்தியா பிளவுபட்டதும், பாகிஸ்தானில் இருந்து லட்சக் கணக்கானோர் துரத்தப்பட்டு அகதிகளாக இந்தியாவிற்கு வந்தனர். அவர்களுக்கு அகதி முகாம்கள் அமைத்து அவர்களை தங்கள் சொந்தங்களைப் போன்று பல ஆண்டுகளுக்கு பராமரித்தது RSS இயக்கம். பாகிஸ்தானில் இருந்து கற்பழிக்கப்பட்டு விரட்டப்பட்ட ஆயிரக்கணக்காண இந்துப் பெண்களை திருமணம் செய்து வாழ்வளித்தனர் - RSS இளைஞர்கள். சம்பவம் - 2 ~~~~~~~~ தேசப் பிரிவினை காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப் பட்டன. அதிலிருந்து இந்துக்களைக் காக்கும் முயற்சியில் 5000 ற்க்கும் மேற்ப்பட்ட RSS இளைஞர்கள் உயிர் தியாகம் செய்து இந்துக்களைக் காத்தனர். சம்பவம் - 3 ~~~~~~~~ காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைய முக்கிய காரணம் அப்போதைய உள்துறை அமைச்சர் படேல் அவர்களின் வேண்டுகோளின் படி அக்டோபர் 18 1947இல், RSS தலைவர் குருஜி கோல்வர்க்கர் காஷ்மீர் மன்னர் ஹரிசிங்கை சந்தித்து காஷ்மீரை இந்தியாவுடன் இணைய வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார். இதன் பிறகே காஷ்மீர் மன்னர் ஹரிசிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க சம்மதித்தார் சம்பவம் - 4 ~~~~~~~~ முதல் இந்தியா பாகிஸ்தான் போரில் காஷ்மீரில் இருந்த RSS உறுப்பினர்கள் இந்திய ராணுவத்துக்கு உதவும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர். இதில் பல RSS உறுப்பினர்கள் உயிர் தியாகம் செய்தனர். ஸ்ரீநகர் விமான நிலையத்தை எதிரி்களிடம் இருந்து பாதுகாத்தனர். இதனால் காஷ்மீரே எதிரிகளிடம் இருந்து தப்பியது. சம்பவம் - 5 ~~~~~~~~ கோவாவை போர்சுகீசியர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற வைத்தது RSS இயக்கம். 1954 ஜூலை 21 நள்ளிரவில் RSS போராளிகள் ஆயுதங்களுடன் தாத்ரா, சில்வாசா, நரோலி, பிபரியா காவல் நிலையங்களில் தாக்குதல் நடத்தி அவற்றை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களில் 30 க்கும் மேற்பட்ட RSS போராளிகள் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் கோவாவின் மீது தாக்குதல் நடத்தி கைப்பற்றி இந்தியாவுடன் இணைத்தது. சம்பவம் - 6 ~~~~~~~ காங்கிரஸ் அல்லாத முதல் இந்திய அரசை அமைத்தது RSS இயக்கம். எமர்ஜென்சி நிலையை இந்திராகாந்தி அறிவித்து அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் மிசாவில் சிறையில் தள்ளினார். லட்சக்கணக்கான RSS உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைபடுத்தப் பட்டனர். எமர்ஜென்சி நீக்கப்பட்டு நடந்த தேர்தலில் RSS ஆதரவு பெற்ற ஜனசங்கம் கட்சி ஜெயப் பிரகாஷ் நாராயணன்(JP) கட்சியுடன் அமைத்த கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்று, மொரர்ஜி தேசாயைப் பிரதமராகக் கொண்டு அரசமைத்தது. ஜன சங்கத்தின் தலைவரான அடல் பிகாரி வாஜ்பாய், புதிய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். சம்பவம் - 7 ~~~~~~~ கன்யாகுமரியில் கிறிஸ்தவர்களின் கடும் எதிர்ப்பை தகர்த்து விவேகானந்தர் பாறையில் விவேகானந்தர்_ நினைவுச்சின்னம் அமைத்தது RSS இயக்கம். RSS பொதுச்செயலாளர் ஏக்நாத் ரானடே அவர்களின் கடும் முயற்சியால் விவேகானந்தர் நினைவு சின்னம் நிறுவப் பட்டது. சம்பவம் - 8 ~~~~~~~~ இந்திராகாந்தி படுகொலையை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் நூற்றுக்கணக்கான சீக்கியர்களை படுகொலை செய்தனர். உயிரோடு எரித்தனர். இந்தச் சம்பவங்களின் சீக்கியர்களை காக்க RSS போராடியது சம்பவம் - 9 ~~~~~~~~ 1946 இல் ஜின்னா பாகிஸ்தான் கேட்டு நேரடி நடவடிக்கை அறிவித்தார். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் முஸ்லிம்களால் படுகொலை செய்யப் பட்டனர். இந்துப் பெண்கள் கற்பழிக்கப் பட்டனர் (ஹேராம் படத்தில் இந்த காட்சி வரும்) அப்போது முஸ்லிம்களிடம் இருந்து இந்துக்களை பாதுகாத்தது RSS இயக்கம். அந்த முயற்சியில் பல RSS இளைஞர்கள் உயிர் தியாகம் செய்தனர் சம்பவம் - 10 ~~~~~~~~ நவம்பர் 19,1977இல் ஆந்திராவை புயல் தாக்கியது. அங்கு நேரடியாக சென்று RSS இளைஞர்கள் கடுமையாக சேவை செய்தனர். தொற்று நோய் பயம் காரணமாக பிணங்களை யாரும் அகற்ற முன்வராத நிலையில் நூற்றுக்கணக்கான சடலங்களை மீட்டு இறுதிச்சடங்கு செய்தனர் நோய்கள் பரவாமல் தடுத்தனர். அப்போது அவர்களை சவசேனை என்று TIMES OF INDIA நாளிதழ் பாராட்டியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட்டு தீனதயாள்புரம் என்று பெயர் வைக்கப் பட்டது. வெள்ளம், புயல், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்கள் எங்கு நிகழ்ந்தாலும் அங்கு சேவை செய்ய இன்றும் களத்தில் முதலில் நிற்பது RSS இயக்கமே. சம்பவம் - 11 ~~~~~~~~ 1967இல் இஸ்லாமியர்கள் மோப்லாஸ்தான் என்று மலபார் பகுதியை பிரித்துக் கேட்டபோது அதனை எதிர்த்து கடுமையாகப் போராடியது RSS இயக்கம். சம்பவம் - 12 ~~~~~~~~~ 1970இல் பங்களாதேஷ் போரின் போது வந்த லட்சக்கணக்கான இந்து அகதிகளை பாதுகாத்தது RSS இயக்கம் சம்பவம் - 13 ~~~~~~~~ 1965இல் நடந்த இரண்டாவது பாகிஸ்தான் யுத்தத்தின் போது RSS இயக்கம் டெல்லி போக்குவரத்தை நிர்வகித்தது. போரில் காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு ரத்தம் எந்த நேரமும் தேவைப்படலாம் என்ற நிலையில் RSS உறுப்பினர்கள் இரவுபகலாக கண்விழித்து ரத்ததானம் செய்தனர். சம்பவம் - 14 ~~~~~~~~ இந்திய சீனப் போரில் ஆயுதங்கள், வாகனங்கள் தயாரிக்கும் உற்பத்திப்பிரிவில் RSS இயக்கத்தின் தொழிற்சங்கம் BMS 24 மணி நேரமும் இடைவிடாமல் பணியாற்றி தேசத்துக்கு ஆதரவளித்தது. சம்பவம் - 15. ~~~~~~~~ இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரிலும், கேரளத்திலும் இந்துக்களை இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாக்கும் கவசமாக அன்றும் இன்றும் RSS விளங்குகிறது. சம்பவம் - 16 ~~~~~~~~ 1963 ஜனவரி 26 இல் இந்திய அரசின் குடியரசுதின விழாவில் 3500 RSS உறுப்பினர்கள் சீருடையில் டெல்லி வீதிகளில் பாண்டு வாத்தியங்கள் முழங்க அணிவகுத்து வந்தனர். RSS இயக்கத்தை வெறுத்த நேரு சீனப் போரின்போது கம்யூனிஸ்ட்கள் ராணுவத்திற்கு சென்ற உணவுப் பொருள்களை தடுத்து அட்டூழியம் செய்த போது அவர்களிடம் பொருள்களை மீட்டுத் தந்த RSS இயக்கத்தின் சேவைகளுக்காக இதற்கு அனுமதி வழங்கி கௌரவித்தார். இதுவரை RSS இயக்கத்தின் சாதனைகளில் சில சம்பவங்கள் மட்டுமே சுருக்கமாக கூறப்பட்டுள்ளது. பாரத மாதாவிற்கு செய்யும் சேவை நம்மைப் பெற்ற தாய்க்கு நாம் செய்யும் சேவையைப் போன்றது. நம் தாய்க்கு செய்யும் பணிவிடைகளை நாம் வெளியேசொல்லிக் கொள்கிறோமா?" இது RSS தலைவர் குருஜி கோல்வர்க்கர் கூறியது. இன்றுவரை RSS இயக்கம் தனது சாதனைகளை விளம்பரப்படுத்திக் கொள்ளாததற்கு இதுவே காரணமாகும்.- ஸ்ரீ   14:14:38 IST
Rate this:
1 members
0 members
0 members

மார்ச்
25
2022
முக்கிய செய்திகள் பங்குச் சந்தை மோசடி தகவல் தர மறுப்பு
பெரும் சிதம்பர ரகசியம் போல இருக்கே 🤨🤨   09:01:25 IST
Rate this:
0 members
0 members
7 members

மார்ச்
22
2022
Rate this:
1 members
0 members
4 members

மார்ச்
10
2022
Rate this:
2 members
0 members
4 members

மார்ச்
8
2022
அரசியல் ஓட்டு மிஷின்கள் திருட்டு அகிலேஷ் யாதவ் புகார்
புது கிச்சு கிச்சா இருக்கு.   00:05:51 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
10
2022
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
10
2022
அரசியல் குடும்ப அரசியல் இல்லாததால் பா.ஜ.,வுக்கு வளர்ச்சி மோடி
சிலருக்கு சொன்னாலும் புரியாது தனக்காகவும் புரியாது.   08:18:18 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X