சின்னாளம்பட்டி சின்னவர் : கருத்துக்கள் ( 14 )
சின்னாளம்பட்டி சின்னவர்
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
30
2022
பொது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்ட முடிவு பல பொருட்கள் விலை அதிகரிக்கும்
அவர்களின் டாஸ்மாக் பழக்கத்தை விட்டாலே போடும் அய்யா   10:23:37 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
30
2022
பொது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்ட முடிவு பல பொருட்கள் விலை அதிகரிக்கும்
நடுவில் தமிழக கார்பொரேட் குடும்பத்தின் பெயரை மறந்து விட்டீர்களேயே   10:23:00 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
30
2022
பொது தேங்காய் விலை சரிவதால் அதிருப்தி மாற்றி யோசிக்க அரசுக்கு நெருக்கடி
பாம் ஆயில் /சூரியகாந்தி பூ என்று வெளிநாட்டு சரக்கை பயன்படுத்த அலையும் நாம் தேங்காய் எண்ணையை மறந்து விடுகிறோம்   09:34:18 IST
Rate this:
0 members
1 members
4 members

ஜூன்
30
2022
பொது சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வுகள் ஜூலை 15க்குள் ரிசல்ட்
சீக்கிரம் வெளியே விடுங்க பூனைக்கு யாரு மணி கட்டுறது   09:32:35 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
30
2022
பொது நீர் பங்கீடு முறையை குறிக்கும் 16ம் நூற்றாண்டு கல்வெட்டு
இந்த அறிவியலை மறைத்த பிரிட்டிஷ் அறிவியல் மேதாவிகள் இப்போதாவது தென்னிதியர்களின் அறிவியல் அறிவினை மெச்சி மீண்டும் படிக்க முயலுவார்களா?   09:32:10 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
29
2022
அரசியல் புத்திமதி கூற வந்த உறவினர்களை எரித்த வாலிபர் ஒருவர் பலி
நிதானம் தவறும் இது போன்ற நிகழ்வுகள் மூர்க்க மதத்தினர் மூலமாக எல்லாருக்கும் பரவி வருது   08:04:58 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூன்
30
2022
உலகம் போலந்தில் ராணுவ தளம் அமெரிக்கா அமைக்கிறது
அடுத்து அங்கே புக போகிறது ஆமை   08:03:30 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜூன்
30
2022
முக்கிய செய்திகள் இன்று விண்ணில் பாயுது பி.எஸ்.எல்.வி.,- சி53
உங்க ஊரில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறுகிறது என்றால் அதற்கும் மோடி தான் காரணமா? இந்தியாவில் அப்படி ஆகிறது என்றால் முதலில் இலவசம் என்று அலைந்து கொண்டிருக்கும் மக்களை இனி இலவசம் வேண்டாம் என்று சொல்ல சொல்லுங்க, அதனால் இலவசம் கொடுக்கிறோம் என்று திருடும் அரசியல்வாதிகள் இடம் இருந்து தப்பிக்கலாம், விலையேற்றமும் கட்டுக்குள் வரும் ஒரு புறம் வெளிநாட்டில் இருந்து காசு வாங்கி இந்தியாவுக்கு எதிராய் இந்தியாவில் இருந்தே குழிபறிக்கும் முதலைகள் இன்னொரு புறம் இலவசம் கொடுக்கிறோம் என்று திருடும் அரசியல்வாதிகள் நீங்க யாரை முதலில் வெளியேற்ற போறீங்க யுவர் ஹானர்   07:29:22 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
29
2022
அரசியல் திராவிட மாடல் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் மாடல் முதல்வர்
முதலில் தகுதியான தலைவனை தெரிந்து எடுக்கும் வழிமுறைகளை மக்களிடம் துண்டுசீட்டு இல்லாம விளக்கமா பேசுவதற்கு தைரியம் இருக்கா பெரியவரே ?   07:23:43 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜூன்
29
2022
அரசியல் திராவிட மாடல் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் மாடல் முதல்வர்
வெளிமாநிலங்களுக்கு போயி பாரு அங்கே சாதாரண மக்கள் தமிழக அரசினை என்ன சொல்கிறார்கள் என்பதனை அறிந்து கொண்டு பேச   06:56:23 IST
Rate this:
1 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X